Apiraami Enterprise

Apiraami Enterprise lebensmitel, Money Transfer, Bargeld Transfer,Afro,Asia lebansmitel

10/08/2026
30/04/2026

apiraami essen

30/04/2026

angebote

https://www.youtube.com/live/bunjEPD_P7Q
27/03/2026

https://www.youtube.com/live/bunjEPD_P7Q

வீட்டில் நடைபெறும் அனைத்துவிதமான நிகழ்வுகளையும் எங்கு இருந்தும் நேரடியாக ( HD 1080 quality) ல் பார்வையிட (0776265328) ://wa.me/+94776265328 (...

https://www.facebook.com/photo/?fbid=924613130100821&set=a.287894470439360&rdid=mEyKTR3pWxe4H5xB&share_url=https%3A%2F%2...
21/01/2026

https://www.facebook.com/photo/?fbid=924613130100821&set=a.287894470439360&rdid=mEyKTR3pWxe4H5xB&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2F1J8MgsTpZV%2F #

#அரிசி_சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்கிறார்கள்.

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

1. #கருப்பு_கவுணி_அரிசி

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. #மாப்பிள்ளை_சம்பா_அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. #பூங்கார்_அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. #காட்டுயானம்_அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. #கருத்தக்கார்_அரிசி* :

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

6. #காலாநமக்_அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

7. #மூங்கில்_அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

8. #அறுபதாம்_குறுவை_அரிசி* :

எலும்பு சரியாகும்.

9. #இலுப்பைப்பூசம்பார்_அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

10. #தங்கச்சம்பா_அரிசி* :

பல், இதயம் வலுவாகும்.

11. #கருங்குறுவை_அரிசி* :

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

12. #கருடன்_சம்பா_அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. #கார்_அரிசி* :

தோல் நோய் சரியாகும்.

14. #குடை_வாழை_அரிசி* :

குடல் சுத்தமாகும்.

15. #கிச்சிலி_சம்பா_அரிசி* :

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

16. #நீலம்_சம்பா_அரிசி* :

இரத்த சோகை நீங்கும்.

17. #சீரகச்_சம்பா_அரிசி* :

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

18. #தூய_மல்லி_அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும்.

19. #குழியடிச்சான்_அரிசி* :

தாய்ப்பால் ஊறும்.

20. #சேலம்_சன்னா_அரிசி* :

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

21. #பிசினி_அரிசி* :

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

22. #சூரக்குறுவை_அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

23. #வாலான்_சம்பா_அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

24. வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்

25. #திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.

26. #வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்

27. #சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.

28. #குதிரைவாலி*

தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.

39. #கை_குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

30. #சிவப்பு_காட்டு_அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

31. #சிவப்பு_அரிசி*

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

32. *குள்ளகாற் அரிசி*

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.

Adresse

Pferdemarkt-9
Essen
45127

Öffnungszeiten

Montag 09:00 - 20:00
Dienstag 09:00 - 20:00
Mittwoch 09:00 - 20:00
Donnerstag 09:00 - 20:00
Freitag 09:00 - 20:00
Samstag 09:00 - 20:00

Telefon

+49201236925

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Apiraami Enterprise erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen