AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு

  • Home
  • India
  • Madathukulam
  • AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு

AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு, Health Food Shop, Ganesha puram, madathukulam, Madathukulam.

AGAM Healthier Choice 🌿
Traditional Wood Pressed Oils
Own Farm Coconut |Groundnut |Gingelly Oil
Pounded Masalas & Stone-Ground Flours
Authentic Traditional Way, No Chemicals
📍 Madathukulam,Tamil Nadu
🌐 www.agamspices.com
📞 Call / WhatsApp: 83447 64492

20/08/2026

அகம் மரச்செக்கு எண்ணெய்க்கான பாட்டில்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால், புதிய பாட்டில்கள் நிறைந்த கண்டெய்னர் இன்று வந்து இறங்கியது. 🙏
இந்த வருடத்தின் இரண்டாவது பாட்டில் ஆர்டர் இது. எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவும் தான் அகம் வளர்ச்சியின் மிகப்பெரிய காரணம். ❤️
உடுமலைப்பேட்டையில் எங்கள் கடையும், திருப்பூரில் எங்கள் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரித்ததால், அகம் மரச்செக்கு எண்ணெய்க்கு உங்கள் ஆதரவு மேலும் அதிகரித்து வருகிறது.
எங்கள் வளர்ச்சி… உங்கள் நம்பிக்கையால்!
அகம் குடும்பத்தின் சார்பாக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 🙏
#அகம் #மரச்செக்குஎண்ணெய் #உங்கள்ஆதரவு உங்கள்நம்பிக்கை AgamOil Udumalpet Tiruppur

18/08/2026

சென்னைக்கு மீண்டும் அகம் இடிச்ச மசாலா பயணம்! ❤️
இது சென்னைக்கு செல்லும் 4வது ஆர்டர்.
பல தலைமுறைகளாக நம்மிடம் இருந்து வந்த பாரம்பரிய முறையில் இடித்து தயாரிக்கும் மசாலா — அதுதான் அகம் இடிச்ச மசாலாவின் தனித்துவம்.
வாங்கி வைத்து விற்பது அல்ல…
நாங்களே தயாரித்து, நாங்களே தருகிறோம்.
மூலப்பொருள் தேர்வு முதல் சுத்தம் செய்தல், இடித்தல், பேக்கிங் வரை ஒவ்வொரு நிலையையும் நாங்கள் நேரடியாக கவனிக்கிறோம்.
பாரம்பரிய தயாரிப்பு…
உண்மையான சுவை…
தரத்தில் சமரசம் இல்லை…
வெளிப்படையான தயாரிப்பு…
அதுதான் அகம்! ❤️
அகம் இடிச்ச மசாலா – பாரம்பரியம் தொடரட்டும்… சுவை தலைமுறை கடக்கட்டும்! 🌿❤️
#அகம் #அகம்இடிச்சமசாலா #பாரம்பரியமசாலா இடிச்சமசாலா AuthenticTaste TraditionalTaste NaturalProducts HomemadeMasala QualityMasala Chennai ChennaiFood TamilNadu AgamHealthierChoice பாரம்பரியசுவை உண்மையானதயாரிப்பு நம்பிக்கையானதரம்

18/08/2026

இயற்கையாக விளைந்த நமது அகம் தோட்டத்து மணத்தக்காளி கீரை 🌱
அறுவடைக்கு தயாராகிறது! 💚

16/08/2026

நம்ம தேங்காயை உடைத்து இன்றுடன் 6-வது நாள். 🥥
இன்று தேங்காய் பருப்பு சரியான பதத்தில் காய்ந்திருக்கிறதா என்று நேரில் செக் செய்து பார்க்கிறோம்.
சில பருப்புகள் நன்றாக காய்ந்திருக்கிறது… சில பருப்புகள் இன்னும் கொஞ்சம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. இன்னும் ஒரு நாள் காய்ந்தால் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
🌱 ஒரு முக்கியமான விஷயம்…
நம்ம தேங்காய்கள் இயற்கை விவசாய முறையில் விளைந்தவை. ஆனால் அதை “Organic Coconut” என்று சொல்லி அதிக விலைக்கு விற்கவோ, அதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை வாங்கவோ நாங்கள் விரும்பவில்லை.
விவசாயியிடமிருந்து தேங்காய் வாங்கும்போதும், இயற்கை விவசாயத்தில் விளைந்தது என்பதற்காக மட்டும் அதிக விலை கொடுத்து வாங்குவதில்லை. அதேபோல் அந்த காரணத்தை சொல்லி நம்ம தேங்காய் எண்ணெய்க்கும் அதிக விலை நிர்ணயம் செய்வதில்லை.
தரமான தேங்காய் → பாரம்பரிய முறையில் தயாரிப்பு → நியாயமான விலை. ❤️
இதுதான் AGAM-ன் அணுகுமுறை.

