mohamed faiz

mohamed faiz male

15/07/2024

பூநொச்சி முனைப் பகுதியில் கையெறி குண்டுத்தாக்குதல்

பூநொச்சி முனைப் பிர தேசத்தில் ரம்சின் என்பவரின் வீட்டின் மீது கையெறி குண்டுத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

13/07/2024

விற்பனையான விருது

400 =25000க்கு விற்பனை

நேற்றய தினம் நடந்து முடிந்த விருது வழங்கும் விழாவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலர் ஆயிரத்தில் கை ஊற்று

முகப்புத்தக்கத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபின்னர் பணம் கொடுக்க மறுத்தவர் நிகழ்வுக்கே அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார் .

பெரிய முதலைகளிடம் பெரிய கணக்கும் சின்னச் சின்ன வியாபாரிகளிடம் இருபதும் வாங்கப்பட்டுள்ளது பணம் கொடுக்க மறுத்த நபர் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் தெரிவிகையில் பணம் தந்தால் மாத்திரமே உங்களுக்கான விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பாட்டுள்ளது என்னிடம் நீங்கள் கோறும் தொகை கிடையாது என மறுத்துள்ளார்.

தனக்கு நிகழ்வுக்கான அழைப்பிதழ் கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நான் என்ன நம்பி செய்த சும்மா காசு கேக்க போட்டிருக்கானுவல்

இஞ்ச நம்முட மதியன்பன் மஜீது இருக்காரே அவர்ர வாப்பா தொடக்கம் மகன் வரைக்கும் முழு அர்ப்பணிப்போடா இந்த ஊருக்கு நேர்மையா பாடு பட்டு வார மனிசன விட்டுப் போட்டு பழைய இரும்புக்கும் பித்தாளைக்கும் கொடுக்கானுகள் என்ன செய்ற அந்த மனிசனுகிட்ட 50000ம் கேட்டா கொடுக்கயா போறாரு

கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு இன்ஷாஅல்லாஹ் அடுத்த வரிசம் உங்களையும் லிஸ்டில போட நினைச்சி இருக்கம் பொஸ்

அப்ப நாம அடுத்த வரிசம் தான் தேசபிமானியோ!

12/07/2024

ஏமாற்றத்துடன் முடிவடைந்த கௌராவிப்பு நிகழ்வு

இன்று இடம் பெற்று முடிந்த கௌராவிப்பு நிகழ்வை புறக்கணித்த பிரதம அதிதிகள்

இவ் விழாவிற்கு பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த முஸ்லீம் ஹாங்கிரஸ் தலைவர்,ஹக்கீம் ஆளுனர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலான மூவரும் இவ் விழாவை புறக்கணித்தமை கௌராவிப்பாலர்களாக அழைக்கப்பட்டிருந்தவர் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தி இருந்தது.

வாரவலம் பத்திரிகை 6வருடங்களுக்கு மூன்று இதழ்கள் மாத்திரமே வெளியிடப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வு அரசியல் பின் புலங்களை கொண்டது என்பதை கௌராவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டிரிந்தவர்களின் மூஞ்சியை பார்க்கும் ஒவ் ஒரு பொது மகனும் தெரிந்து கொள்வான்

போதைபாவனையாளர்கள் உட்பட கழிசடைகளுக்கும் இவ் கௌராவிப்பு நிகழ்வில் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

கோட்டும் சூட்டுமாக வந்து காத்துக்கு இருந்த சிலரைப் பார்த்து சனம் சிரிச்சதும் இங்கு கவனிக்கத் தக்கது.

இனி கிழவிகளின் சொக்குதப்புமா? பார்ப்போம்

11/07/2024

மேற்கத்தேயே அநியாயத்தின் உச்சம்
120இஸ்ரேலியர்களை மீட்க 25000ம் இஸ்ரேலிய படை வீரர்களை பலி கொடுத்து 150000 பலஸ்தயின் மக்களை கொன்று குவித்துள்ளனர்.

