03/08/2022
Ingredients
பார்லி, மக்கா சோளம், வெள்ளை சோளம், கவுனி அரிசி, ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, முழு முந்திரி, கேப்பை , பாசி பயிர், கம்பு, நிலக்கடலை, சம்பா கோதுமை, குதிரைவாளி, வரகு, சாமை, தினை, ஏலக்காய், பாதாம், கருப்பு உளுந்து, கொண்டக்கடலை, மூங்கில் அரிசி, கொள்ளு, மாப்பிள்ளை சம்பா, மைசூர் பருப்பு, சம்பந்தி எள்ளு, வெள்ளை சோயா, வெள்ளை உளுந்து.
27 வகையான தானிய, Nuts வகைகள் சேர்த்து தரமாக தயார் செய்யப்பட்ட ” Health Mix”.
பால், அல்லது தண்ணீரில் கலக்கி பின் நன்றாக காய்ச்சி குடிக்கவும்.
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
இது Manveedu Health Mix வீட்டு தயாரிப்பு.
நன்றி.