மண்மணம் இயற்கை அங்காடி

மண்மணம் இயற்கை அங்காடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மண்மணம் இயற்கை அங்காடி, " ANBUKKUDIL ", Namagiripet, Rasipuram.

Hi everyoneWe are back here again to serve your kids and family with healthy sweets, savories and much more....New varie...
17/04/2025

Hi everyone

We are back here again to serve your kids and family with healthy sweets, savories and much more....

New varieties and variants are yet to reach you throughout this summer and to make this vacation with traditional taste and flavour

To know this week pre-order details and to place your order

* COD not available

* Send through courier allover Tamilnadu, Andhra, Karnataka and kerala
* Send through India post allover to north india

https://vyaparapp.in/store/manmanam

Thank you

இந்த வாரத்திற்கான தயாரிப்புக்கள் 24 /03 /2025###-###--###x--###-###--###xVisit the link for price list and to place your...
24/03/2025

இந்த வாரத்திற்கான தயாரிப்புக்கள் 24 /03 /2025

###-###--###x--###-###--###x

Visit the link for price list and to place your orders

https://vyaparapp.in/store/manmanam

Place your orders through the vyappar app link and forward us the delivery address

We will update you the final bill with courier charges and payment link

*COD not available*


*Courier charges applicable*

Whatsapp 9894833992

To join our group

Telegram :

https://t.me/+ZhHNmAmE55YNV_lv

Whatsapp :

https://chat.whatsapp.com/CyfOSUhoO6h0e6L1pWTXqS

06/10/2024

Mann manam Traditional snacks - RASIPURAM
இங்கு அனைத்து தின்பண்டங்களும் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள் கொண்டு செக்கு எண்ணெயில் தயார் செய்யப்படுகிறது

எந்தவித இரசாயன பதப்படுத்திகளோ, சுவையூக்கிகளோ, நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை

For orders: 9894833992 / 9943495305
Namagiripettai, Rasipuram.

இனிப்பு :
1. கடலை உருண்டை
2. எள்ளு உருண்டை
3. தேங்காய் பர்ப்பி
4. அதிரசம்
5. தினை பூந்தி லட்டு

காரம் :
1. சிவப்பரிசி முறுக்கு
2. நெய் (butter) முறுக்கு
3. சோள காரக்கலவை (Sorghum mixture)
4. மிளகு தட்டுவடை

2024 தீபாவளி பண்டிகை கால இணிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்புக்கான முன்பதிவு ஆரம்பம்OCT 15 ( 15.10.2024) வரை முன்பதிவு ச...
04/10/2024

2024 தீபாவளி பண்டிகை கால இணிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்புக்கான முன்பதிவு ஆரம்பம்

OCT 15 ( 15.10.2024) வரை முன்பதிவு செய்யலாம்

COURIER மூலமாக 28,29 ம் தேதி கிடைக்கும்.

உறவினர்கள், நண்பர்களுக்கு அன்பளிப்பு தர விரும்பினால் தங்களது பெயரில் COURIER அனுப்பலாம்.

நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு வழங்க விரும்பினால் தங்களது நிறுவன பெயரிட்டு GIFT BOX தயார் செய்து தருகிறோம்.

தமிழகத்திற்குள் அனுப்ப courier கட்டணம் இலவசம்
மற்ற மாநிலத்திற்கு கட்டணம் கூடுதல்

கீழ்கண்ட இணைப்பில் தங்களுடைய order ஐ பதிவு செய்யலாம்

https://vyaparapp.in/store/manmanam

29/05/2024

Hi.... all

Visit the link to see this week product details

https://vyaparapp.in/store/manmanam

Place your orders through the vyappar app link and forward us the delivery address

We will update you the final bill with courier charges and payment link

**
Products will dispatch by courier with in 10 days of order confirmation.

*Courier charges applicable*

Whatsapp 9894833992

To join our group

Telegram :

https://t.me/+ZhHNmAmE55YNV_lv

Whatsapp :

https://chat.whatsapp.com/HyRzgxaFhlH0AmJxmOJFP3

Date : 20.01.2024இனிப்பு / SWEETS :கடலை உருண்டை Groundnut balls kg 480எள்ளு உருண்டை Sesame balls kg 480தினை உருண்டை Foxt...
20/01/2024

Date : 20.01.2024

இனிப்பு / SWEETS :

கடலை உருண்டை
Groundnut balls kg 480

எள்ளு உருண்டை
Sesame balls kg 480

தினை உருண்டை
Foxtail millet balls Kg 480

தேங்காய் பர்ப்பி
Coconut burfi kg 500

கம்பு மைசூர்பாகு
Pearl millet (kambu) mysore pak kg 600

அதிரசம்
Adirasam kg 520

காரம் / SAVOURIES :

