CITU COOP

CITU COOP தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்
சம்மேளனம் (சிஐடியு)

17/04/2026
17/04/2026

அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு திட்டத்தையும் குடும்ப நல நிதி திட்டத்தையும் அமலாக்கிட வலியுறுத்துவோம். அனைத்து வகை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த வருங்கால வைப்பு நிதி திட்டம், குழு காப்பீடு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கிட வலியுறுத்துவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#பணிநிரந்தரம்
#மருத்துவகாப்பீடு
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#கூட்டுறவுதேர்தல்
#மக்கள்உரிமை

17/04/2026

கூட்டுறவு அமைப்புகளில் பல்லாண்டு காலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தவும், காலமுறை ஊதியம், ஒய்வூதியம் கிடைக்க குரல் கொடுப்போம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#பணிநிரந்தரம்
#ஓய்வூதியம்
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#கூட்டுறவுதேர்தல்
#மக்கள்உரிமை

17/04/2026

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பழனி சட்டமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் என்பாண்டி அவர்களை ஆதரித்து

இளைஞர்கள்-மாணவர்கள் நடத்தும்... இளைஞர்களின் பேரணி கலை விழா

16.04.2026 [வியாழன்] மாலை 4 முதல் 9 மணி வரை பழனி சாமி தியேட்டர் அருகே பேரணி துவங்கி பெரியார் திடலில் கலை விழா

பிரகாஷ்ராஜ் திரைக்கலைஞர்

பெ.சண்முகம் மாநில செயலாளர், CPIM

மதுக்கூர் ராமலிங்கம் மாநில செயற்குழு உறுப்பினர், CPIM

சூப்பர் சிங்கர் சுகந்தி பாடகர்

வாக்களிப்பீர்
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்



தேர்தல் நாள்: 23.04.2026

புதுகை பூபாளம்
கலைக்குழு
மற்றும் நாட்டுப்புற கலைகள்

போனஸ் சட்ட விதி 97ல் போனஸ் சட்டத்திற்கு நிகராக வழங்க உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவோம். #தேர்தல்அறிக்கை...
11/04/2026

போனஸ் சட்ட விதி 97ல் போனஸ் சட்டத்திற்கு நிகராக வழங்க உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#பணிநிரந்தரம்
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#கூட்டுறவுதேர்தல்
#மக்கள்உரிமை

கூட்டுறவு பஞ்சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள தினக்கூலி தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களைய...
11/04/2026

கூட்டுறவு பஞ்சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள தினக்கூலி தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களையும், பணி வரன்முறைப் படுத்தாத அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட குரல் எழுப்புவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#பணிநிரந்தரம்
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#கூட்டுறவுதேர்தல்
#மக்கள்உரிமை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகளால் கொண்டுவரப்பட்ட 97வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஜன...
11/04/2026

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இடதுசாரிகளால் கொண்டுவரப்பட்ட 97வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஜனநாயகப் பூர்வமான கூட்டுறவு தேர்தலை நடத்த வலியுறுத்துவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#கூட்டுறவுதேர்தல்
#மக்கள்உரிமை

தமிழக மக்களுக்கான பயிர்க் கடன், சிறு வணிகக் கடன், வேளாண் சாராத கடன், கைத்தறி விசைத்தறி, பால் உற்பத்தியாளர்கள் கடன், சிறு...
11/04/2026

தமிழக மக்களுக்கான பயிர்க் கடன், சிறு வணிகக் கடன், வேளாண் சாராத கடன், கைத்தறி விசைத்தறி, பால் உற்பத்தியாளர்கள் கடன், சிறு-குறு தொழில் முனைவோருக்கான கடன், சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்போர், பூ, பழம், காய்கறி விற்பனையாளர்கள், மீன்பிடி தொழில் மற்றும் கைத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் கடன் வழங்குவதை எளிமைப்படுத்தி விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#நலன்பாதுகாப்போம்
#பொதுவிநியோகதிட்டம்
#மக்கள்உரிமை

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுகளை சீர்குலைத்து, ஒட்டுமொத்த நிதி ஆதாரங்களை மடை மாற்றம் செய்வதற்கான ஒன்ற...
11/04/2026

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுகளை சீர்குலைத்து, ஒட்டுமொத்த நிதி ஆதாரங்களை மடை மாற்றம் செய்வதற்கான ஒன்றிய அரசின் முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிப்போம்.

மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளத்தைப் போல் “தமிழ்நாடு வங்கியை” உருவாக்க வலியுறுத்துவோம்.

#தேர்தல்அறிக்கை
#சிபிஎம்
#சிஐடியு
#கூட்டுறவுஇயக்கம்
#மக்கள்இயக்கம்
#கூட்டுறவுஊழியர்
#நலன்பாதுகாப்போம்
#தமிழ்நாடுவங்கி
#மக்கள்உரிமை

Address

Chennai

Telephone

+919894166599

Website

Alerts

Be the first to know and let us send you an email when CITU COOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CITU COOP:

Share