Valarvanam - வளர்வனம்

Valarvanam - வளர்வனம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Valarvanam - வளர்வனம், Organic Grocery Store, Thiruvaiaru, Kilinochchi.

Valarvanam specializes in providing a wide range of agricultural services and high-quality plant nursery products.
வளர்வனம் சிறந்த விவசாய சேவைகள் மற்றும் உயர் தர நாற்றுக்களையும் வழங்குகிறது.

08/08/2026

நாற்றுத்தட்டு நெய்மிளகாய் நாற்றுக்களின் விநியோகம்.

Scotch bonnet seedlings delivery - Seedtray seedlings

வளர்வனம் - Valarvanam
0729070115

05/08/2026

MICHHY1 மிளகாய் கன்றுகள் நடுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது
0729070115

04/08/2026

தாவரம் கட்டும் கருவி (Plant tying machine)
- கொடிப்பயிர்கள்
- சிறிய செடிப்பயிர்கள்

072 907 0115

24/07/2026

தரமான கலப்பின (Hybrid) கத்தரிக்கன்றுகள் கிடைக்கின்றன.
வளர்வனம்
0729070115
#வளர்வனம்

தரமான கலப்பின கத்தரிக்கன்றுகள் எம்மிடம் உள்ளன. விலை 7.00பெற்றுக்கொள்ள எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.வளர்வனம்-கிளிநொச்சி 072...
24/07/2026

தரமான கலப்பின கத்தரிக்கன்றுகள் எம்மிடம் உள்ளன.

விலை 7.00

பெற்றுக்கொள்ள எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
வளர்வனம்-கிளிநொச்சி
072 907 0115

21/07/2026

வீட்டுத்தோட்டம் மற்றும் பண்ணைகளுக்கு பொருத்தமான குட்டைரக புடோல் (MI short) கன்றுகள் விற்பனைக்கு உண்டு.

நுகர்வோரிடையே அதிக கேள்வி மிக்கதும் பல விவசாயிகளால் விரும்பிபயிரிடப்படுவதுமான வேலிமுறையில் வளர்க்கக்கூடிய புடோல் இனம்.

சொற்ப அளவே உள்ளன.

தொடர்புகளுக்கு
0729070115

#வளர்வனம் #கிளிநொச்சி

18/07/2026

குறைந்த விலையில் தரமான நாற்றுகள்

தரமான, நாற்றுத்தட்டுக்களில் ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட நாற்றுக்களை தட்டுகளுடனும், தனியாக பிடுங்கியும், தனிநாற்றுகளாக சிறிய பைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு திருவையாறு, கிளிநொச்சி
0729070115
#கறிமிளகாய் #வளர்வனம்

15/07/2026

நீண்டகால விளைச்சலை வழங்கும் ஒட்டுக்கட்டிய கத்தரிக்கன்றுகள் பற்றிய அறிமுகம் மற்றும் நன்மைகள் பற்றிய காணொளி.
#ஒட்டுக்கட்டியகத்தரி #கிளிநொச்சி

15/07/2026

அடிக்கும் வெயிலுக்கு வீட்டைக் குளிர்மையாக்கும் தொழில்நுட்பம் (எளியமுறையில்)
eerlabs
எல் - நினோவின் தாக்கத்திலிருந்து வீட்டுச்சூழலை மாற்றியமைக்கும் முயற்சி

☀️

Address

Thiruvaiaru
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Valarvanam - வளர்வனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share