சிவப்பரிசி முறுக்கு
Redrice murukku kg 480

பட்டை முறுக்கு
Ribbon murukku kg 480

சோள காரக்கலவை
Sorghum (solam) mixture kg 480

மிளகு தட்டுவடை
Pepper Nippet kg 540

*
Minimum order value 250 gram

**
Products will dispatch to courier on or before 01.02.2024

Courier charges applicable
Within Tamilnadu
ST COURIER 40 ₹/ KG
PROFESSIONAL COURIER 60 ₹ / KG

ANDRA / KARNATAKA
DTDC COURIER 80 ₹ / KG

OTHER NORTH STATES
DTDC COURIER 180 ₹ / KG
POST OFFICE 75 ₹ KG

Whatsapp 9894833992

To join the group

Whatsapp :

https://chat.whatsapp.com/HyRzgxaFhlH0AmJxmOJFP3

Telegram :

https://t.me/+ZhHNmAmE55YNV_lv

WhatsApp Group Invite

05.08.2023இந்த வார தயாரிப்புக்கள்இனிப்பு :1. கடலை உருண்டை 12 ₹ / உருண்டை 2. எள்ளு உருண்டை 12 ₹ / உருண்டை 3. கருப்பு  உளு...
05/08/2023

05.08.2023
இந்த வார தயாரிப்புக்கள்

இனிப்பு :

1. கடலை உருண்டை 12 ₹ / உருண்டை
2. எள்ளு உருண்டை 12 ₹ / உருண்டை
3. கருப்பு உளுந்து உருண்டை 13 ₹ / உருண்டை
4. அதிரசம் 500 ₹ / கிலோ
5. தினை பூந்தி லட்டு 500 ₹ / கிலோ

காரம் :

1. சிவப்பரிசி முறுக்கு 460 ₹ / கிலோ
2. பட்டை ( Ribbon) முறுக்கு 460 ₹ / கிலோ
3. காரக்கலவை ( mixture) 460 ₹ / கிலோ

** அனைத்து தின்பண்டங்களும் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள் கொண்டு செக்கு எண்ணெயில் தயார் செய்கின்றோம்

*** எந்தவித இரசாயன பதப்படுத்திகளோ, சுவையூக்கிகளோ, நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை

அனைத்து பகுதிகளுக்கும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். கூரியர் கட்டணம் தனி.

08.08.2023 செவ்வாய்க்கிழமை வரை வரும் முன்பதிவுகளுக்கு தயார் செய்து சனிக்கிழமை 11.08.2023 அனுப்பி வைக்கப்படும்

இந்த வார தின்பண்டங்கள் தயாரிப்புக்கான முன்பதிவை 26.07.2023 புதன் வரை செய்யலாம்31.07.2023 / 01.08.2023 தேதிகளில் கூரியர் ...
24/07/2023

இந்த வார தின்பண்டங்கள் தயாரிப்புக்கான முன்பதிவை 26.07.2023 புதன் வரை செய்யலாம்

31.07.2023 / 01.08.2023 தேதிகளில் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

இனிப்பு:

கடலை உருண்டை (இடித்து செய்தது) : 12 ₹ / உருண்டை
எள்ளு உருண்டை (இடித்து செய்தது) : 12 ₹ / உருண்டை
கம்பு மைசூர்பாகு : 500 ₹ / கிலோ
முந்திரி பர்ப்பி ( காஜூ கத்லி) : 1300 ₹ / கிலோ
கருப்பட்டி ஜாங்கிரி : 600 ₹ / கிலோ
பாரம்பரிய அரிசி அதிரசம் : 500 ₹ / கிலோ

காரம் :

சிவப்பரிசி முறுக்கு : 460 ₹:/ கிலோ
நெய் முறுக்கு : 500 ₹ / கிலோ
படி முறுக்கு ( வீட்டு முறை சுத்து முறுக்கு) : 500 ₹ / கிலோ
மிளகு தட்டுவடை : 500 ₹ / கிலோ
காரக்கலவை ( மிக்சர்) : 460 ₹ / கிலோ
சிவப்பரிசி பூண்டு முறுக்கு : 480 ₹ / கிலோ

அனைத்து தின்பண்டங்களையும் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள், செக்கில் ஆட்டிய எண்ணெய், நாட்டு சர்க்கரை, வெல்லம் கொண்டு வீட்டு முறையில் தயாரிக்கின்றோம்.

எந்தவித இரசாயன பதப்படுத்திகளோ, சுவையூக்கிகளோ, நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை. .

