29/06/2023
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காதுஹு…!!!
தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
_EID MUBARAK_
*ஜம் ஜம் முகமது இம்ரான்.*
அல்லாஹ் உங்கள் செல்வத்திலும்,
உடல் நலத்திலும்,
ஈருலக வாழ்விலும் அபிவிருத்திச் செய்வானாக...!!!
🕋🕋🕋