Kavigai Foods

Kavigai Foods எல்லா உயிர்களுக்கும் (for all livings)

நாட்டு அத்தி ஊறுகாய்Native Fig Pickleநம்ம கவிகையில் நாட்டு அத்தி ஊறுகாய் செய்து கொடுக்கிறோங்க. இதில் நாட்டு அத்தி, எலுமி...
29/07/2026

நாட்டு அத்தி ஊறுகாய்
Native Fig Pickle

நம்ம கவிகையில் நாட்டு அத்தி ஊறுகாய் செய்து கொடுக்கிறோங்க. இதில் நாட்டு அத்தி, எலுமிச்சை, இஞ்சி, மா இஞ்சி, பூண்டு, பசு மஞ்சள், கடுகு, வெந்தயம், வெள்ளை எள், பெருங்காயம், உப்பு, மிளகாய் தூள், செக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்கிறோமுங்க.

இதில் கடுகு, வெந்தயம், எள் வறுப்பதற்கு மட்டும் அடுப்பு தீ பயன்படுத்துகிறோங்க. மற்றப்படி ஊறுகாய் அனைத்தையும் சமைப்பதற்கு பழங்கால முறைப்படி வெயிலில் வேடு கட்டி வைத்து தான் தயாரிக்கிறோங்க. இதனால இந்த ஊறுகாயோட குணம் மாறாமல் இருக்குதுங்க.

மற்ற ஊறுகாய் விட நம்ம கவிகையின் நாட்டு அத்தி ஊறுகாய் தனிச்சுவையில் இருக்குங்க. அனைவரும் சாப்பிடலாமுங்க...

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

கருப்பு உளுந்து - பனங்கருப்பட்டி உருண்டைBlack Urad Dall - Palm Jaggery Ballநம் கவிகையில் கருப்பு உளுந்து பனங்கருப்பட்டி ...
28/07/2026

கருப்பு உளுந்து - பனங்கருப்பட்டி உருண்டை
Black Urad Dall - Palm Jaggery Ball

நம் கவிகையில் கருப்பு உளுந்து பனங்கருப்பட்டி உருண்டை செய்துக் கொண்டுள்ளோம். இதில் கருப்பு உளுந்து, பனங்கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, தேங்காய் துருவல், பொறி மாவு, முந்திரி, தேங்காய் துருவல், ஏலம், சுக்கு, திராட்சை மற்றும் சுத்தமான பசு நெய் சேர்த்து செய்துக்கொடுக்கிறோம்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக கொடுக்க ஏற்ற தின்பண்டம்.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

நம் கவிகையின் நாட்டு அத்திப்பழ மிட்டாய். இதில் நாட்டு அத்தி, நாட்டு சர்க்கரை, தேன், பசு நெய், தண்ணீர் சேர்த்து செய்து கொ...
27/07/2026

நம் கவிகையின் நாட்டு அத்திப்பழ மிட்டாய். இதில் நாட்டு அத்தி, நாட்டு சர்க்கரை, தேன், பசு நெய், தண்ணீர் சேர்த்து செய்து கொடுக்கிறோம்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நீங்களும் சாப்பிட்டு பார்க்க , கீழுள்ள இணைப்பில் தொடர்ப்புக் கொள்ளுங்கள்.

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

நாட்டு அத்திப்பழ பால் பொடிNative Fig Fruit Milk Mix Powderஆதிரன் சுரேஷ் Kavigai Foods 098424 62909
25/07/2026

நாட்டு அத்திப்பழ பால் பொடி
Native Fig Fruit Milk Mix Powder

ஆதிரன் சுரேஷ்
Kavigai Foods
098424 62909

இன்று மதுரையில்.... Print & Packing Expo. Printing -க்கு தான் நிறைய இருக்கு. Packing சார்ந்த ரொம்ப குறைவாகவே தகவல் கிடைத...
24/07/2026

இன்று மதுரையில்.... Print & Packing Expo.

Printing -க்கு தான் நிறைய இருக்கு. Packing சார்ந்த ரொம்ப குறைவாகவே தகவல் கிடைத்தது...

23/07/2026

நாட்டு அத்திப்பழ பால் பொடி
Native Fig Fruit Milk Mix Powder

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

22/07/2026

நாட்டு அத்திப்பழ மைசூர் பா
Native Fig Fruit Mysore Paa

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

21/07/2026

20/07/2026

நாட்டு அத்திப்பழ பாகு
Native Fig Fruit Jam

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

19/07/2026

உரலில் இடித்த எள் உருண்டை
Hand Pounded Sesame Ball

நம் கவிகையின் நாட்டு அத்தி மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் மரபு இனிப்பு உருண்டைகள் வேண்டுவோர் https://wa.me/c/919842462909/ இவ்விணைப்பின் மூலம் தகவல் அனுப்பலாம்.

#கவிகை #நாட்டு_அத்தி # Fig #மரபு #தின்பண்டங்கள் #ஆதிரன்

நன்றி
Kavigai Foods
ஆதிரன் சுரேஷ்
098424 62909

Address

Tiruchengode
Namakkal
637205

Telephone

+919842462909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kavigai Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kavigai Foods:

Share