விருதுநகர் தோலாண்டி சமையல்

விருதுநகர் தோலாண்டி சமையல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from விருதுநகர் தோலாண்டி சமையல், Grocers, 3A Patel Road, Virudunagar.

பாரம்பரிய மசாலா பொடி வகைகள்
வத்தல் வடாம் வகைகள்
சிறுதானிய வகைகள்
பருப்பு பயறு வகைகள்
செக்கு எண்ணை வகைகள்
நாட்டு காய்கறிகள் & கீரைகள்
பால் மற்றும் பால் பொருட்கள்

முற்றிலும் பாரம்பரியத்தை போற்றக்கூடிய ஆரோக்கியம் தரும் பொருட்கள் மட்டுமே Virudhunagar Tholandi Vilas

Traditional Farming
Open Well Irrigation
Organic Agriculture

Farming, Not a Business but a Traditional Lifestyle

PARAMPARAGAT KRISHI V

IKAS YOJANA (PKVY) Registered

”வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்கு கொடு ”என்பார்கள். அதாவது நல்ல பொருட்களை வாணிகனிடம் இருந்து வாங்கி உபயோகிக்காமல் வியாதிகளை உண்டாக்கிக் கொண்டு வைத்தியனிடம் போய் மருந்துகளுக்காக பொருள் செலவிட வேண்டாம் என்று பொருள்.

ருசித்து சாப்பிடுவது ஒரு கலை. அந்த ருசியை வார்த்தைகளில் வடிப்பது, உடல் மொழியை வார்த்தைகளாக வடிப்பது சிலருக்கு மட்டுமே வரப்பிரசாதமாய் அமையும்.

இந்த தலைமுறைக்கு ”சக்கத்தா” ”வேற லெவல்” என்ற வார்த்தைகளை தவிற வேறெதுவும் தெரியாது.

विरुधुनगर थोलांडी विलास
गुणवत्ता माल दिलाना हमारा जुनून है।

Big thanks to Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethanfor all your support! Congrats for being top fans on a streak...
30/04/2026

Big thanks to Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Big thanks to Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan, Usha Anandfor all your support! Congrats for bei...
18/03/2026

Big thanks to Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan, Usha Anand

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

Big shout out to my newest top fans! 💎 Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan, Usha AnandDrop a commen...
15/02/2026

Big shout out to my newest top fans! 💎 Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan, Usha Anand

Drop a comment to welcome them to our community,

07/02/2026

Big shout out to my newest top fans! Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Malliga Navaneethan, Usha Anand

Shout out to my newest followers! Excited to have you onboard! Naveentha Krishnan, Raja
22/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Naveentha Krishnan, Raja

At Virudhunagar Tholandi Vilas, we understand how important it is for you to find the right products. That’s why we’ve c...
13/04/2025

At Virudhunagar Tholandi Vilas, we understand how important it is for you to find the right products. That’s why we’ve created a unique catalog just for you!

Click the link to explore our selection and discover our combo offers on WhatsApp. We’re here to help!

https://wa.me/c/918903044000

@top fansவிருதுநகர் தோலாண்டி சமையல்

Big shout out to my newest top fans! 💎 Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Usha AnandDrop a comment to welcome them to ...
26/03/2025

Big shout out to my newest top fans! 💎 Cha Mohan, Chitra Kumar Chitrakumar, Usha Anand

Drop a comment to welcome them to our community,

விருதுநகர் சிறப்பு சமையல் - பாரம்பரிய பாஸ்மதி காய்கறி பிரியாணி.விருதுநகர் பிரியாணி எப்பவும் கொஞ்சம் குழைவாய் மசாலா தூக்க...
21/03/2025

விருதுநகர் சிறப்பு சமையல் - பாரம்பரிய பாஸ்மதி காய்கறி பிரியாணி.

விருதுநகர் பிரியாணி எப்பவும் கொஞ்சம் குழைவாய் மசாலா தூக்கலாய் இருக்கும். வாசனை ஊரையே கூப்பிடும் அளவு இருக்க விஷேசமாய் குருத்து வாழையிலை கொண்டு தம் போடுவதும் தனிச்சிறப்பு.

காய்கறி அதிகம் சாப்பிடாதவங்களும் விரும்பி சாப்பிடும் வகையில் நெய்யும் கடலை எண்ணை மட்டும் உபயோகித்து பட்டர் பீன்சும் பச்சை பட்டாணியுடன் (காய்ந்த பட்டாணி அல்ல) தேர்ந்தெடுத்த காய்கறியுடன் டால்டா சேர்க்காமல் நெய்யில் வறுத்த பன் துண்டுகள் சேர்த்து மணம் குணம் நிறம் நிறைந்து செயற்கை மனமூட்டடிகளோ சுவையூட்டிகளோ நிறமூட்டிகளோ இல்லாமல் சுவையாய் செய்வது குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.

காய்கறி பிரியாணிக்கு ஜோடியாக நாட்டு கொத்த மல்லி துவையல் தயிர் வெங்காயத்துடன் திகட்டாமலிருக்க எண்ணையில்லா எலுமிச்சை ஊறுகாயுடன் சேர்ந்து மிகவும் ஆரோக்கியமான சுவையான விருந்தாய் அமையும்.

