மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம்

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம், Grocers, Batticaloa, Batticaloa.

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298

விரைவாக பலன் கிட்டும்
Mobile number +94760451298

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298 விரைவாக ...
16/04/2026

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298

விரைவாக பலன் கிட்டும்
Mobile number +94760451298

16/04/2026
இரவு இடம் பெத்ற்ற பூஜை படஙகல்மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்ப...
17/01/2026

இரவு இடம் பெத்ற்ற பூஜை படஙகல்

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298

விரைவாக பலன் கிட்டும்
Mobile number +94760451298

அனைவருக்கும் வணக்கம் #1 வசிய மருந்து என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள். அதை எப்படி கொடுக்க வேண்டும்..2 # அஷ்டகர்மத்த...
01/01/2026

அனைவருக்கும் வணக்கம்

#1 வசிய மருந்து என்றால் என்ன அதை எப்படி செய்கிறார்கள். அதை எப்படி கொடுக்க வேண்டும்..
2 # அஷ்டகர்மத்தில் முக்கியமானது இந்த வசியம் மோகனம், இந்த இந்த வசியத்தில் முக்கியமானது உள்லீடு மருந்து,.
#3) உள்ளிடு மருந்து செய்முறை....
#4) அதிமதுரம், கோஷ்டம், வெள்ளருக்கன் வேர், வசம்பு, கருங்காலி பட்டை இது ஐந்தையும் சமாளவாக அரைத்து வெள்ளி தட்டில் உரு கொடுக்க வேண்டும்
#5)உரு மந்திரம் ஹரி ஓம் காம தேவாயா, ஸ்ரீம் பஞ்சாயுத பானாயா, ஹரி ஓம் உம் துணை புரிந்து, இப்ப பஞ்ச பூதங்களையும் கட்டி அவ்வும் ஷவ்வும் கிளியும், அவ்வும் ஷவ்வும் கிளியும், அவ்வும் சவ்வும் கிளியும், ஆண் பெண் வசி வசி சுவாக என்று ஒரு லட்சத்து எட்டு உரு கொடுக்க வேண்டும்..
#6) இந்த உரு கொடுத்த வசிய மருந்தை ஐந்து விதமாக கொடுக்கலாம்
#7) ஒன்று உடம்பில் வரும் வேர்வை கலந்து கொடுக்கலாம், இரண்டு )யூரின் கலந்து கொடுக்கலாம், மூன்று) நாக்கில் வரும் உமிழ்நீர் என்கிற எச்சில் கலந்து கொடுக்கலாம், நான்கு) ஒரு ஆண் பெண்ண்ணுக்கு கொடுத்தால் ரத்தமும், பெண் ஆணுக்கு கொடுத்தால் ரத்தமும் கலந்து கொடுக்கலாம்,
ஐந்து ) ஒரு ஆண் பெண்ணுக்கு கொடுக்கும் பொழுது அவனுடைய விந்தையும் பெண் ஆணுக்கு கொடுக்கும் பொழுது பெண்களுடைய உதிராவையும் கலந்து கொடுக்கலாம்,. அப்படி கலந்து கொடுத்தாள்., ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும்,. வசியமாவார்கள் அதாவது அடிமையாவார்கள்., இதை ஆண் ஆணுக்கும் கொடுக்கலாம் பெண் பெண்ணுக்கும் கொடுக்கலாம்.,இதுதான் ஒரிஜினல் உள்ளீடு மருந்து இது யாருடைய பதிவு அல்ல.. எங்களுடைய முன்னோருடைய சொ
ந்தப் பதிவு இந்த மருந்து வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் கூறிய மூலம் அனுப்பி வைக்கப்படும்...
தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் : +94760451298

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298 விரைவாக ...
24/12/2025

மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் அனைத்து விதமான வசிய வேலைகளும் செய்து தரப்படும் என்னை தொடர்பு கொள்ள +94760451298

விரைவாக பலன் கிட்டும்
Mobile number +94760451298

18/12/2025

ஆண்_ பெண் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் வசியம் செய்துதரப்படும். +94760451298 call and Whatsapp 📞

Call me fast +94760451298

#வசியம்

18/12/2025

1, வசிய மை : 0760451298 call.
ஆண்/ பெண் வசியம், காதலன் காதலி வசியம், கணவன் மனைவி வசியம், மற்றும் யாராக இருந்தாலும் அவர்களது மனதை வசியப்படுத்த வசிய மையை பயன்படுத்துங்கள்.
சர்வ ஜன வசியம் - தொழிலில் வாடிக்கையாளர்களை (ஜனம்) அதிகம் ஏற்படுத்தி வியாபாரம் பன்மடங்கு பெருகி செல்வ வளம் பெற பயன்படுத்துங்கள்.
7 நாளில் விரைவில் முன்னேற்றம் உண்டாகும்.
2, ரசமணி :
இதனை கழுத்தில் அணிந்தால் கண் திருஷ்டி, ஏவல், சகல தோஷங்கள் ஓடிவிடும், மரண பயம் நீங்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கி இருதயத்தை பலமாக்கும், நோய் அண்டாது காக்கும் , உடல் நிலை சீரடையும், முக வசீகரம் உண்டாகும்.
3, ரசமணி விநாயகர் :
காரியத்தடைகள் நீக்கும், வெற்றி தரும், குடும்பத்தில் நிம்மதி தரும், செய்யும் பணி, தொழில், வியாபாரம் போன்ற எல்லாவற்றிலும், வெற்றி கொடி நாட்டலாம்.
4, கண் திருஷ்டி யந்திரம் :
திருஷ்டி, எதிரிகளை அண்டவிடாது, தீய சக்திகள் விலகும்.
5, கணவன் மனைவி யந்திரம் :
பிரிந்தவர் ஒன்று கூடவும், ஒற்றுமையுடன் வாழவும் பயன்படுத்துங்கள்.
6, மச்ச யந்திரம் :
வாஸ்து குறைபாடுகளை போக்கி நிம்மதியாக வழ வழிவகுக்கும்.
7, லக்ஷ்மி குபேர யந்திரம்:
வீடு, நிலம், சொத்துக்கள் குவியும், பணம் மள மளவென்று வரும்.
8, கற்பக விநாயகர் :
காரியத்தடை நீக்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
9, வியாபார வசிய யந்திரம் :
தொழில், வியாபாரம் ஓகோவென்று வளரும்.
10, சுதர்ஷன யந்திரம்:
பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, தூண்டு, தாண்டு, நோய் நீங்கும்.
11, வாஸ்து யந்திரம்:
வாஸ்து தோஷத்தை நீக்கும், வீட்டில் நிம்மதி தரும்.
12, அஷ்ட லக்ஷ்மி யந்திரம் :
கல்வி, செல்வம், வீரம் தரும்.
13, காரிய சித்தி யந்திரம் :
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியை பெறலாம், நினைத்தது நினைத்தபடி முடியும்.
14, செல்வ விநாயகர் யந்திரம்:
பொன் பொருள் சேரும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும், குபேரனுக்கு நிகரான செல்வதை பெறலாம்.
15, மகா லக்ஷ்மி யந்திரம்:
வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும், செல்வம் சேரும், அணைத்து நன்மைகளும் உண்டாகும்.
16, ரத பந்தன யந்திரம்:
வாகனம் பழுதடைவது தடுக்கும், வாகன விபத்துகளை நீக்கும். வாகன தொழில் செய்பவர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஏற்றது.
17, குரு பகவான் யந்திரம் :
குழந்தைகள் படிப்பில் முழு மதிப்பெண்கள் பெறுவார்கள். செல்வ வளம் உண்டாகும்.
18, நவக்ரஹ யந்திரம்:
நவக்ரஹ தோஷங்களை முற்றிலுமாக நீக்கும். அணைத்து விதமான காரியங்களும் சித்தியாகும்.
19, ஸ்ரீ சக்கரம் :
வீட்டில் அமைதி, ஆனந்தம் நிலவும், புண்ணிய சக்திகள் பெருகும். செல்வ வளம் கூடும். வியாபாரம் பெருகும்.
20, குபேர எண் யந்திரம் :
குபெரனாகலாம், பணம், வீடு, நிலம், சொத்து குவியும், பேங்க் பாலன்ஸ் கூடும்.
21, சிதம்பர சக்கரம்:
குடும்பதில் ஒற்றுமை நிலவும், பணம் சேரும், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
22, தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாக இருக்க:
அலுவலகதில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறவும், அலுவலகத்தில் எந்த கலகமும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த மாதிரி வசியதன்மையுடன் இருக்கவும், மேலதிகரிகள் இணக்கமாக நடக்கவும் பயன்படுத்துங்கள்.
23, ஏழரை சனி, அஷ்டம சனி தொல்லைகள் நீங்க :
சனி பெயர்ச்சி காலங்களில் உண்டாகும் தீய பலன்களை தடுக்கும், சனி பதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
24, விரைவில் திருமணம் நடக்க :
திருமண தோஷம் விலகும், அதிவிரைவில் திருமணம் கைகூடும். சுபம்.
25, பெண் ஆசை \ ஆண் ஆசை ஒழிய ( சக்கரை பிரயோகம் ) :
ஆண் அல்லது பெண் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தால், அவர்களை திருத்த பயன்படுத்தவும். ( அவர்களுக்கு தெரியாமல் காபி, டீ யில் கலந்து கொடுக்கவும். )
26, ஆஞ்சநேயர் வசிய சக்கரம்:
