MS Kulfi Thoppur

MS Kulfi Thoppur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MS Kulfi Thoppur, Grocers, main Street thoppur, Trincomalee.

27/05/2025
26/05/2025
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொக்லைட் வகைகள், இனிப்புப் பண்டங்கள்,  மற்றும் அனைத...
26/05/2025

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொக்லைட் வகைகள், இனிப்புப் பண்டங்கள், மற்றும் அனைத்து வகையான குல்பி (kULFI ice cream) மற்றும் அனைத்து விதமான பழ வகைகளையும் ஒரே கூரையின் கீழ் மிக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள
நாடவேண்டிய ஒரே இடம்

“ MS KULFI "
பிரதான வீதி தோப்பூர்
0 77 780 7745
0 75 739 1128

தரமானதும் சுவையானதுமான Kulfi வகைகளைப் பெற்றிட இன்றே நாடுங்கள்,  (யம்  எஸ் குல்பி) பிரசித்தி பெற்ற பல வருடகால அனுபவங்களைக...
30/03/2025

தரமானதும் சுவையானதுமான Kulfi
வகைகளைப் பெற்றிட இன்றே நாடுங்கள்,

(யம் எஸ் குல்பி)
பிரசித்தி பெற்ற பல வருடகால அனுபவங்களைக் கொண்டவர்களால் சுத்தமாகவும்,சுவையாகவும் தயாரிக்கப்படுகின்ற குல்பி ஐஸ் வகைகளை என்றும் சுவைக்க முடியும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

சுவையோ சுவை
ஒரு முறை ருசித்தால் பல முறை ருசிக்கத்தோனும்.

MS kulfi

REGULAR
+++++++++
1. Avocado kulfi
2. Chocolate kulfi
3. Double flavoured kulfi
4. Triple flavoured kulfi
5. Strawberry
6. Milk kulfi
7. Mango ice pop
8.Pinapple kulfi
9.Milo kulfi

SPECIAL
+++++++

1.Fruit & nut. ( Natural)
2.Badam kulfi ( Natural)
3.Badam Mutti ( Natural)
4.Choco milk
5.Mango ( Natural)
6.Jack fruit ( Natural)

இவ்வாறு மேலும் பலவகை Kulfi ice வகைகளை MS kulfi ல் பெற்றுக் கொள்ள முடியும்...

நேரம் : 9.00 Am- 11.00 Pm

KULFI # main street thoppur

MS Kulfi  Main street thoppur
23/03/2025

MS Kulfi Main street thoppur

19/03/2025
19/03/2025

சபீர் ஹாபீழ் இன்று அதிகாலை நோன்பு நோற்று காலை சுபஹ் தொழுகையையும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்

அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக

அல் ஹாபிழ் சபீர் காத்தான்குடி ஊர்வீதி நாலாம் குறிச்சி முகைதீன் தைக்கா பள்ளிவாயலில் இமாமாக பல வருடங்கள் கடமையாற்றி வருகின்றார்

இரண்டு கண்களும் பார்வையற்ற சபீர் ஹாபிழ் இனிமையாக ஓதுபவர்.

நேற்று இரவு ரமழான் மாதத்தின் 15 வது இரவு. இரவு நேர தொழுகையையும் நடாத்திவிட்டு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸஹர் செய்து புனித நோன்பை நோற்றுக் கொண்டு புனித சுபாஹுத் தொழுகையையும் இமாமாக நிறைவேற்றிவிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருக்கும் தனது தந்தை பார்ப்பதற்காக அவரோடு கூட தராவீஹ் தொழுகையை நடத்துகின்ற ஹாபீழ் ஏ.ஆர்
எம்.ஸிபாக் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது கல்லடியில் வைத்து விபத்து இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்னாள் இருந்து சென்ற சபீர் ஹாபிழ் ஸ்தளத்திலேயே வபாத்தாகியுள்ளார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மோட்டார் சைக்கிளை ஒடிச் சென்ற அல் ஹாபிழ் சிபாக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதில் வபாத்தான ஹாபிழ் சபீரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக

பார்வையை இழந்தவராக இருந்த போதிலும் அவரது குர்ஆன் ஓதல் மிகவும் இனிமையானது.

அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

எம் எஸ் எம் நூர்தீன்
16.03.2025

Address

Main Street Thoppur
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when MS Kulfi Thoppur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category