* கூரியர் கட்டணம் தனி

தொடர்புக்கு:

சத்யன்
9894833992

குழுவில் இனைய

Whatsapp : https://chat.whatsapp.com/IB9S0QjirtjGv1sv1wBpFC

Telegram : https://t.me/joinchat/GJh58RrwTS6pTaYdDVf5bw

தின்பண்டங்களை முன்பதிவின் அடிப்படையில் தயார் செய்து கூரியரில் அனுப்பி வந்ததை ஊரடங்கு சமயத்தில் நிறுத்தியது, அனைவரும் ஊரட...
03/07/2023

தின்பண்டங்களை முன்பதிவின் அடிப்படையில் தயார் செய்து கூரியரில் அனுப்பி வந்ததை ஊரடங்கு சமயத்தில் நிறுத்தியது, அனைவரும் ஊரடங்கை மறந்து அவரவர் வேலைகளை பார்க்க சென்றுவிட்ட நிலையில் நான் வீடுகளுக்கு அனுப்புவதை மீண்டும் தொடரவே இல்லை.

இருவாரங்களுக்கு ஒருமுறை முன்பதிவின் அடிப்படையில் தயார் செய்து வீடுகளுக்கு கூரியர் மூலமாக அனுப்ப திட்டம்.

சென்ற முறை காரம், இனிப்பு கலந்து கூரியர் கட்டணத்துடன் சேர்த்து காம்போ (combo pack) வாக ஆர்டர் எடுத்தோம். தற்போது விருப்பத்தேர்வாக ஆர்டர் எடுத்து பார்க்கலாம் என்று உள்ளோம். எது தோதாக உள்ளதோ அதற்கு ஏற்ப வரும் வாரங்களில் மாற்றப்படும்.

நன்றிகள் திரு. Prakash Thangavel

இந்த வார தயாரிப்புக்கள்
03.07.2023

இனிப்பு :

கடலை உருண்டை ( இடித்து செய்தது) 12 ₹ / உருண்டை
எள்ளு உருண்டை ( இடித்து செய்தது) 12 ₹ / உருண்டை
கம்பு மைசூர்பாகு 500 ₹ / கிலோ
தேங்காய் பர்ப்பி 480 ₹ / கிலோ
பாரம்பரிய அரிசி அதிரசம் 500 ₹ / கிலோ

காரம் :

சிவப்பரிசி முறுக்கு 460 ₹ / கிலோ
நெய் முறுக்கு 500 ₹ / கிலோ
படி முறுக்கு ( வீட்டு முறை சுத்து முறுக்கு) 500 ₹ / கிலோ
சோள காரக்கலவை 460 ₹ / கிலோ
மிளகு தட்டுவடை 500 ₹ / கிலோ

06.07. 2023 வியாழக்கிழமை வரை வரும் முன்பதிவுகளுக்கு தயார் செய்து திங்கள்கிழமை கூரியர் மூலமாக அனுப்பப்படும்.

* கூரியர் கட்டணம் தனி

தொடர்புக்கு:

சத்யன்
9894833992

குழுவில் இனைய

Whatsapp : https://chat.whatsapp.com/IB9S0QjirtjGv1sv1wBpFC

Telegram : https://t.me/joinchat/GJh58RrwTS6pTaYdDVf5bw

X#########X#########X######xxX#########X#########X#########X###x
x#########x#########x#########x#########x######XXx###

These week preparations
03.07.2023

SWEETS :

GROUNDNUT BALLS ( HAND POUNDED ) 12 ₹ / PIECE
SESAME BALLS ( HAND POUNDED ) 12 ₹ / PIECE
PEARL MILLET MYSORE PAK 500 ₹ / KG
COCONUT BURFI 480 ₹ / KG
TRADITIONAL RICE ATHIRASAM 500 ₹ / KG

SAVOURIES :

REDRICE MURUKKU 460 ₹ / KG
BUTTER MURUKKU 500 ₹ / KG
HOME STYLE MURUKKU 500 ₹ / KG
SORGHUM MIXTURE 460 ₹ / KG
PEPPER NIPPET 500 ₹ / KG

Pre orders will be taken upto 06.07. 2023 Thursday and send through courier on Monday

* courier charges extra

CONTACT :

SATHYAN
9894833992

To join group

Whatsapp : https://chat.whatsapp.com/IB9S0QjirtjGv1sv1wBpFC

Telegram : https://t.me/joinchat/GJh58RrwTS6pTaYdDVf5bw

Address

" ANBUKKUDIL ", Namagiripet
Rasipuram
637406

Telephone

+919894833992

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண்மணம் இயற்கை அங்காடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share