ஆதியான் இயற்கை பண்னை

ஆதியான் இயற்கை பண்னை பூசியம் சதவிகிதம் ரசாயசம் பயன்பாடு - முழுமையான இயற்றை உர பயன்பாடு மட்டும் .

தாமரை மாலை கிடைக்கும் விலை மலையின் அளவை பொறுத்து இருக்கும் .
19/03/2026

தாமரை மாலை கிடைக்கும் விலை மலையின் அளவை பொறுத்து இருக்கும் .

100% தரம் இயற்க்கையானது
17/03/2026

100% தரம் இயற்க்கையானது

🌾🌾🌾🌾🌾🌾 🌼🌼ஆதியன் இயற்க்கை பண்னை🌾🌾செங்கோட்டை தாலுகா, தென்காசி மாவட்டம்.இரசாயனங்கள் கலந்த உணவுபொருள்  இனி வேண்டாம்! ❌ உடல் ...
17/02/2026

🌾🌾🌾🌾🌾🌾


🌼🌼ஆதியன் இயற்க்கை பண்னை
🌾🌾செங்கோட்டை தாலுகா, தென்காசி மாவட்டம்.

இரசாயனங்கள் கலந்த உணவுபொருள் இனி வேண்டாம்! ❌
உடல் நலத்திற்கு உகந்த, தூய்மையான மாங்காய் /மாம்பழம் தேடல் இங்கே முடிகிறது.

ஏன் எங்கள் உற்பத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும்?
• ✅ 100% இயற்கை உரம்: பூச்சிக்கொல்லிகள் இல்லாத ஆரோக்கியமான விளைச்சல்.
• ✅ அப்போதே அறுவடை: ஆர்டர் செய்த பிறகு அறுவடை! 100% இயற்கை.!
• ✅ நீங்கள் சுவகைத்து இயற்கை உற்ப்பத்தியின் உன்மையை உணர்வீர்கள்.

🌿 NPOP சான்றிதழ் பெற்றது: விதை முதல் அறுவடை வரை தரம் மற்றும் தூய்மைக்கு 100% உத்தரவாதம்!
✨ ஒரு முறை சுவையுங்கள்... அந்த வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்!

📦 லிமிடெட் ஸ்டாக் மட்டுமே! சீக்கிரம் முந்துங்கள்.
📞 தொடர்புக்கு; 8124486933 / 9150534787

🌿 Aathiyan Organics
📍 Sengottai , Sengottai Taluk, Tenkasi District.

Say NO to mangoes grown with chemicals! ❌
Your search for pure, healthy, and natural Mangoes ends here.

Why choose our ginger?
✅ 100% natural cultivation – healthy produce with no pesticides or chemicals
✅ Freshly harvested on order – harvested only after you place your order - 100% fresh, 100% natural!
✅ Rich, powerful aroma – even a small piece makes your cooking fragrant

🌿 NPOP Certified Organic –
100% assurance of quality and purity from seed to harvest.
✨ Taste it once… you’ll feel the difference yourself!

📦 Limited stock only! Hurry up.
📞 Contact: 8124486933 / 9150534787
Via Whats app us today to place your order!

*********************************************************************************

16/02/2026

100% இயற்கையாக விளவிக்கப்பட்டது / இயற்கை சான்றிதழ் பெற்றது

10/02/2026

கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறகயில் இயற்கை பயிர்தொழில் செய்து வருகிறோம் எந்த வரு இரசாயன உரங்களும் பூச்சுக்கொல்லி விசங்களும் 100 % பயன்படுத்தவில்லை . எங்களால் செய்யப்படும் இயற்கைக்கு தீங்கு ஏற்படுத்தாமல் விளைவிக்கும் பொருட்களை பதிவிடுகிறோம் அதை வாங்கி பயன்பெற இயற்கை செயற்பாட்டாளர்களை வேண்டுகிறோம். தமிழ் அரசு இயற்கை வேளாண்மை அங்கக சான்று உள்ளது .

Address

27/13 அண்ணா தெரு செங்கோட்டை
Tenkasi
627809

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதியான் இயற்கை பண்னை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category