இதுதான் நவீனம் இது தான் ஜனநாயகம் இது தான் மனிதம்

உலகம் கற்காலத்தில் இருந்து இன்னும் மீண்டு வர வில்லை

04/07/2024

பாகம்..1
யார் இந்த ஈமானிய நெஞ்சம்

காத்தான்குடியில் நூறு விகிதம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மையா இல்லவே இல்லை மூன்று மதக் குழுக்கள்வாழும் நகரம் சில வருடங்களுக்கு முன்னர் இக்குழுக்களுக்கு இடையில் மதக்கலவரம் மூன்டதை நாடே அறியும்

இக் கலவரத்தை" ஈமானியா நெஞ்சங்கள்" என்ற இயக்கம் திட்டமிட்டு தூண்டியதாக இ ராசமாணிக்கம் பாராளுமன்றத்திலும் அவர்களது இணையதள செய்தியிலும் காணொளியாக பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதில் உண்மை இருக்கிறதா இந்தக் கலவரம் எப்படி மூண்டது யார்இதற்கு காரணம்

அலசுவோம் வாருங்கள்
காத்தான்குடி மத அடிப்ப டையில் ஒரு சிறந்த ஜனநாயகப் பூமி அங்கு எந்த கருத்தையும் யாரும் விதைக்கலாம்

இஸ்லாம் எனக் கூறிக்கொண்டே பலதெய்வ கோட்பாட்டு சிந்தனையை கொண்ட ஒரு குழுமம் இவர்களை "அத்வைதிகள்" என அழைத்துக் கொள்வார்கள்

பயல்வானிசம் இவர்களும் இஸ்லாம் கூறும் அனைத்து ஆன்மீக வழி முறைகளையும் நிராகரித்து கடவுள் எங்கும் இருக்கிறான் என்ற சிந்தனையை பின் பற்றினாலும் ஆராதனை மூலம் இறைவனை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கோட்பாட்டு சிந்தனையை கொண்டவர்கள்

கடவுள் மறுப்பாளர்கள் இவர்கள் மிக சிறிய குழுவினரே

இஸ்லாத்தை பின்பற்றும் அல்லாஹ் ஒருவன் ரசூல் செல்லல்லாஹு அலைகிவஸல்லம் அவர்களை தூதறாக ஏற்றுக் கொண்ட குழுவினர்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய மூன்று பிரிவினர்களும் முஸ்லீம் களை தூண்டும் பல நடவடிக்கை களை சில காலமாக செய்து வந்தனர்

உலமாக்களை திட்டுவது
வீதிகளை மறிப்பது
அரசியல் செல்வாக்கு மற்றும் படை தரப்பினரின் ஆதரவவு போன்ற வற்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு எதிராணவர்களை பழி வாங்குவது வரை இவர்களது நடவடிக்கை விரிந்து கொண்டு போனது.

இன்னும் இவர்களின் ஆதிக்கமும் அடக்கு முறைகளும் மெல்ல மெல்ல ஒரு ஆயுதக் குழுவாக மாற்றம் பெற்றது இதற்காக இப்பிரிவினர் இராணுவ சிப்பாய்கள், போலீஸில்இருந்து விலகியவர்கள், ஊர் கா வற்படை, புலிகளில் இருந்து விலகியவர்கள் என இவர்களின் ஆயுதக் குழு மிக நீண்ட பட்டியலைக் கொண்டது.

இக்குழுவினரின் சிந்தனையை ஆதரிக்கும் பிரிவினர் அம்பாறை தொடக்கம் பேர்வளை வரை நீண்டு கிடக்கிறது.

இக்குவினர் போதை பாவனையையாளர்கள், கடத்தல்காரர்கள், தாத்தாக்கள், காடையர்கள் அனைவருக்கும் ஒரு புகளிடமாக இப்பிரிவினரின் தலைமையகங்கள் இயங்கி வந்தது சிலருக்கு மாதாந்த சம்பளமும் வழங்கப்பட்டது.