12/08/2026

ஆகஸ்ட் மாதத்தின் முதல் பேட்ச் ❤️
இன்று நம்ம AGAM Natural Stone Ground Wheat Flour தயாராகிறது!
🌾 தேர்ந்தெடுத்த கோதுமை
🪨 Natural Stone Grinding
🌿 Bran & Germ போன்ற இயற்கையான பகுதிகளுடன்
💚 Dietary Fibre நிறைந்த முழுமையான கோதுமையின் தன்மை
🔥 Low-Heat Grinding முறையில் அரைப்பு
😋 இயற்கையான மணம், சுவை & texture-ஐ தக்கவைக்க உதவும் பாரம்பரிய முறை
100 KG கோதுமை → Natural Stone Ground Wheat Flour
இது வெறும் மாவு அல்ல…
பாரம்பரிய அரைப்பின் உண்மையான சுவை! 🌾❤️
AGAM Healthier Choice
Good for You. Good for Nature.
# StoneGroundWheatFlour கோதுமைமாவு நேச்சுரல்ஸ்டோன் NaturalGrinding StoneGrinding DietaryFibre Bran Germ LowHeatGrinding TraditionalFood HealthyChoice NaturalFood TraditionalGrinding FreshBatch

31/07/2026

மடத்துக்குளத்தில் தயாரிக்கப்படும் AGAM இடிச்ச மசாலா இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு மீண்டும் பயணம் செய்கிறது. 🇮🇳✈️🇦🇺
இது ஒரு சாதாரண ஆர்டர் அல்ல. அதே வாடிக்கையாளர் தொடர்ந்து மூன்றாவது முறையாக எங்கள் இடிச்ச மசாலாவை தேர்வு செய்துள்ளார்.
ஒரு முறை வாங்குவது வெற்றி அல்ல; தொடர்ந்து வாங்க வைப்பதுதான் உண்மையான வெற்றி. இந்த நம்பிக்கை எங்கள் தரம், சுவை மற்றும் பாரம்பரிய தயாரிப்பு முறைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
எங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் இந்தியா மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ❤️
AGAM Healthier Choice – பாரம்பரிய சுவை, உலகம் முழுவதும்!
Melbourne Australia IndianSpices Madathukulam TasteOfTradition AgamSpices GlobalTaste TamilBusiness SupportLocal MadeInIndia

28/07/2026

இன்றைய வீடியோவில், தரமான நாட்டு மல்லியை தேர்வு செய்து, சுத்தம் செய்து, லேசாக வறுத்து, பாரம்பரிய முறையில் இடிக்கும் செயல்முறையை பார்க்கலாம்.
🌿 நாட்டு மல்லி இயற்கையான நறுமணம் மற்றும் சுவைக்காகப் பிரபலமானது. எங்கள் தயாரிப்பில் தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
மல்லியில் இயற்கையாக உள்ள சத்துக்கள்: ✅ நார்ச்சத்து (Dietary Fiber) ✅ இரும்புச் சத்து (Iron) ✅ கால்சியம் (Calcium) ✅ மக்னீசியம் (Magnesium) ✅ பொட்டாசியம் (Potassium) ✅ ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேர்மங்கள்
AGAM Healthier Choice-ல் தரம், தூய்மை, பாரம்பரியம் – இந்த மூன்றிலும் எப்போதும் சமரசம் இல்லை.
👍 இந்த வீடியோ பிடித்திருந்தால் Like, Share, Comment செய்து, மேலும் பாரம்பரிய உணவுத் தயாரிப்பு வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
# TraditionalFood NaturalSpices HealthyCooking TamilFood VillageFood FoodProcessing HomemadeMasala AgamSpices HealthyLifestyle TamilYouTube MadeInTamilNadu

28/07/2026

🥥 AGAM மரச்செக்கு தேங்காய் எண்ணெய்க்கான இந்த மாத பேட்ச் இன்று தேங்காய் உடைக்கும் பணி தொடங்கியது.
தேங்காய்களை உடைத்த பிறகு, அவை சுமார் 5 நாட்கள் இயற்கையாக காயவைக்கப்படும். அதன் பிறகே பாரம்பரிய மரச்செக்கில் எண்ணெய் ஆட்டப்படும்.
இன்றைய வீடியோவில் தேங்காய் உடைப்பு செயல்முறையை மட்டும் உங்களுடன் பகிர்கிறோம்.
மரச்செக்கு எண்ணெய் தயாராகும் அடுத்த கட்ட வீடியோக்களையும் தொடர்ந்து பார்க்க மறக்காதீர்கள்.
AGAM Healthier Choice 🌴
# Traditional Natural CoconutBreaking TamilBusiness HealthyChoice AgamSpices

Address

Ganesha Puram, Madathukulam
Madathukulam
642113

Alerts

Be the first to know and let us send you an email when AGAM Healthier Choice அகம் ஆரோக்கியமான தேர்வு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share