ஆர்டர் செய்ய https://wa.me/p/7737386663024039/918903044000

fans விருதுநகர் தோலாண்டி சமையல்

விருதுநகர் சமையல் - மண்பானை வெள்ளாட்டுக்கிடாய் கறி சுக்கா வறுவல்லாகிரி வஸ்துகள் எதுவுமின்றி நெய்யில் பிரட்டினால் போல் ஆங...
20/03/2025

விருதுநகர் சமையல் - மண்பானை வெள்ளாட்டுக்கிடாய் கறி சுக்கா வறுவல்

லாகிரி வஸ்துகள் எதுவுமின்றி நெய்யில் பிரட்டினால் போல் ஆங்காங்கே ஜீரகமும் உப்புமாய் சொண சொணப்பாய் இருக்கும். சதை பற்றான மிளகாய் வத்தலை பிதுக்கி அந்த தோலோடு சாப்பிட்டா சும்மா சுள்ளுனு சுவை நாவில் நீர்வீழ்ச்சியாய் நடனமிடும்.

நெய்யில் சமைப்பதால் பூப்போல் வெந்து வாயில் இனிமையாய் கரையும். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் வெள்ளாட்டுக்கிடாய் கறியோடு சேர்ந்த வெங்காயமும் ருசிக்கும்.

Click here to order https://wa.me/p/8245754252166150/918903044000

Dear friends,

Welcome to 🍴அம்மாவின் கைமணம் ❤️ Mother's Secret Recipes ! 🍽️

We're so excited to share our traditional, ethnic, wholesome, healthy, and delicious recipes that have been tested, tasted, perfected, and passed down from our mothers and grandmothers for the last five generations. We'll explore our heritage's rich flavours, from comforting classics to innovative twists.

Please invite your friends and family to join us by sharing the link:
Please join our Veg Recipes https://chat.whatsapp.com/BX6eOjPpsY2CERKGfn7QW4
Please join for Non Veg Recipes https://chat.whatsapp.com/LlrhwuQSConKF55Mi9ckno

Let's cook, share, and savour the love! ❤️

Warm wishes,
Your admin team

அன்பு நண்பர்களே,

🍴அம்மாவின் கைமணம் ❤️ அம்மாவின் ரகசிய சமையல் செய்முறை குறிப்பு குழுவிற்கு உங்களை வரவேற்கின்றோம்! 🍽️

கடந்த ஐந்து தலைமுறைகளாக எங்கள் அம்மா மற்றும் பாட்டியிடமிருந்து சோதித்து, ருசித்து, பரிபூரணமாக்கப்பட்டு, கடந்து வந்த எங்கள் பாரம்பரிய, ஆரோக்கியமான மற்றும் சுவையான சமையல் செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
இதம் தரும் பாரம்பரிய சமையல் முதல் புதுமையான திருத்தங்கள் வரை எங்கள் பாரம்பரியத்தின் செழுமையான சுவைகளை ஆராய்ந்து சுவைத்து உங்களுடன் பகிர்கின்றோம்.

கீழே உள்ள இணைப்பைப் பகிர்ந்து எங்களுடன் சேர உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அழைக்கவும்:

சைவ உணவு செய்முறைகளுக்கு கீழே உள்ள இணைப்பின் மூலமாக இணையவும் https://chat.whatsapp.com/BX6eOjPpsY2CERKGfn7QW4

அசைவ உணவு செய்முறைகளுக்கு கீழே உள்ள இணைப்பின் மூலமாக இணையவும் https://chat.whatsapp.com/LlrhwuQSConKF55Mi9ckno

அன்போடு சமைப்போம், பகிர்வோம், சுவைத்து மகிழ்வோம்! ❤️

அன்புடன் வாழ்த்தும்,
உங்கள் நிர்வாக குழு
fans

விருதுநகர் தோலாண்டி சமையல்

விருதுநகர் மாப்பிள்ளை சமையல் - கெளுறு மீன் குழம்புமாப்பிள்ளை விருந்தில் இந்த கெளுரு மீன் குழம்பும் சிறப்பு உணவு. விஷேச ந...
28/02/2025

விருதுநகர் மாப்பிள்ளை சமையல் - கெளுறு மீன் குழம்பு

மாப்பிள்ளை விருந்தில் இந்த கெளுரு மீன் குழம்பும் சிறப்பு உணவு. விஷேச நாட்களில் கிடைப்பது கஷ்டம், ஆதனால் கிடைக்கும் நாளே விஷேச நாளாய் கொண்டாடுவோம்.

விருதுநகரில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய இன்னுமொரு பொருள் இந்த கெளுரு மீன். சின்ன மீன் ஆயிரம் ரூபாய்க்கும் அளவு பெருசு ஆக ஆக விலையும் கூடும். செனப்பு கெளுருக்கு இன்னும் மவுசு அதிகம் அதனால் விலை இன்னும் அதிகமாய் இரண்டாயிரம் வரை இருக்கும். ஆனாலும் என்ன விலையானாலும் கொடுத்து வாங்கும் அளவுக்கு இதன் ருசி அலாதியானது. இந்த மீன் எப்பவும் உயிருடன் மட்டுமே.

இந்த மீன், அந்த காலம் மீன் குழம்பு சட்டியில் துள்ளும் அவ்வளவு விரைவாக சுத்தம் செய்து சமைப்பார்கள். தேங்காய் சேர்க்க கூடாத மீன் குழம்பு இது. இரண்டு நாட்களுக்கு வேறு குழம்பு சமைப்பதில்லை. முதல் நாளை விட மறுநாளே சுவையதிகம்.

காலையிலே கெளுறு மீன் வாங்கி சாம்பல் தொட்டு கைகளால் ஆய்ந்து தாடையை பிய்த்து எடுத்து அதனுடைய குடலை உருவி எடுத்து முதுகில் உள்ள முள் உடைத்து சுத்தம் செய்து நன்கு அலசி அம்மியிலே புது மிளகாய் வத்தலில் மசால் அரைத்து நல்லெண்ணையில் சமைத்து அத்துடன் அன்பு பாசம் ஆசையுடன் கைமணம் நிறைத்து மனசை கொள்ளை கொள்ளும் ஆற்றல் விருதுநகர் மனைவிமார்களின் இன்னுமோர் சிறப்பு. விருதுநகர் மனைவி அமைவதெல்லாம் ஆண்டவனை விட நமது அம்மா அப்பா கொடுத்தவரம். குளத்து மீனில் குழம்புக்கென்றே பிறந்தது இந்த மீன். இதற்கு முன்பு மற்றதெல்லாம் சும்மாதான்.

சுடச்சுடச் சோற்றோடு, சூடா (செனப்புக்) கெளுறு மீன், புது மிளகாய் வத்தல் மசாலாவின் காரத்தோடு கண்ணில் நீர் வழிய சாப்பிட வேண்டும். மீன் தலையை பிடித்து முழு மீனையும் வாயில் வைத்து உறிஞ்சு உறிஞ்சினால் முள்ளு கையிலும் மீன் வாயிலும் இருக்கும். அடுத்து அந்த தலையின் சாற்றை உறிஞ்சி பின் முன் பல்லால் தலையை கடித்து அதன் உள்ளிருக்கும் மூளையை சாப்பிடுவது மிகப் பெரிய சாதனையை விட பெரிய சாதனை.

Dear friends,

Welcome to 🍴அம்மாவின் கைமணம் ❤️ Mother's Secret Recipes ! 🍽️

We're so excited to share our traditional, ethnic, wholesome, healthy, and delicious recipes that have been tested, tasted, perfected, and passed down from our mothers and grandmothers for the last five generations. We'll explore our heritage's rich flavours, from comforting classics to innovative twists.

Please invite your friends and family to join us by sharing the link:

Please Join for Veg Recipes https://chat.whatsapp.com/BX6eOjPpsY2CERKGfn7QW4

Please Join for Non Veg Recipes https://chat.whatsapp.com/LlrhwuQSConKF55Mi9ckno

Let's cook, share, and savour the love! ❤️

Warm wishes,
Your admin team

அன்பு நண்பர்களே,

🍴அம்மாவின் கைமணம் ❤️ அம்மாவின் ரகசிய சமையல் செய்முறை குறிப்பு குழுவிற்கு உங்களை வரவேற்கின்றோம்! 🍽️

கடந்த ஐந்து தலைமுறைகளாக எங்கள் அம்மா மற்றும் பாட்டியிடமிருந்து சோதித்து, ருசித்து, பரிபூரணமாக்கப்பட்டு, கடந்து வந்த எங்கள் பாரம்பரிய, ஆரோக்கியமான மற்றும் சுவையான சமையல் செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

இதம் தரும் பாரம்பரிய சமையல் முதல் புதுமையான திருத்தங்கள் வரை எங்கள் பாரம்பரியத்தின் செழுமையான சுவைகளை ஆராய்ந்து சுவைத்து உங்களுடன் பகிர்கின்றோம்.
கீழே உள்ள இணைப்பைப் பகிர்ந்து எங்களுடன் சேர உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அழைக்கவும்.

சைவ உணவு செய்முறைகளுக்கு கீழே உள்ள இணைப்பின் மூலமாக இணையவும் https://chat.whatsapp.com/BX6eOjPpsY2CERKGfn7QW4

அசைவ உணவு செய்முறைகளுக்கு கீழே உள்ள இணைப்பின் மூலமாக இணையவும் https://chat.whatsapp.com/LlrhwuQSConKF55Mi9ckno

அன்போடு சமைப்போம், பகிர்வோம், சுவைத்து மகிழ்வோம்! ❤️

அன்புடன் வாழ்த்தும்,
உங்கள் நிர்வாக குழு

Address

3A Patel Road
Virudunagar
626001

Alerts

Be the first to know and let us send you an email when விருதுநகர் தோலாண்டி சமையல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விருதுநகர் தோலாண்டி சமையல்:

Share