SR Businesses & Services

  • Home
  • SR Businesses & Services

SR Businesses & Services Property advisor
all types of Insurance services (Life, Health, General)
all types of loan services

மனை வாங்குவதற்கான சிறந்த நேரம் இது!🏠 உங்கள் கனவு வீட்டுக்கு சிறந்த இடம்!Key Features:• DTCP & RERA Approved• Clear Title...
04/09/2025

மனை வாங்குவதற்கான சிறந்த நேரம் இது!

🏠 உங்கள் கனவு வீட்டுக்கு சிறந்த இடம்!

Key Features:
• DTCP & RERA Approved
• Clear Titles with Legal Opinion
• Immediate Construction Ready

✅ DTCP & RERA அங்கீகாரம்
✅ பரந்த சாலை வசதி
✅ 24/7 மின்சாரம் & குடிநீர் வசதி
✅ சுற்றுச்சுவர் & பாதுகாப்பு
✅ வங்கி கடன் வசதி
✅ மிக குறைந்த முதலீட்டில் உயர் மதிப்பு

📍 இடம்: வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூர்

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
📲 +91 90425 42032

Plots available in reasonable priceBest for investments 90425 42032
21/08/2025

Plots available in reasonable price
Best for investments
90425 42032









contact me for all types of financial plans 90425 42032
22/03/2025

contact me for all types of financial plans
90425 42032







12/03/2025

07/12/2024

தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் இரண்டு பிளாட்கள் விற்பனைக்கு உள்ளன.
கமெர்ஷியல் அல்லது வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு
90425 42032

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.உண்மையில் அரிசி சாதம் ச...
26/06/2021

அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்.

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
இதோ👇

1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும்.

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.

11. கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :
தோல் நோய் சரியாகும்.

14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.

15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.

17. சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.

19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.

20. சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. பிசினி அரிசி :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும்

25. திணை:
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. வரகு:
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

27. சாமை:
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. குதிரைவாலி
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

29. கை குத்தல்
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. சிவப்பு காட்டு அரிசி
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. சிவப்பு அரிசி
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. குள்ளகாற் அரிசி:
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.

நண்பர்களுடன் பகிருங்கள்.
படித்ததில் பிடித்தது.

Address


Telephone

+919042542032

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Businesses & Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR Businesses & Services:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share