இக்குழுவானது சம்மாந்துறை, அக்கரைப்பற்று,கல்முனை, சாயிந்தமருது,ஏராவூர், ஓட்டமாவாடி,போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த பாத்தாள குழுக்களை இணைத்து அவர்களின் ஷேக் மாருக்கான மெய்ப்பாதுகாவலர்களை நியமித்து சம்பளமும் வழங்கி ஆயுதங்களும் வழங்கி இருந்தனர்.

இதனை நாமும் சில காலம் கண்டிருந்தோம் ஜெபீர்(உவைஸ் )என்ற பாத்தாள குழு நாயகன் தலைமையில் இயங்கிய கேர்ணல் லேதீப் என்பவரும் சில காலம் இரகசியபாது காப்பு பொறுப்பாளராக இங்கு செயற்பட்டு வந்தார்.

இவர் உண்மையில் இராணுவ கேர்ணல் கிடையாது உவைஸ் என்பவனின் தலைமையில் இயங்கிய பாத்தாள குழுவில் கூலிக்கு கொலை, கப்பம், பெரும் கொள்ளைகள், காத்தான்குடியில் உள்ள உவைஸ்ஜெபீர் (ஏராவூர் )என்பவனின் வீட்டில் இருந்து கொண்டு செய்து வந்தான் இதன் பின்னணியில் தான் ரவூப் மௌலவியின் இரு ஆதரவாளர்கள் அழைத்துக் கொண்டு ஐபிசி இணையத் தளத்திற்கு மறைக்கப்பட்ட முகங்களுடன் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளனர்.

பல தெய்வ வழிபாட்டு சிந்தனையை கொண்ட இப்பிரிவினைரின் மத சொற்பொழிவலர்கள் போடிகாட் புடை சூழ வெளியில் செல்வது வழக்கம்

தொடரும்....
சுன்னத் வல் ஜமாத் பெயரில் இயங்கும் கிழக்கின் ஆயுதக்குழு தொடர்பான இரகசியங்கள் கிழித்தெரியப்படும்.

03/07/2024

இப்போது அதிகம் அதிகம் உள் நாட்டில் சுற்றுலா செல்வது வழக்கமாகிவிட்டது என்றாலும் நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் முஸ்லீம் சமூகத்தை விட்ட பாடில்லை அழிக்க முடியாத ஒரு கறையாக மாறி விட்டது.

சுற்றுலா செல்லுபவர்கள் வேறு பிரதேசங்களில் உள்ள கோட்டல்களில் தங்குவது வழக்கம் இப்போது முஸ்லீம் ஒருவர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் தங்கினால் கோட்டல் முகாமையாளர்கள் போலீசாருக்கு அறிவித்து விடுகின்றனர் இது அவர்களின் பாது காப்புக்காக செய்து வருகின்றனர் ஏதோ ஒரு வகையில் நாட்டின் பாதுகாப்பு என்பது நம் மீதும் கடமைதான் அந்த வகையில் நாமும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அவ்வாறு தங்கும் சகோதரர்கள் அடையால அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்வது சிறந்தது.

இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் "இர்பான்முகமத்"திருட்டு ஐடியை நடத்தியவர் கல்கிசை கோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்குள்ள முகாமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரை நடமாட விட்டு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவரின் கைது தொடர்பில் நான் தகவலை வழங்கினேன் என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு பொய்யயை அவிழ்த்து விட்டார்.ஒருவர்

அதில் என்னையும் இணைத்து நான் கேட்கும் போதெல்லாம் நீங்கள் அவன் அங்கு நிக்கிறான் இங்கு நிக்கிறான் என்று சொன்னீர்கள் என்றெல்லாம் உளறி தள்ளி இருந்தார் அவர் சொல்லும் போதே எனக்குத் தெரியும் அவர் உட்டடிக்கிறார் என்று வளமைபோல் அமைதியாக கேட்டுக் கொள்வது வழக்கம்

28/06/2024

தொடர்....9
முகமட் தம்பி ஜெபீர் (உவைஸ் )
பாத்தாள நாயகன்

கடந்த பதிவுகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முன்னாள் பயங்கரவாத இயக்கங்களில் செய்யற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு காத்தான்குடி யை தளமாக கொண்டு இயங்கிவரும் பாத்தாள குழுதொடர்பான செய்திகளின் தொடரை வாசிர்ந்திருப்பீர்கள் காத்தான்குடியில் மட்டும் இக் குழு கப்பமாக பெற்றுள்ள தொகை எவ்வளவு தெரியுமா 50கோடி மட்டக்ககளப்பில் பிடவை வியாபாரம் செய்யும் காத்தான்குடி இரண்டு முதலாளிகளிடம் பெற்றுக் தொகை 2கோடி வாக்கு மூலதத்துடன் மிக விரைவில்

26/06/2024

கிழக்கில் பாத்தாள குழுக்களை தேடி படை எடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் உட்பட இன்னும் பலரும் கிழக்கில் உள்ள பாத்தாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடை பெற்ற பயங்கரவாத தாக்குதலை பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் திட்டமிட்டிருக்கலாம் என்ற நிலையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினரும் புலிகளை மீள் உருவாக்கும் பணிகளில் தீவிர ஈடு பாடு காட்டிவரும் நிராஜ் டேவிட் என்ற இனவாதியும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களோடு இரகசிய தொடர்பை கொண்டிருப்பது ஆபத்தானதாகும்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலோடு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் வலுவாகிறது.

நிராஜ் டேவிட் என்ற இன வாதி சஹ்ரானின் முக்கிய சூத்திர தாரிகளில் ஒருவரான நியாஸ் (வார உரைக்கல் )பத்திரிகை ஆசிரியர் என்பவனுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தான்.

சில காலங்கள் காத்தான்குடி பற்றியும் முஸ்லீம்கள் பற்றியும் இனவாத கருத்துக்களை விதைக்க இவனையே பயன் படுத்தினான் இதன் பின்னணியில் இருந்தே சிந்திக்க வேண்டி இருக்கிறது.

தமிழர்களுக்கு இராஜ பக்கஷ குடும்பத்துடன் இருந்த பகையை தீர்த்துக் கொள்ள இவ்வாறான தாக்குதல் ஒன்றை திட்டமிட்டிருக்க முடியும்

நியாஸ் மற்றும் முகமது தம்பி உவைஸ் ( என்ற இருவருமே இவனுடன் நேரடி தொடர்பை கொண்டிருந்தனர்.

இப்போது மீண்டும் தமிழ் அரசியல் வாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் ஆயுதக் குழுக்களுடன் கொஞ்சிக் குலாவுவது தொடர்பில் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

பிரித்தானியாவுக்கு வந்த இராசமாணிக்கம் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து இரண்டாக பிளவு பட்டுள்ள நாடு கடந்த அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் ஒரு குழுவாகவும் அதன் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ லிங்கம் இன்னும் ஒரு குழுவாகவும் செய்யற்பட தொடங்கி உள்ளனர்.

இராசமாணிக்கம் ஆபத்தான இனவாதியாக உருவெடுத்துள்ளார் ஓட்ட மாவடி பிரதேசத்தில் முஸ்லீம்களின் குடிஇருப்புக் காணிகளை கனராக வாகனங்களை கொண்டு உடைத்து நொறுக்கி விட்டு அரசகாணிகளை தமிழர்களின் காணிகள் என்றார் அவர் பிரதி நிதித்துவப் படுத்தும் கழுவாஞ்சி குடி பிரதேசத்தில் இன்று வரை முஸ்லீம்கள் வியாபாரம் செய்வதற்கு இவரே தடை விதித்துள்ளார்.

ஆனால் இவர் பேசுவதெல்லாம் இன ஐக்கியம் கல்முனை மாநகராட்சியின் வாழமுடியாதாம் ஆனால் இணைந்த வட கிழக்கில் ஒற்றுமையாக வாழ முடியுமாம் இதுதான் தமிழர் களின் மேலதிக்க சிந்தனை

இவரின் சகாவான ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிறை செல்லக் காத்திருக்கும் உவைஸ் என்ற ஜெபீர் என்பவன் ஸஹரானுடன்நேரடி தொடர்பை கொண்டவன் என்பதும் இதன் பின்னணியில் இருந்தே இவர்களின் இரகசிய தொடர்பை பார்க்க வேண்டி இருக்கிறது.

