Jaffna Delivery

Jaffna Delivery பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து உங்கள் அன்பான உறவுகளை மகிழ்ச்சிப்படுத்த jaffna delivery கிளையுடன் இணைந்துடுங்கள்...

  Customer   to Jaffna   you for choosing jaffnadelivery
27/05/2026

Customer
to Jaffna
you for choosing jaffnadelivery

ஐரோப்பியா நாடுகளில் இருந்து இலங்கையில் வசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் அழகான தருணங்களை மேலும் அழகாக்க எங்களோடு இணை...
25/05/2026

ஐரோப்பியா நாடுகளில் இருந்து இலங்கையில் வசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் அழகான தருணங்களை மேலும் அழகாக்க எங்களோடு இணைந்திடுங்கள்.நீங்கள் சொல்லும் திகதியில் சொல்லும் நேரத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும் பரிசுப்பொருட்களை உங்கள் அன்பான உறவுகளிடம் கொண்டு சேர்ப்போம். அதனை உங்கள் விருப்பத்துடன் புகைப்படக்களாகவும் வீடியோ பதிவாகவும் எடுத்து உங்களுக்கு அனுப்பி வைப்போம் என்பதையும், உங்களுக்கு நம்பிக்கையான சேவையை தருவோம் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.

📞+33 652 66 46 48
+ 94 77 529 0078
🌐www.jaffnadelivery.com

ஐரோப்பியா நாடுகளில் இருந்து இலங்கையில் வசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் இனிமையான தருணங்களில் அவர்கள் இன்ப அதிர்ச்சி...
22/05/2026

ஐரோப்பியா நாடுகளில் இருந்து இலங்கையில் வசிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் இனிமையான தருணங்களில் அவர்கள் இன்ப அதிர்ச்சி கொள்ளும்வகையில் நீங்கள் சொல்லும் வேளையில் நீங்கள் தேர்வு செய்யும் பரிசுகளை உங்கள் சார்பில் அழகிய முறையில் வழங்கி அவற்றை அவர்கள் மனதில் ஓர் இனிய நினைவாக பதிவு செய்து உங்கள் அன்பை தனித்துவமாய் காண்பிக்க நாம் உதவுகின்றோம்.

நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
வடிவமைத்து, அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களின் அன்புக்குரியவர்களின் இல்லம்(Home and Work places) தேடிச் சென்று வழங்கி உங்களின் விருப்பதிற்கேற்ப புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து உங்களுக்கு அனுப்பப்படும் 📸

தொடர்புக்கு :-
பிரான்ஸ் :- +33 652 66 46 48
ஸ்ரீலங்கா :- +94 77 529 0078

இணையதள முகவரி :- www.jaffnadelivery.com

22/05/2026
பிரான்சில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலமாக பொதிகள் அனுப்பலாம்.இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் டெலிவரி செய்யப்படும்......
19/05/2026

பிரான்சில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலமாக பொதிகள் அனுப்பலாம்.
இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் டெலிவரி செய்யப்படும்...
பொதிகள் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும்..
மேலதிக தகவல்களுக்கு.

Packages can be shipped from France to Sri Lanka.
Delivery to all parts of Sri Lanka ...
Packages will be delivered safely ...
For more information ......

Call us: FRANCE:+ 33652664648

visit our website: eWebsite: https://jaffnadelivery.com/

Adresse

64, Rue Anatole
Levallois-Perret
92300

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Jaffna Delivery publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Jaffna Delivery:

Partager