நாடார் மகளிர் சேனை

  • Home
  • நாடார் மகளிர் சேனை

நாடார் மகளிர்  சேனை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நாடார் மகளிர் சேனை, Grocers, .

18/03/2026

15.ஆம்
தேதி சேர்மத்தாய்
வாசன்
மகளிர் கல்லூரியில்
மண்டலசெயலாளர். திரு. G. ஹரிஹரசுதன்
தலைமையில்
நடைபெற்ற
ஆலோசனைக்
கூட்டத்தில்
நாடார் மகளிர் சேனை
ஒருங்கிணைப்பாளர்
திருமதி. விஜயா
அவர்களுடன்
மகளிர்
சேனை
நிர்வாகிகளும்
கலந்து கொண்டார்கள்.22.ஆம் தேதி
வருகை தரும் உறவின்முறையினரையும்
நிர்வாகிகளையும்
அன்பாக வரவேற்றும்
அவர்களை
வரிசையாக
அமரவைத்தும்
கவனித்து கொள்ள வேண்டியது
மகளிர் சேனையினர்
பொறுப்பு எனக்
கூறினார்கள்.
மகளிர் சேனை
நிர்வாகிகளும்
மிகுந்த மகிழ்ச்சியுடன்
சங்கத்துடன்
இணைந்து செயல்பட முழு
ஒத்துழைப்பு தருவதாக
கூறினார்கள்.
இந்த பணிக்கு
வாய்ப்பளித்த
பொதுச்செயலாளர் அவர்களுக்கும்
சேர்மத்தாய்
வாசன்
கல்லூரி
செயலாளர்
V. K. V. பாலகுரு
அண்ணாச்சி அவர்களுக்கும்
சரஸ்வதி கோபாலகிருஷ்ணா மழலையர் பள்ளி ஆண்டு
விழாவிற்கு
அழைத்த
அப்பள்ளியின்
தலைவர்.
திரு. செ. முருகேசன் அண்ணாச்சி அவர்களுக்கும்
ஒருங்கிணைத்த
மண்டல
செயலாளர்
அவர்களுக்கும்
மிகுந்த மகிழ்வுடன்
நன்றி தெரிவித்தார்கள்.

14/12/2025
Nadar election started at SVN college
17/08/2025

Nadar election started at SVN college

நாடார் மகளிர் சேனைக் குழு துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றிய தருணம்
28/05/2025

நாடார் மகளிர் சேனைக் குழு துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றிய தருணம்

நாடார் மகளிர் சேனைக் குழு, நாடார் மஹாஜன சங்கத்தின் ஓர் அங்கமாக 21.05.2025 அன்று நமது பொதுச் செயலாளர் உயர்திரு கரிக்கோல் ...
28/05/2025

நாடார் மகளிர் சேனைக் குழு, நாடார் மஹாஜன சங்கத்தின் ஓர் அங்கமாக 21.05.2025 அன்று நமது பொதுச் செயலாளர் உயர்திரு கரிக்கோல் அண்ணாச்சி அவர்கள் முயற்சியாலும், திருமதி விஜயா அவர்கள் உழைப்பாலும் இனிதே துவங்கியது

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நாடார் மகளிர் சேனை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share