பிள்ளையானின் வலது கையாக செயற்பட்ட கல்லடியைச் சேர்ந்த குகன் என்பவனை வைத்து அரங் கேற்றிய நாடகமும் வெளிச்சத்திற்கு இந்த நாடகம் தொடர்பிலான செய்தியை ஒரு மாதங்களுக்கு முன்னர் தெரிக்காசியாவுக்கு பொறுப்பான வெள்ளையார் மூலம் எனது நண்பரின் உதவயுடன் அறிந்து கொண்டேன்.

இவர்கள் எப்படி என்றாலும் நமது படைகள் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கை இவர்கள் போன்றோரை பயன் படுத்தி செய்வதற்கு பெரும் பிரயத்தை செய்து வருகிறார்கள்.

இது ஒரு பெரிய வலைப்பின்னல் இவர்கள்தான் இலங்கையில் உள்ள முஸ்லீம் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பயங்கரவாததாக்குதலோடு தொடர்பு படுத்தி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் கட்டுக் கோப்பானது சிறந்த ஒழுக்க விழுமியங்களை கொண்டது.

முஸ்லீம் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆற்றிய சேவை தமிழர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்கலால் எழுதப் பட வேண்டியதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது ஒவ் ஒரு முஸ்லீம்மினதும் கடமை அது தாய் நாட்டிற்காக உழைப்பது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு அதனையே நாங்கள் எங்கள் தோள்களில் சுமந்து கொண்டோம்.

தாய் நாட்டிற்காக எந்த தூக்குக் கயிறையும் முத்தமிடுவோம் நாங்கள் கோழைகள் அல்ல காடுகளில் மேடுகளில் புலிகளில் விரண்டோடிய வரலாறை கொண்டிருக்கிறோம் என்பதை துரோகிகளே தெரிந்து கொள்ளுங்கள்

26/06/2024

திருட்டு ஐடியில் இருந்து நாற்பது வருட அரசியல் வாதியின் ஆயுதக் குழு ஒன்று

தாங்கள் மேற்கொண்ட வன்முறைகளுக்குக்காக இஸ்லாமிய விரோதக் குழுக்களிடம் மன்னிப்பு கோறியது இதன் பின்னணியில்
திருட்டு ஐடிகளின் டைரக்டர் தொடர்பு செய்தவன் மன்னிப்பு கேட்பதில் நியாயம் தான்

காலம் தாமதம் என்றாலும் செய்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்மையில் பாராட்டுக் குறியது.

26/06/2024

திருட்டு ஐடிகளை வைத்திருப்போறது விபரங்கள் சேகரிக்கப்படுகிறது அவைகள் அனைத்தும் நாசகார வேலைகளுக்கே பயன் படுத்தப்படப் போகிறது முறைப்பாட்டை சரியாகச் செய்தால் இலகுவாக அவற்றை கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் காரணம் ஐபி அட்ரசை கண்டு பிடிப்பது மிக இலகுவானது அரசுக்கும் பேஸ் புக் நிறுவனதிற்கும் சில ஒப்பந்தங்கள் உள்ளன அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள காத்திருக்கிறார்கள் சில தினங்களுக்கு முன்னர் கிருலப்பனையில் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தமிழ் பெண் ஒருவருடன் திருட்டு ஐடி முகாமையாளர் கைது செய்யப்பட்டார் அவர் பயன்படுத்திய சிம் ஆன்லைனில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

அவர் பயன்படுத்திய போன் ஐபி அட்ரசை வைத்தே கைது செய்துள்ளனர்.

அவைகள் பற்றிய தகவல்கள் இருந்தால்இன்பொக்சுக்குள் அனுப்பி உதவுங்கள்

Address

6Lock Wood Court
Wokingham
RG412AU

Telephone

+447455162755

Website

Alerts

Be the first to know and let us send you an email when mohamed faiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mohamed faiz:

Shortcuts

Share

Category