16/06/2024
1991ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்ற இடம் 226 மட்டுமே ,
1996ம் ஆண்டு 140 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது ,
2004ம் ஆண்டு காங்கிரஸ் 145 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது ,
2009ம் ஆண்டு 206 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது .
பெரும்பான்மையான எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெறாத காரணத்தால் மற்ற கட்சியுடன் சேர்ந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது .
ஆனால் 2014 முதல் 2024 வரை தொடர்ந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்றது .
இந்த மூன்று தேர்தலில் காங்கிரஸ் மூன்று இலக்கு என்ற என் கொண்ட வெற்றியே கூட பெறவில்லை .
இந்த மூன்று தேர்தலிலும் 100 தொகுதிகளை கூட காங்கிரசால் எட்ட முடியவில்லை .
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாஜக 3 இலக்கு உள்ள எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர் .
1991ம் ஆண்டு பாஜக 119 இடங்கள் வெற்றி பெற்றது ,
1996 ஆம் ஆண்டு 161 இடங்கள் வெற்றி பெற்றது ,
2004 ஆம் ஆண்டு 138 தொகுதிகள் வெற்றி பெற்றது ,
2009 ஆம் ஆண்டு 116 இடங்கள் வெற்றி பெற்றது ,
இப்படி பாஜக சிறந்த ஒரு எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர் .
ஆனால் இந்த மூன்று தேர்தலிலும் மூன்று இலக்கை கொண்ட நூறு என்ற எண்ணைக் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி வெக்கமே இல்லாம பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா ?