Adyar angalaparameahwari

Adyar angalaparameahwari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adyar angalaparameahwari, Grocers, 42/23, besant Avenue road , adyar, Chennai.

02/11/2024
29/10/2024

எண் 42/23, பெசன்ட் அவின்யூ ரோடு,அடையார்,சென்னை-600020.(ராயல...

அருள்மிகு ஸ்ரீ குழந்தை அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் அருள் ஆலயம்சர்வ சக்தி பீடம்ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய அறகட்ட...
13/07/2024

அருள்மிகு ஸ்ரீ குழந்தை அங்காளபரமேஸ்வரி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் அருள் ஆலயம்
சர்வ சக்தி பீடம்
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலய அறகட்டளை
எண் 42/23, பெசன்ட் அவின்யூ ரோடு,அடையார்,சென்னை-600020.
(ராயல் என்பீல்டு எதிரில்,அவ்வை இல்லம் அருகில்)
செல்:9003191835
போன் : 044-24461212

மெய்யன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏

நமது ஆலயத்தில் நிகழும் மங்களகரமான குரோதி வருடம், ஆடி மாதம்-1ம் நாள் 17.07.2024 புதன்கிழமை அன்று அன்னைக்கு சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்) திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அன்னையின் அருளை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

திருக்கோயில்* :
https://goo.gl/maps/e4fu9nuVvX1R5mDa8
Facebook : https://www.facebook.com/100008848873390/posts/2388472728124333
YouTube : https://youtu.be/Kwf44jI9C3E
website : www.shreeanga…

நாளை (04/01/2024) மாலை அஷ்டமியை முன்னிட்டு நமது  ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது அபிஷேக கட்டணம் ...
03/01/2024

நாளை (04/01/2024) மாலை அஷ்டமியை முன்னிட்டு நமது ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது அபிஷேக கட்டணம் 1000 ரூபாய்-/ (ஆயிரம் ரூபாய் மட்டும்) விருப்பம் உடைய அன்பர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்.
செல் : 9003191835 , 9787021212
போன் : 044-24461212.

https://youtu.be/u-YyfbINxHAரேணுகாதேவி அம்மா சிறப்பு அம்மாவாசை அருள் வாக்கு | சாமியாட்டம் | ஸ்ரீ அடையார் அங்காள பரமேஸ்வர...
24/03/2023

https://youtu.be/u-YyfbINxHA

ரேணுகாதேவி அம்மா சிறப்பு அம்மாவாசை அருள் வாக்கு | சாமியாட்டம் | ஸ்ரீ அடையார் அங்காள பரமேஸ்வரி ஆலயம்

ரேணுகாதேவி அம்மா சிறப்பு அம்மாவாசை அருள் வாக்கு | சாமியாட்டம் | ஸ்ரீ அடையார் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ...

அங்காளஅம்மன் பூஜை வீட்டில் செய்யலாமா | அடையார் ஸ்ரீ குழந்தை அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்
24/03/2023

அங்காளஅம்மன் பூஜை வீட்டில் செய்யலாமா | அடையார் ஸ்ரீ குழந்தை அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்

அங்காள அம்மன் பூஜை வீட்டில் செய்யலாமா | அடையார் ஸ்ரீ குழந்தை அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ...

https://youtu.be/lHtWqs7Rtp8சிறப்பு அருள்வாக்கு|ரேணுகா தேவி அம்மா | Arulvaaku ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம்
08/03/2023

https://youtu.be/lHtWqs7Rtp8

சிறப்பு அருள்வாக்கு|ரேணுகா தேவி அம்மா | Arulvaaku ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம்

சிறப்பு அருள்வாக்கு | ரேணுகா தேவி அம்மா | Arulvaaku ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் ...

Address

42/23, Besant Avenue Road , Adyar
Chennai
600020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adyar angalaparameahwari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adyar angalaparameahwari:

Share

Category