Tamil Life in Germany

Tamil Life in Germany Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Tamil Life in Germany, Mannheim.

பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் 2ம்கட்டமாக 25பேருக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியை வழங்கியுள்ளோம...
07/02/2026

பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் 2ம்கட்டமாக 25பேருக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதியை வழங்கியுள்ளோம் இன்னும் பலர் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதால் எம்முடன் கரங்கோர்த்து உதவ விரும்பும் நல் உள்ளங்கள் இணைந்து கொள்ளுங்கள் ゚ 🍓⛷️

24/12/2025

புத்தாண்டை முன்னிட்டு, Thanu Trust சுமார் 50 குழந்தைகளுக்கு உணவு வழங்க விரும்புகிறது.
தயவுசெய்து விவரங்களை தெரிவியுங்கள். நன்றி ゚

24/12/2025

Happy Christmas Guys 💫

தற்போது இலங்கையில் நிலவுகின்ற பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள்  இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு 3000 ரூபாய் பெற...
05/12/2025

தற்போது இலங்கையில் நிலவுகின்ற பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் இரண்டாம் கட்டமாக 10 பேருக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளோம் இன்னும் பலர் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதால் எம்முடன் கரங்கோத்து உதவ விரும்பும் நல் உள்ளங்கள் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் 🤝🙏

தற்போது இலங்கையில் நிலவுகின்ற பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் முதற்கட்டமாக 75 பேருக்கு 3000 ரூபாய் பெறுமதிய...
04/12/2025

தற்போது இலங்கையில் நிலவுகின்ற பாரிய அனர்த்தத்தினை கருத்தில் கொண்டு நாங்கள் முதற்கட்டமாக 75 பேருக்கு 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளோம் இன்னும் பலர் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதால் எம்முடன் கரங்கோத்து உதவ விரும்பும் நல் உள்ளங்கள் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள் 🤝🙏

இந்த பதிவு ஒரு காரணத்திற்காக — சரியான இடத்திற்கே பணத்தை அனுப்பி உதவி செய்யுங்க.முகவர்களையும், YouTube/TikTok/Facebook வீ...
01/12/2025

இந்த பதிவு ஒரு காரணத்திற்காக — சரியான இடத்திற்கே பணத்தை அனுப்பி உதவி செய்யுங்க.
முகவர்களையும், YouTube/TikTok/Facebook வீடியோக்களையும் நம்பி பணம் கொடுத்து ஏமாந்துறாதீங்க.
நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்துட்டோம்

Rest is your choice 🤷🏼‍♂️ ゚

29/11/2025

15/11/2025

Adresse

Mannheim
74072

Öffnungszeiten

Montag 14:00 - 22:00
Dienstag 11:00 - 22:00
Mittwoch 11:00 - 22:00
Donnerstag 11:00 - 22:00
Freitag 11:00 - 22:00
Samstag 11:00 - 22:00

Telefon

+4917647605623

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Life in Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Tamil Life in Germany senden:

Teilen