எதிரி தொல்லைகள் நீங்கும், ஏவல், பில்லி, சூனியம், நீங்கும், எதிலும் வெற்றி கிட்டும், வறுமை நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், நினைத்த காரியம் வெற்றி தரும், மிகவும் சக்திவாய்ந்த யந்திரம்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
27, கற்பிற்கு பங்கம் வராமல் இருக்க தாயத்து :
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் காதல், காமம், என்று தவறான வழியில் செல்லாமல் தடுக்கும்.
28, மாதர் வலையில் சிக்காதிருக்க தாயத்து :
ஆண் பிள்ளைகள் காதல், காமம் குடி பீடி சிகரெட் போன்ற எந்த விதமான கெட்ட வழியிலும் போகாமல் தடுக்கும்.
29, விநாயகர் வசிய யந்திரம்:
வறுமை விலகும், செல்வம் சேரும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம், மனதிற்கு பிடித்தவரை மணந்துகொள்ளலாம். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிலவும், எதிரி தொல்லைகள் நீங்கும், பகைவர்கள் வீழ்த்ப்படுவார்கள்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
30, முருகப்பெருமான் வசிய யந்திரம்:
எதிரி தொல்லைகள் நீங்கும், எதிரிகள் அழிந்துபோவார்கள், கன்னி பெண்கள் திங்கட்கிழமை விரதமிருந்து பூஜித்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும், வறுமை ஒழியும், பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
31, மாகாளி வசிய யந்திரம்:
பகைவர்களின் சதித்திட்டங்கள் முறியும், எதிரிகள் அழிந்து போவார்கள், சிறப்பான எதிர்காலம் உருவாகும், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் விரைவில் ஒன்று சேருவார்கள், வாழ்கையில் அமைதி நிலவும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
32, கௌரி வசிய யந்திரம்:
ராஜ வசியம் ஏற்படும், எல்லோரும் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள், பகைவர்கள் உங்களுக்கு அடிமை ஆவார்கள், ஆபத்துக்கள் தாமாக விலகும், வறுமையும், பிணியும் பறந்தோடும், செல்வம், செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
33, நரசிங்க யந்திரம்:
பகைவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு துன்பம் கொடுத்தால் அந்த எதிரி தொல்லைகள் நீங்கும், எதிரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள், நீங்கள் சொல்வதை செய்வார்கள், தொழில், வியாபாரத்தில், தடைகள் நீக்கி அதிக அளவில் லாபம் கிடைக்கும், செல்வம் சேரும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், பகைவர்களின் சதித்திட்டங்கள் நாசமாகிவிடும், எதிரிகள் அழிந்து போவார்கள்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
34, சூரிய வசிய யந்திரம்:
உடல் நலம் சிறப்பாக இருக்கும், தடைபட்டு நிற்கும் சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும், மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும், செல்வாக்கு அதிகமாகும், மற்றவர்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள், தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும், வறுமை ஒழியும், நவீன உத்திகளை பயன்படுத்தி அதிக அளவில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், செல்வம் சேரும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
35, பஞ்ச நாயகி யந்திரம்:
தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தி அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம், வறுமை தொல்லைகள் நீங்கும், பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கௌரவமான வேலை கிடைக்கும், மனதிற்கு பிடித்தவரை மனந்துகொள்ளலாம், பிரிந்து வாழும் பெண்கள் விரைவில் கணவனுடன் ஒன்று சேருவார்கள், திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு விரைவில் சிறப்பாக திருமணம் நடைபெறும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
36, வாலை பரமேஸ்வரி யந்திரம்:
தடைபட்டு நிற்கும் சுப காரியங்கள் விரைவில் நடைபெறும், தொல்லை கொடுக்கும் எதிரிகள் அழிந்து போவார்கள், பொருளாதார நிலை வேகமாய் உயரும், ஆதரவற்ற பெண்களுக்கு விரைவில் பாதுகாப்பும், நல்வாழ்வும் கிடைக்கும், திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், புத்திரபாக்கியம் கிட்டும், குடும்பதில் ஒற்றுமை நிலவும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
37, உக்கிரமாடன் வசிய யந்திரம்:
பகைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டு தொல்லை கொடுத்தால் அப்பகைவர்களை அழித்து உங்களை காப்பாற்றும், எதிரியின் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போகும், எதிரிகள் அழிந்து போவார்கள், மனதில் தைரியம் பிறக்கும், எதையும் துணிச்சலாக சாதிக்க முடியும், உங்கள் வார்த்தைக்கு மரியாதை ஏற்படும், அனைவரும் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
38, சுவாலமுகி வசிய யந்திரம்:
எதிரிகள் அழிந்துபோவார்கள், அவர்களுடைய சதித்திட்டங்கள் முறியடிக்கும், தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம், மனதிலுள்ள குழப்பத்தை போக்கிகொள்ளலாம், சிந்தனையில் தெளிவு பிறக்கும், பொருளாதார நிலை வேகமாய் உயரும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
39, திரிசூலி வசிய யந்திரம்:
பெண்களை அவர்களுடைய கணவனோ அல்லது உறவினர்களோ கொடுமைபடுத்தி துன்புறுத்தினால் அவர்களிடமிருந்து இந்த சக்கரம் காப்பாற்றும், அத்துடன் கொடுமைபடுதுபவரின் மனம் மாறி அடிமை போல் பணிவாக நடந்துகொள்வார்கள், எதிரிகள் அழிந்துபோவார்கள், வறுமை ஒழியும், செல்வம் சேரும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
40, திருமகள் வசிய யந்தரம்:
துன்பங்கள் நீங்கும், வாழ்கையில் மகிழ்ச்சி நிலவும், குதிரை பந்தயம், பரிசுசீட்டு, ஷேர் மார்க்கெட் போன்றவற்றின் மூலமாக பெருந்தொகை கிடைக்கும், தொழில் வியாபாரம் லாபகரமாய் நடைபெறும், பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும், விரைவில் திருமணம் நடைபெறும், பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
41, மோகினி யந்திரம் ( விரும்பியவரை மணந்து கொள்ள) :
நினைத்தவரையே திருமணம் செய்து கொள்ள, ஜாதி மத பேதம் இல்லாமல் பெற்றோரே சேர்ந்து திருமணத்தை நடத்திவைக்க வழிவகுக்கும், மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
42, பிரிந்த கணவன் மனைவியை வரவழைக்க :
தாங்கள் அழைக்காமலேயே பிரிந்து சென்ற கணவன்/ மனைவி உங்களிடம் வந்து சேருவார், ஆயுள் முழுவதும் பிரியமாட்டார், பாசத்துடன் இறுதி வரை இருப்பார் .
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
43, குரு யந்திரம் :
வறுமை விலகும், எதிரி தொல்லைகள் நீங்கும், எதிர்பார்த்த இடத்தில உதவிகள் கிடைக்கும், தொழில் அபிவிருத்தியடையும் , கவிதை, சங்கீதம் போன்ற துறைகளில் புலமை பெற உதவும், வைத்தியம், மாந்தரிகம், ஜோதிடம் போன்ற துறைகளில் உயர்ந்த நிலையை அடைய வெற்றியை தரும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
44, அஷ்ட கணபதி யந்திரம்:
ப்ரம்மிபூட்டும் சாதனைகள் புரியலாம், மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை எளிதாக செய்து காட்டலாம், கணவனை பிரிந்து வாழும் மனைவி சில நாட்களிலேயே கணவனுடன் சேரலாம், வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும், வறுமை விரட்டப்படும், அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
45, வாலை மனோன்மணி வசிய யந்திரம்:
மனதில் தெளிவும் துணிச்சலும் ஏற்படும், எந்த காரியத்தையும் செய்து முடிக்கக்கூடிய சக்தி உண்டாகும், பகைவர்கள் போடும் சதித்திட்டங்களை எளிதில் முறியடிக்கலாம், எதிரிகள் அழிந்து போவார்கள், எவரையும் கவர்ந்துவிடக்கூடிய அபூர்வ வசிய சக்தி ஏற்படும், பணம் சம்பாதிப்பது சிரமமான காரியமாய் இருக்காது, பெரும் செல்வத்தை எளிதாக சேர்த்து மகிழ்ச்சியாய் வாழலாம்.
( யந்திரம், மூலமந்திரம், பூஜை முறை, பூஜை பொருட்கள், மற்றும் பிரம்ம ரகசியம் அடங்கியது )
குறிப்பு:
1,அனைத்து யந்திரங்களும் முறையாக 48 நாட்கள் மூலமந்திரங்களை கொண்டு உரு ஏற்றியது, உங்கள் ஆயுட்காலம் வரையில் பலன் தரக்கூடியது.
2, நம்பிக்கை இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும். உங்களது பிரச்சனைகளுக்கு ஏற்ப பொருட்களின் விபரம், பயன், பலன், விலை விபரம் ஆகியவை தெளிவாக உள்ளது, பொருள் வாங்கும் போது இன்னும் விவரமாக சொல்லப்படும்.
3, பொருட்களை வாங்க முன் அனுமதி பெற்று நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் உங்கள் பெயர், முழு முகவரி தெரிவித்து தபால் அல்லது கொரியரில் பெற்றுக்கொள்ளலாம். 0760451298 whatsap.

மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு...
18/12/2025

மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.

உச்சிஷ்ட கணபதி பற்றிய அபூர்வ தகவல்கள்
வழிபாடு:
தியானம்:
மூல மந்திரம்:
குறிப்பு :
உச்சிஷ்ட கணபதிக்கான தனிக்கோயில்கள்:
கோவில் தல வரலாறு:
16 விநாயகர்கள்
மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
உச்சிஷ்ட கணபதி பற்றிய அபூர்வ தகவல்கள்

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு.

வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, “பெண்ணின் உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்தவர்’ என்பர்.

இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. உச்சிஷ்டம் என்றால் ‘எச்சில் படுத்துதல்’ என்று பொருள்.

யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் ||

இங்கே ‘ உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருள்படவே பேசப்படுகிறது.சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் மனிதன் கடக்க வேண்டும்.

பிராமணி அம்மாள் பகவான் ராமகிருஷ்ணருக்கு இதைத்தான் அடிக்கடி கூறுவார். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு (எதுவாயினும்) இவற்றை புறக்கணிப்பது இல்லை.

இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்களே தந்திர சாதனத்திற்கு தகுதியுள்ளவர்கள்.

இவர் தனது சக்தி தேவியான வல்லபையின் குஹ்யத்தில் தனது தும்பிக்கையை வைத்துள்ள நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதன் மூலம், எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே, எதுவும் நிசித்தமில்லை என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்தில் ‘யோனி பூஜை’ என்றொரு சம்பிரதாயம் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கு தெரிய வேண்டியது கிரியா சக்தியை தனது இச்சா சக்தியால் இவர் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது.

விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்து காட்சியளிக்கிறார்.

இதற்கு உரிய விளக்கமாக ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள்.

விநாயகர்,பெண்ணின்உபஸ்தத்தில்
(யோனியில்) தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது.

(சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் ,மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி உட்பிரகாரத்தி்ல் கன்னிமூலையிலும் இத்தகைய அமைப்பில் விநாயகர் சிலைகள் இருக்கிறது).

வழிபாடு:
உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும்.

ஆனால்,
கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.

உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். குறிப்பாக, காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், படுக்கையில் இருந்தபடியேகூட ஜபிக்கலாம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக நமக்கு வெற்றி கிடைக்கும்.

தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். பரீட்சித்து பாருங்கள்.இதில் ஐயமில்லை.

தியானம்:
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா

( ஒரு லட்சம் தடவை ஜபிக்கவும் )

குறிப்பு :
வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

கீழ்க் கண்ட விநாயகர் துதிப்பாடலை தினமும் 1000 முறை பக்திபூர்வமாக பாடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிட்டும் என்பது திண்ணம்!

“உச்சிஷ்ட கணபதி விநாயக
என் விக்னமெல்லாம் நீ தீர்ப்பாய்
தும்பிக்கையால் என்னை நீ அணைக்க
என் அஞ்ஞானம் தீர்ந்து நான் எனை மறக்க
எப்போதும் அருள் செய்வாய் விநாயகா
எல்லோரும் போற்றும் விநாயகா!

