Happy Mart Bogawantalawa.

  • Home
  • Happy Mart Bogawantalawa.

Happy Mart Bogawantalawa. All Kind of Groceries through the online

அன்பான வாடிக்கையாளர்களே!! முட்டை விலை தொடர்பாக பல Facebook நண்பர்கள் பதிவுகளை இடுகிறார்கள்.. உண்மையில் முட்டையை மிகவும் ...
15/10/2025

அன்பான வாடிக்கையாளர்களே!! முட்டை விலை தொடர்பாக பல Facebook நண்பர்கள் பதிவுகளை இடுகிறார்கள்..
உண்மையில் முட்டையை மிகவும் குறைவாக விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
ஆனால் 18 ரூபாய் க்கு முட்டைகள் இதுவரை சந்தைக்கு வரவில்லை எதிர்காலத்தில் வரும்பட்சத்தில் கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு அந்த விலையில் வழங்குவோம்...

வெப்பமான காலநிலையில் குளிர் பானங்கள் குடிப்பது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும்.
08/10/2025

வெப்பமான காலநிலையில் குளிர் பானங்கள் குடிப்பது உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும்.

26/01/2025

வெள்ளை முட்டை (White Egg), கபில முட்டை (Brown Egg) என்ன வித்தியாசம்?
வெள்ளை முட்டை மற்றும் கபில முட்டை இடையே உள்ள முக்கிய வித்தியாசம் அவற்றின் ஓட்டின் நிறம் மட்டுமே. இந்த நிற வேறுபாடு முட்டையின் ஊட்டச்சத்து அல்லது சுவையில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இந்த நிற வித்தியாசத்துக்கு காரணம் என்ன?
முட்டை இடும் கோழியின் இனத்தை பொறுத்தே இதன் நிறம் அமைகிறது.

பொதுவாக இலங்கையில் வெள்ளை நிற முட்டை இடும் பிரதான கோழி இனம் White Leghorn Chicken (ஆமா! தேவா பாடிய பாட்டு "வைட்டு லகான் கோழி ஒன்னு கூவுது. அது Fast Food கடைய பார்த்து ஏங்குது" ஞாபகம் வருதா?)

அதே நேரம் இலங்கையில் கபில நிற முட்டை இடும் பிரதானஇனம் "Bovans Brown
இருவேறுபட்ட இனங்கள் என்பதாலேயே முட்டை ஓட்டின் நிறம் வேறுபடுகிறது.

கபில முட்டைகளின் ஓட்டில் உள்ள புரோட்டோபார்பிரின் என்ற நிறமிதான் அதற்கு அந்த நிறத்தைத் தருகிறது.

ஏன் கபில நிற முட்டைகளுக்கு விலை சற்று அதிகம்?
இதற்கு காரணம், கபில முட்டை இடும் கோழி இனங்கள் குறைவாக இருப்பது மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான செலவு அதிகமாக இருப்பது ஆகியவையே.
(இதற்கு மேல் Brown Sugar நல்லது போன்ற நல்லெண்ணம் மக்கள் மத்தியில் நிலவுவதும் ஒரு காரணமாகலாம்.

ஊட்டச்சத்த்தை பொறுத்தவரை இரண்டு வகை முட்டைகளிலும் ஒரே அளவு புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. நீங்கள் எதைத் தேர்வு செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

26/01/2025

Nirosh Ak Aaron Thor Nirosh Karthi Murali Bala Vinoth Arun Pradhas அருண் பாலகிருஸ்னண் அருண் செல்வராஜ் Lazaras Charlas Movin David Suppaiah Pathmanadhan

TODAY EGG PRICE
07/12/2024

TODAY EGG PRICE

  XL Size Red  Egg -:  44/-L Size  Red Egg :-  42/-M Size Red Eggs :- 39/-
06/12/2024


XL Size Red Egg -: 44/-
L Size Red Egg :- 42/-
M Size Red Eggs :- 39/-

நாட்டுக்கோழி முட்டை மற்றும்  காடை முட்டைகள் விற்பனைக்கு உண்டு...
26/11/2024

நாட்டுக்கோழி முட்டை மற்றும் காடை முட்டைகள் விற்பனைக்கு உண்டு...

30/10/2024

வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.....

Address


Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Mart Bogawantalawa. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share