19/02/2026
SM யாத்திரா சர்வீஸ்
#புவனேஸ்வர் #பூரி #கட்டக் #கல்கத்தா #அசாம் #மேகாலயா யாத்திரை
2026 மே மாதம் 14.5.26
மொத்த நாட்கள் 12
ஒரு நபர் கட்டணம் ₹22500
இரண்டு ரயில்கள் 3ac. 3 ரயில்கள் SL படுக்கை வசதியுடன்
3 ஷேரிங் ரூம்ஸ்
தென்னிந்திய சைவ உணவு
தமிழ் மேலாளர் உடன் வருவார்
கட்டணத்தில் அடங்காதவை
அனைத்து நுழைவு கட்டணங்கள் படகு ஆட்டோ கட்டணங்கள் கோயில் செலவுகள் பயணிகளைச் சார்ந்தது
1DAY. TRAIN no15929 சென்னை எக்மோரில் இருந்து புவனேஸ்வர் பயணம்
2day மாலை புவனேஸ்வரில் இறங்கி இரவு தங்குதல்
3day லிங்கராஜா கோயில் புவனேஸ்வர் உதயகிரி கண்டகிரி குகைகள் ராதா கிருஷ்ணன் இஸ்கான் டெம்பிள் இரவு கட்டக்கில் தங்குதல்
4day நேதாஜி பிறந்த இடம் மியூசியம் சண்டி மாதா கோயில் சிம்ம நாத் மந்திர் பரமஹம்சர் ஆலயம் தரிசித்து இரவு பூரியில் தங்குதல்
5 day ஜகன்னாதர் ஆலயம் சந்திரபாகா beach. கோனார்க் சூரியன் கோயில் தரிசித்து இரவு ஹௌரா Train no 12838 ரயில் மூலம் கல்கத்தா பயணம்
6 day. கல்கத்தா காளி ஹவுரா பிரிட்ஜ் காண்கிறோம் இரவு train no. 15959. காமாக்கியா பயணம்
7 day மாலை 3 மணிக்கு காமாக்கியா வந்து இரவு தங்குதல்
8 day காமாக்கியா சக்தி பீடம் பகளாமுகி அசிஸ்ட்டா தேவி தரிசித்தல் இரவு தங்குதல்
9 Th day மேகாலயா ஷில்லாங் நோக்கிய பயணம் எலிபன்ட் போலீஸ் பஜார் உமியம் ஏரி கண்டு இரவு கௌகாத்தி திரும்புதல்
10 day பிரம்மபுத்ரா நதியில் படகில் சென்று உமா நந்தர் ஆலயம் பாலாஜி ஆலயம் புவனேஸ்வரி அம்மன் நவகிரக ஆலயம் சந்தமாஜி வனவிலங்கு பூங்கா கண்டு 12518 train no கல்கத்தா பயணம்
11. day மதியம் கல்கத்தா வந்து சேர்ந்து சிறு ஓய்வுக்குப் பின் இரவு 12 மணிக்கு 22642 train no சென்னை நோக்கி பயணம் மாகுதல்
12 day இரவு சென்னை பெரம்பூர் வந்து சேருதல்
முன் பதிவு நடக்கிறது தொடர்புக்கு 9444088615