தம்பதிகள் சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து மிக மிக அன்னியோன்யமாக வாழ உதவுகிறது உச்சிஷ்ட கணபதி உபாசனை.

உச்சிஷ்ட விநாயகரை வழிபட்டால், கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேற்றுமை நீங்கி பரஸ்பர வசியம் ஏற்பட்டு தம்பதி ஒற்றுமை பலப்படும்.

தாம்பத்திய உறவு மேம்படும்.குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம்.

கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது. விநாயகருக்கு (விநாயக சதுர்த்தி தவிர்த்து மற்ற நாட்களில்)
துளசி அணிவிக்கக்கூடாது.

உச்சிஷ்ட கணபதிக்கான தனிக்கோயில்கள்:
1,.திருவாரூர் கோவில் மூலஸ்தானத்திற்குள் நுழைவதற்கு முன்பாக உள்ள மூர்த்தம்.

2.நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி-வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் மணிமூர்த்தீஸ்வரம் என்ற இடத்தில் ராஜகோபுரத்துடன் கூடிய உச்சிஷ்ட கணபதியின் தனி கோயில் அமைந்துள்ளது.

தாமிர பரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ள இந்தக் கோவிலின் மூலவரான விநாயகப்பெருமான், நீல சரஸ்வதியை தன் மடியில் அமர்த்தி வைத்தபடி காட்சி தருகிறார்.

தன்னுடைய 32 தோற்றங்களில் 8–வது வடிவமாக போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.

சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் ஒரு சில ஆலயங்களில் ஒன்றாகும்.

8 நிலை மண்ட பங்கள், 3 பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

இந்தக் கோவிலில் சிவலிங்கம், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

கோவில் தல வரலாறு:
முன்னொரு காலத்தில் வித்யாகரன் என்ற அரக்கன் பிரம்மாவை நினைத்து கடுந்தவம் புரிந்தான். பிரம்மாவும், வித்யாகரனுக்கு காட்சி அளித்து வரம் தருவதாக கூறினார். அப்போது வித்யாகரன், ‘என்னைப் போரில் வெல்லக்கூடியவன் மனிதனாகவோ, மிருகமாகவோ இருக்கக்கூடாது. அகோரமானவனாகவும் இருக்கக்கூடாது. தேவ அசுர சபைகளின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் என்னுடன் போரிட வேண்டும். அந்த சமயம் அவன், தனது சக்தியுடன் இணைந்த கோலத்தில் இருக்க வேண்டும்’ என தன்னை யாரும் அழிக்க முடியாத ஒரு அரிய வரத்தை கேட்டான்.

பிரம்மாவும் வித்யாகரன் கேட்ட வரத்தை வழங்கினார். வரம் பெற்ற வித்யாகரன், தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்துடன் தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர்.

மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து பராசக்தி மாதாவான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை மனதில் நினைத்து மிகப்பெரிய யாகத்தினை நடத்தினர். மேலும் வித்யாகரனை அழிக்க விநாயகரை வேண்டினர். விநாயகரும் ஒப்புக்கொண்டு யாகத்தின் முடிவில் யாகத்தீயில் இருந்து அஷ்டமி திதியில் வெளிப்பட்டார். அதேபோல் பிரம்மாவின் ஏற்பாட்டால் பதங்க முனிவர் வேள்வி நடத்த, அதில் இருந்து பிரம்மாவின் மகளாக நீல சரஸ்வதி வெளிப்பட்டாள். விநாயகருக்கு நீல சரஸ்வதி தேவியை நவமி திதியில் திருமணம் செய்து வைத்தனர்.

மும்மூர்த்திகளும் இந்திரனிடம், வித்யாகரனை போருக்கு அழைக்குமாறு கூறினர். வித்யாகரனும் கோபத்துடன் போரிட வந்தான். அவன் கர்ஜனையுடன் வரும்போது உச்சிஷ்ட கணபதி, தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை தனது இடது தொடையில் அமர செய்து, தன் இரு கைகளால் அணைத்த வண்ணம் துதிக்கையை தேவியின் மடியில் வைத்து அதே கோலத்துடன் பாசம், அங்குசம் இருக்கும் கைகளில் வில்லும், அம்பும் ஏந்தியபடி இருந்தார்.

அப்போது விநாயகர் ஒரு கோடி சூரியனுடன் இணைந்து வந்தது போல் ஒளிப் பிரகாசமாக காட்சியளித்தார்.

விநாயகரை பார்த்த வித்யாகரன், அவருடைய ஒளிக்கதிர் வீச்சு தாங்காமல் அவன் நாக்கை அவனே கடித்துக்கொண்டு வலியால் துடித்து இறந்து போனான். அவன் வாங்கிய வரத்தின்படியே அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே உச்சிஷ்ட கணபதி யாருடைய உதவியும் இல்லாமல், தேவியுடன் இருக்கும்போது போரிடாமல் விநாயகருடைய பார்வையினாலேயே அவனை வதம் செய்தார்.

வித்யாகரன் இறந்ததும் அனைவரும் மகிழ்ந்து விநாயகரை வணங்கினார்கள். முனிவர்கள், விநாயகரிடம் பராசக்தியின் அவதாரமான நீல சரஸ்வதி தேவியை தனது மடியில் இருத்திய கோலத்துடன், பூமியில் தாமிரபரணி நதிக்கரை ஓரம் ரிஷி தீர்த்தக்கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்கள்.

விநாயகரும் அதற்கு இசைந்து, சூரிய பகவானின் தேரில் ஏறி தாமிரபரணி நதிக்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் முனிவர்களுக்கு காட்சியளித்து அருளினார்.

சூரிய பகவான், விநாயகரை வணங்கி, ‘நான் ஒவ்வொரு சித்திரை மாதமும் முதல் நாள் அன்று தங்கள் மேல் எனது ஒளியை விழச்செய்து வணங்கி ஆசி பெறுவேன். அன்றைய தினம் தங்களை உள்ளன்போடு வழிபடுகின்றவர்களுக்கு, சகல செல்வங்களையும் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். உச்சிஷ்ட கணபதியும் அவ்வாறே அருளினார் என்கிறது, இந்த ஆலயத்தின் தல வரலாறு.

உச்சிஷ்ட கணபதி மூலவராக, மூர்த்தி விநாயகர் என்ற பெயரில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிக் கிறார். அவர் தனது மனைவியான நீல சரஸ்வதி தேவியை மடியில் வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் கோட்டைச்சுவருடன் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தத் திருக்கோவில். கோபுரத்தின் முன்புறமும், பின்புறமும் 16 வகையான விநாயகர் உருவங்கள், அமர்ந்த மற்றும் நின்ற கோலங்களில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள் உயர்ந்த கொடி மரம், பலி பீடத்துடன் அமைந்துள்ளது. கொடி மண்டபத்திற்கு வடக்கு பக்கம் சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னிதியும், அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் கணவன்–மனைவி ஒற்றுமை, சந்தோஷம், திருமணத்தடை நீக்குதல், பிரிந்த கணவன்–மனைவி ஒன்று சேர்தல் ஆகிய வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுகிறது என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

16 விநாயகர்கள்
தேவியை மடியில் அமர்த்தி, தன் துதிக்கையை தேவியின் மீது வைத்திருக்கின்ற கோலம், பல கோவில்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆனால் அந்த உருவம் மூலவராக இருக்கின்ற இடம் இந்த ஆலயம் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் உள்பிரகாரத்தில் மூலவரை சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சுவர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீரகணபதி, சங்கடஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்புரிகின்றனர் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.

தேவியை மடியிலே வைத்து அருள் பாலிக்கின்ற வடிவம் உள்ள விநாயகர் திருஉருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி, புத்தி கணபதி ஆகிய 5 விநாயகர் பெருமான் திருஉருவ சிலைகள் உள்ள ஒரே கோவில் இதுவாகும்.

இவரை நன்கு வணங்கி , மந்திர உபதேசம் பெற்று வேண்டிய வரம் பெற்று வாழவும்.

மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.

இதுமறைக்கபட்டது ,
வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.

இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.

இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம்.

இதனுடய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

காரிய தடை விலக

காரிய சித்தி

இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்

பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர

மூலாதாரம் சரிவர இயங்க

அனைத்து ஐஸ்வரியமும்,
சுபிட்சமும் உண்டாக

மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும்

“ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா”

(உரு 16000)

அனைவருக்கும் தெரிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்.

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய,
லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா...

குரு முகமாக தீட்சை பெற்று ஜெபிப்பது உத்தமம்...

(Coppied post)

Address

Batticaloa
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மட்டக்களப்பு மாந்திரீகம் வசியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category