Bogar Nattu Marunthu Kadai, Villupuram

Bogar Nattu Marunthu Kadai, Villupuram Herbal Products(Health, Hair and Skin care Products) and Food Products

உடலுக்கு குளிர்ச்சி தரும் #தரணிஹெர்பல்ஸ் -யின்  #அரப்புதூள்,  #சிகைக்காய்:1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்...
29/11/2024

உடலுக்கு குளிர்ச்சி தரும்
#தரணிஹெர்பல்ஸ் -யின் #அரப்புதூள், #சிகைக்காய்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.…

#தரணி_ஹெர்பல்ஸ்
#புஞ்சைபுளியம்பட்டி- #ஈரோடு மாவட்டம்

திருமஞ்சள் பொடி :அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .                          |     |  — in Punjai Puliampatti - புஞ்சைப் ப...
21/07/2023

திருமஞ்சள் பொடி :
அபிஷேகம் ,ஆராதனைகளுக்கு ஏற்றது .

| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .வறண்ட சருமத்திற்கு தக்க ...
20/07/2023

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .
வறண்ட சருமத்திற்கு தக்க ஈரப்பதத்தை அளிக்கிறது.
முகப்பரு,வயதான தோற்றத்தை சரி செய்கிறது.

| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Green Tea ☕️:🔹GREEN TEA is a widely known drink.🔹It's a beverage to drink either hot or cold.🔹Green tea helps keep the b...
04/05/2023

Green Tea ☕️:
🔹GREEN TEA is a widely known drink.
🔹It's a beverage to drink either hot or cold.
🔹Green tea helps keep the body hydrated.
🔹The Healthline site says Green Tea is the healthiest drink on earth when it comes to Green Tea.
🔹Because it is high in antioxidants, minerals and nutrients that help improve health in the body.
🔹Drinking tea instead of sugar-rich cold drinks can keep our body hydrated during the summer.
For orders: https://dharaniherbbals.in/produ.../premium--green-tea-75-gm

   "You can have unbelievable intelligence, you can have connections, you can have opportunities fall out of the sky. Bu...
10/04/2023


"You can have unbelievable intelligence,
you can have connections,
you can have opportunities fall out of the sky.
But in the end, hard work is the true, enduring characteristic of successful people"
-Marsha Evans
|

   இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது ....ஆனால் அந்த பக்கத்தை இந்...
01/04/2023


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது ....
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.....
-டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம்.
| |

 #மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின்  #குப்பைமேனிசோப்புகுப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்...
31/03/2023

#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
For orders : www.dharaniherbbals.in

இந்தியாவிலே முதன்முறையாக வில்வப்பழ சர்பத்...தயாரிப்பு :  #தரணி_ஹெர்பல்ஸ்..  #புஞ்சைபுளியம்பட்டி....குடல் பாதுகாப்பு:குடல...
29/03/2023

இந்தியாவிலே முதன்முறையாக வில்வப்பழ சர்பத்...
தயாரிப்பு : #தரணி_ஹெர்பல்ஸ்.. #புஞ்சைபுளியம்பட்டி....
குடல் பாதுகாப்பு:
குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவினை நன்றாக ஜீரணிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கும்:
சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு, வில்வ பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் விதை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து வில்வ பழத்தை நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும். இந்த சர்ப்பத்தினை அருந்திவர குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் கொடுத்து மலச்சிக்கலையும் போக்கும். சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இதற்கு உண்டு.
வயிற்றுப் பிரச்சனை:
சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு நாட்டு சக்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்திவந்தால் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்கும்.
கல்லீரலை பாதுகாக்கும்:
கல்லீரலை பாதுகாப்பதில் வில்வப் இலைக்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ இலையை நன்றாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு எடுத்துக்கொண்டு அதனை சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் அல்லது மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கல்லீரல் பலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மஞ்சள் காமாலை நோயினை போக்கும்.
|

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ்  #கபசுரகுடிநீர்...சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள...
21/03/2023

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
| | |

அதிக மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருள்    மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்பட...
17/03/2023

அதிக மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருள்
மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள்களைதான் நம் முன்னோர்கள் சமையலில் பயன்படுத்திவந்தார்கள்.
ஆண்டாண்டு காலமாகவே பட்டை மருத்துவ குணங்களை கொண்டிருப்பதை அறிந்து கொண்டிருந்தார்கள்.
இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
26 மசாலா பொருள்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் இலவங்க பட்டையானது மிகச்சிறந்த ஆக்ஸினேற்றியாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
தேநீரில் அல்லது பட்டை தூள் சேர்த்த வெதுவெதுப்பான நீரை குடித்துவந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டை பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வு ஒன்றில் தினமும் அரை டீஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை தூள் சர்க்கரை குறைப்பில் பெருமளவு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
| | |

 #மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின்  #குப்பைமேனிசோப்புகுப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்...
13/03/2023

#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
For orders : www.dharaniherbbals.in
| |

Address

Bogar Nattu Marunthu Kadai, 6, Angalamman Kovil Street
Villupuram
605402

Telephone

+919994344935

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogar Nattu Marunthu Kadai, Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share