M A K Nattu Marunthu Kadai, Chennai.

M A K Nattu Marunthu Kadai, Chennai. Herbal Care Products( Skin Care, Hair Care and Food Care Products)

இயற்கை பொருட்களின் சங்கமம்- #தரணி_ஹெர்பல்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள்...
13/12/2023

இயற்கை பொருட்களின் சங்கமம்- #தரணி_ஹெர்பல்ஸ்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் ஒரே இடம்.

விவசாயிகளிடமிருந்து மூலிகைகளை நேரடியாக கொள்முதல் செய்து நமது பாரம்பரிய முறைப்படி ( #இயற்கை முறையில்) பொருட்களை தரத்துடன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.

தரணி ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனை...
13/12/2023

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான (மூலிகை உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள்) அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் ஒரே இடம்.

விவசாயிகளிடமிருந்து மூலிகைகளை நேரடியாக கொள்முதல் செய்து நமது பாரம்பரிய முறைப்படி ( #இயற்கை முறையில்) பொருட்களை தரத்துடன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம்.

தரணி ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது.

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், ப...
08/12/2023

பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு வேடன் மூலிகை பல்பொடி:

பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தக்கசிவு, சொத்தைப்பல், பலவீனமான பல், வாய்துர்நாற்றம் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையும் இரவில் தூங்கும் முன்பும் தேய்த்துவந்தால் பல நாட்களாக இருந்த பல் பிரச்சனையும் விரைவில் நீங்கும்.

குடல் பாதுகாப்பு:குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க ...
07/12/2023

குடல் பாதுகாப்பு:
குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்:
சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
வயிற்றுப் பிரச்சனை:
சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.
கல்லீரலை பாதுகாக்கும்:
கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும்.

reptSsoond15utm,e5 8hf520bem5trum0019u620f00m05p45c1S15me1 i  ·  #கருப்பு_கவுனி புற்று நோய்க்கு எதிரானது.உடல்பருமன் அல்ல...
24/11/2023

reptSsoond
1
5utm
,
e
5

8hf5
2
0
b
e
m
5
t
r
um0019u6
2
0f00m
0
5
p
4
5
c1
S
15m
e
1

i
·
#கருப்பு_கவுனி புற்று நோய்க்கு எதிரானது.
உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க உதவுகிறது.
கருப்பு கவுனி இதயத்தை பாதுகாக்கிறது.
கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது.
இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுனி.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும்  #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...சுளுக்குரத்தக்கட்டுதோள்பட்டை வலிசிக்கன்குனி...
07/09/2023

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...
சுளுக்கு
ரத்தக்கட்டு
தோள்பட்டை வலி
சிக்கன்குனியா வலி
நரம்பு பிடிப்பு
மூட்டு வலி
முதுகு வலி, ஆகியவற்றுக்கும் சிறந்த திர்வு அளிக்கும்.
For orders: https://www.dharaniherbbals.in/.../balloon-plant-oil-120-ml
See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை  #பொங்கல்_மிக்ஸ்: #வரகு_பயன்கள்:* சர்க்கரை அளவை குறைக்கிறது.* மூட்டுவலியை கு...
16/08/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:
#வரகு_பயன்கள்:
* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
#முருங்கை_இலை_பயன்கள்:
* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.
* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.
* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.
* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.
| | | |

     #மகில்ஊறுகாய்மகில் ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகள்:முடக்கற்றான்வாழைத்தண்டுஎலுமிச்சைஇஞ்சி பூண்டுபிரண்டைஜாதிக்காய்நார்த...
24/07/2023

#மகில்ஊறுகாய்
மகில் ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகள்:
முடக்கற்றான்
வாழைத்தண்டு
எலுமிச்சை
இஞ்சி பூண்டு
பிரண்டை
ஜாதிக்காய்
நார்த்தங்காய்
வாழைப்பூ
கறிவேப்பிலை தொக்கு
சுண்டைக்காய் தொக்கு
| |

எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் வெட்டிவேர்                                      |            — in Punjai Puliampatti - புஞ்சை...
03/06/2023

எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் வெட்டிவேர்

|
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #வேப்பம்பொடி எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.இதன் இலைகளில் சக்தி வாய்ந்த கால்சியம் மற்றும் தாதுப்பொருள் உள்ளது இது வலுவான...
30/05/2023

#வேப்பம்பொடி எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

இதன் இலைகளில் சக்தி வாய்ந்த கால்சியம் மற்றும் தாதுப்பொருள் உள்ளது
இது வலுவான எலும்புகளை உருவாக்குகிறது. இது வீக்கத்தை குறைக்க செய்கிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் வயதானவர்கள் கீல் வாத வலிக்கு இந்த வேப்பம் பொடி பற்று போடுவது அல்லது வேப்பம் எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை உறுதியாக்கலாம்.

பயன்கள்:
🔹ரத்தத்தை சுத்திகரிக்கிறது
🔹வாய் வலி கிருமிகளை தடுக்கும்
🔹நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
🔹தலைக்கு பேக் ஆக பயன்படுத்தினால் பொடுகுத்தன்மையை தணிக்க செய்யும்.
🔹இது சரும வெடிப்பு, சரும எரிச்சல், காயங்கள், நோய்த்தொற்றுகள் குறிப்பாக முகப்பரு சரும தொற்றுகளை தணிக்க செய்கிறது.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address

28/88 ANNA NEDUMPARAI, SULAI MEDU, Anna Nedumparai
Chennai

Telephone

+918056168764

Website

Alerts

Be the first to know and let us send you an email when M A K Nattu Marunthu Kadai, Chennai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Organic Grocery Stores in Chennai

Show All