Naidu Mess

Naidu Mess Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naidu Mess, Health Food Shop, Nathakarai Tollgate, Thalaivasal.

🍛 சுவைமிகு வீட்டு சாப்பாடு
🥗 Veg & 🍗 Non-Veg ஸ்பெஷல்
🔥 Biriyani | Tandoori | Veg & Non-Veg Meals | Tiffin
📍 Salem – Chennai Highway, Nathakari Tollgate, Thalaivasal

Everyday Fresh. No Compromise“Everyday fresh cooking – No Compromise!”🍲 காலையிலேயே fresh ingredients🔥 Order வந்ததும் hot...
16/02/2026

Everyday Fresh. No Compromise

“Everyday fresh cooking – No Compromise!”

🍲 காலையிலேயே fresh ingredients
🔥 Order வந்ததும் hot & fresh preparation
🍃 Preservatives இல்லை
❌ Reheated food கிடையாது

👉 Naidu Mess ல ஒவ்வொரு நாளும்
புது சமைப்பு தான்… பழையது எதுவும் இல்லை!



“காதலும்… சுவையும்…”இந்த காதலர் தினம்வாழை இலையில்உண்மையான நாட்டு சுவை ❤️Naidu Mess     💑
13/02/2026

“காதலும்… சுவையும்…”

இந்த காதலர் தினம்
வாழை இலையில்
உண்மையான நாட்டு சுவை ❤️

Naidu Mess

💑

கொத்து பரோட்டா – செம்ம Mass!சூடு சூடா குத்தி,காரமான மசாலாவோடஒரு கொத்து போட்டா போதும்…வாய்க்குள்ளே taste festival தான்! 😋...
09/02/2026

கொத்து பரோட்டா – செம்ம Mass!

சூடு சூடா குத்தி,
காரமான மசாலாவோட
ஒரு கொத்து போட்டா போதும்…
வாய்க்குள்ளே taste festival தான்! 😋

சாப்பிட்டா நிறுத்த முடியாது,
நிறுத்தினா மனசு ஒத்துக்காது 😎
இது கொத்து பரோட்டா da!

📍 Naidu Mess
சாப்பிட்டா… திரும்ப வருவ!


🚗 சென்னை → சேலம் பயணத்தில்🛑 கண்டிப்பா நிறுத்த வேண்டிய இடம்!நீண்ட பயணம், அதிகமான பசி?அதற்கான சரியான நிறுத்தம் தான் Naidu ...
06/02/2026

🚗 சென்னை → சேலம் பயணத்தில்
🛑 கண்டிப்பா நிறுத்த வேண்டிய இடம்!

நீண்ட பயணம், அதிகமான பசி?
அதற்கான சரியான நிறுத்தம் தான் Naidu Mess 🍛

சூடான உணவுகள், வீட்டுச்சுவை, சுத்தமான சமையல் –
சாப்பிட்டதும் பயண களைப்பு மறந்துடும் 😌

📍 சென்னை → சேலம் பாதையில்
👉 அடுத்த பயணம் திட்டமிடும்போது
Naidu Mess-ஐ மறக்காதீங்க!

🚗 Stop • Eat • Drive Happy



Meen Kulambu Special Meals @ Naidu Messமண் பானையில் கொதிக்கும் உண்மையான மீன் குழம்பு,சூடு சூடான சாதம், கரகரப்பான மீன் வற...
04/02/2026

Meen Kulambu Special Meals @ Naidu Mess

மண் பானையில் கொதிக்கும் உண்மையான மீன் குழம்பு,
சூடு சூடான சாதம், கரகரப்பான மீன் வறுவல்
மற்றும் நம்ம ஊர் சைடு டிஷ்களுடன்
ஒரு முழுமையான பாரம்பரிய மீல்ஸ் ❤️

Naidu Mess-ல் சாப்பிட்டுப் பாருங்க!

Briyani Varieties @ Naidu Messசுவை பேசும் உண்மையான Briyaniஒவ்வொரு தானியிலும் மணமும்,ஒவ்வொரு கடியிலும் நாட்டு சுவையும்! 🍛...
02/02/2026

Briyani Varieties @ Naidu Mess
சுவை பேசும் உண்மையான Briyani

ஒவ்வொரு தானியிலும் மணமும்,
ஒவ்வொரு கடியிலும் நாட்டு சுவையும்! 🍛🔥

Chicken Briyani | Mutton Briyani | Egg Briyani
👉 தினமும் Fresh Preparation
👉 Perfect Spice • Authentic Taste



Prawn Special – Real Taste, Real Spiceஇறால் சுவை – நாயுடு மெஸ் ஸ்டைல்Fresh-ஆ தேர்ந்தெடுத்த Prawns 🦐Traditional Tamil spi...
28/01/2026

Prawn Special – Real Taste, Real Spice
இறால் சுவை – நாயுடு மெஸ் ஸ்டைல்

Fresh-ஆ தேர்ந்தெடுத்த Prawns 🦐
Traditional Tamil spices-ல
perfect-ஆ cook பண்ணப்பட்ட
Naidu Mess Prawn Special.

Juicy texture, spicy flavour –
ஒவ்வொரு bite-லும் full satisfaction 😋
Prawn lovers-க்கு must try dish!



🇮🇳 குடியரசு தின நல்வாழ்த்துகள் 🇮🇳நமது தேசம் போலவே,பண்பாடு, பாரம்பரியம், சுவைஎல்லாம் ஒன்றாக கலக்கும் இடம் — Naidu Mess.  ...
26/01/2026

🇮🇳 குடியரசு தின நல்வாழ்த்துகள் 🇮🇳

நமது தேசம் போலவே,
பண்பாடு, பாரம்பரியம், சுவை
எல்லாம் ஒன்றாக கலக்கும் இடம் — Naidu Mess.


Egg Varieties – Simple Taste, Ultimate Satisfaction 🔥Kalakki, Omelet, Egg Fry –ஒவ்வொரு egg-லும் ஒரு unique taste 😋Simple...
23/01/2026

Egg Varieties – Simple Taste, Ultimate Satisfaction 🔥

Kalakki, Omelet, Egg Fry –
ஒவ்வொரு egg-லும் ஒரு unique taste 😋

Simple ingredients.
Traditional style.
Naidu Mess-ல egg dishes always special 🍳🔥

Hot-ஆ serve பண்ணும் real comfort food!



Experienced Masters Wanted!South Indian Master & Chinese Master Hiringநாங்கள் அனுபவமுள்ள South Indian Master மற்றும் Chi...
22/01/2026

Experienced Masters Wanted!
South Indian Master & Chinese Master Hiring

நாங்கள் அனுபவமுள்ள South Indian Master மற்றும் Chinese Master-ஐ தேடுகிறோம்.
சுவை, தரம் மற்றும் consistency-யில் strong-ஆ இருக்கிறவர்கள் welcome!

📍 Work Location: [Thalavasal, Attur ]
💼 Experience preferred
💰 Attractive Salary

📞 Interested candidates, contact us today!










Address

Nathakarai Tollgate
Thalaivasal
636112

Opening Hours

Monday 11am - 11:45pm
Tuesday 11am - 11:45pm
Wednesday 11am - 11:45pm
Thursday 11am - 11:45pm
Friday 11am - 11:45pm
Saturday 11am - 11:45pm
Sunday 11am - 11:45pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naidu Mess posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share