Masala bazaar

Masala bazaar masala bazaar
(1)

*Masala Bazaar Dealership Available!"*மசாலா பஜார் மசாலா கடைக்கான டீலர்ஷிப்பை சிறிய நகரம் முதல் பெரிய நகரங்கள் வரை கொடுக்...
27/06/2024

*Masala Bazaar Dealership Available!"

*மசாலா பஜார் மசாலா கடைக்கான டீலர்ஷிப்பை சிறிய நகரம் முதல் பெரிய நகரங்கள் வரை கொடுக்கப்படுகிறது!*

*ரசாயனம் கலக்காத மசாலாக்களை மக்களுக்கு வழங்கும் நோக்கமாக இந்த சேவையை துவங்குகிறது!*

*நிரந்தர வருமானம்!மாதம் 50,000 முதல்,முதலீடு மிகவும் குறைவு!*

1.மசாலா பொருட்கள் விற்பனை செய்தல்.
2.மசாலா தூள் விற்பனை செய்தல்.
3.மசாலா அரைத்தல்.

*போன்ற மூன்று செயல்பாடுகள் மூலம் டீலர்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது!*

*டீலர்ஷிப் எடுப்பவர்களுக்கு கடைக்கு தேவையான அனைத்து மசாலா பொருட்கள் உட்பட கண்ணாடி குடுவைகள்,மசாலா பொருட்கள் மற்றும் தூள்கள் மசாலாக்கள்,மசாலா அரைக்கும் சிறிய வகை இயந்திரம் 3 வழங்கப்படும்!*

*திணை வகைகள்,மாப்பிள்ளை,கருப்புக் கவுனி,குடவாழை,துளசிவாச சீரகச்சம்பா,கண்டசாலி,கைவரச்சம்பா,வாடன் சம்பா,தேங்காய்பூச் சம்பா,வாலான் போன்ற அரிசி வகைகளும் வழங்கப்படும்!*

*நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,கடலெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளும் வழங்கப்படும்!*
*பனை வெல்லம்,கரும்பு வெல்லம்,ஈச்ச வெல்லம்,பனங்கற்கண்டு,நாட்டு சர்க்கரை போன்றவைகள் வழங்கப்படும்!*

*டீலர்ஷிப எடுக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 10×10 அளவுள்ள கடை தேவை!*

*அரசு லோன் வாங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.*

*மகளிர் சுய உதவி குழு போன்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!*

*உலகெங்கும் வாழும் தமிழர்களும் அவரவர் வாழும் நாடுகளில் இதை துவங்கலாம் அதற்கான வழி முறைகளும் செய்து தரப்படும்,உலக வணிக விதிகளுக்கு கட்டுப்பட்டு தரமான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்!*

*டீலரஷிப் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி மற்றும் கைபேசி போன்றவற்றை அனுப்பவும்!*

*டீலர்ஷிப் கட்டணம் ரூபாய்:- நான்கு இலட்சம் மட்டுமே!*

*முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!*

*தொடர்புக்கு:-*
*[email protected]*

27/06/2024

*Masala Bazaar Dealership Available!"

*மசாலா பஜார் மசாலா கடைக்கான டீலர்ஷிப்பை சிறிய நகரம் முதல் பெரிய நகரங்கள் வரை கொடுக்கப்படுகிறது!*

*ரசாயனம் கலக்காத மசாலாக்களை மக்களுக்கு வழங்கும் நோக்கமாக இந்த சேவையை துவங்குகிறது!*

*நிரந்தர வருமானம்!மாதம் 50,000 முதல்,முதலீடு மிகவும் குறைவு!*

1.மசாலா பொருட்கள் விற்பனை செய்தல்.
2.மசாலா தூள் விற்பனை செய்தல்.
3.மசாலா அரைத்தல்.

*போன்ற மூன்று செயல்பாடுகள் மூலம் டீலர்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது!*

*டீலர்ஷிப் எடுப்பவர்களுக்கு கடைக்கு தேவையான அனைத்து மசாலா பொருட்கள் உட்பட கண்ணாடி குடுவைகள்,மசாலா பொருட்கள் மற்றும் தூள்கள் மசாலாக்கள்,மசாலா அரைக்கும் சிறிய வகை இயந்திரம் 3 வழங்கப்படும்!*

*திணை வகைகள்,மாப்பிள்ளை,கருப்புக் கவுனி,குடவாழை,துளசிவாச சீரகச்சம்பா,கண்டசாலி,கைவரச்சம்பா,வாடன் சம்பா,தேங்காய்பூச் சம்பா,வாலான் போன்ற அரிசி வகைகளும் வழங்கப்படும்!*

*நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,கடலெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளும் வழங்கப்படும்!*

*பனை வெல்லம்,கரும்பு வெல்லம்,ஈச்ச வெல்லம்,பனங்கற்கண்டு,நாட்டு சர்க்கரை போன்றவைகளும் வழங்கப்படும்!*

*டீலர்ஷிப எடுக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 10×10 அளவுள்ள கடை தேவை!*

*அரசு லோன் வாங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்.*

*மகளிர் சுய உதவி குழு போன்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!*

*உலகெங்கும் வாழும் தமிழர்களும் அவரவர் வாழும் நாடுகளில் இதை துவங்கலாம் அதற்கான வழி முறைகளும் செய்து தரப்படும்,உலக வணிக விதிகளுக்கு கட்டுப்பட்டு தரமான பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்!*

*டீலரஷிப் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி மற்றும் கைபேசி போன்றவற்றை அனுப்பவும்!*

*டீலர்ஷிப் கட்டணம் ரூபாய்:- நான்கு இலட்சம் மட்டுமே!*

*முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை!*

*தொடர்புக்கு:-*
*[email protected]*

Masala bazaar *Masala bazaar**மசாலா பஜார் மசாலா கடைக்கான டீலர்ஷிப்பை சிறிய நகரம் முதல் பெரிய நகரங்கள் வரை கொடுக்கிறது!**...
25/05/2024

Masala bazaar *Masala bazaar*

*மசாலா பஜார் மசாலா கடைக்கான டீலர்ஷிப்பை சிறிய நகரம் முதல் பெரிய நகரங்கள் வரை கொடுக்கிறது!*

*ரசாயனம் கலக்காத மசாலாக்களை மக்களுக்கு வழங்கும் நோக்கமாக இந்த சேவையை துவங்குகிறது!*

1.மசாலா பொருட்கள் விற்பனை செய்தல்.
2.மசாலா தூள் விற்பனை செய்தல்.
3.மசாலா அரைத்தல்.

*போன்ற மூன்று செயல்பாடுகள் மூலம் டீலர்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது!*

*மாத வருமானம் 50.000.மொத்த முதலீடு டீலர்ஷிப் உட்பட 4,00,000 மட்டுமே இதில் கடைக்கு தேவையான கண்ணாடி ஜாடிக்கள்,மசாலா பொருட்கள், மசாலாக்கள்,மசாலா அரைக்கும் சிறிய வகை மசாலா அரைக்கும் இயந்திரம் வழங்கப்படும்!*

*டீலர்ஷிப எடுக்க விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 10×10 அளவுள்ள கடை தேவை!*

*டீலரஷிப் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி மற்றும் கைபேசி போன்றவற்றை அனுப்பவும்!*

*lionmasalabazaargmail.com*

23/05/2024

Address

Kk Nagar.
Chennai
600078

Alerts

Be the first to know and let us send you an email when Masala bazaar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masala bazaar:

Share