Safe Food Sundays

Safe Food Sundays Traditional organic rices and millets sweetners

29/05/2026

Healing Time

Healing Time 3Hrs
09/05/2026

Healing Time 3Hrs

07/05/2026

*Chennai Organic Market*
_Safe food to customers & fair price to farmers_

Monthly organic farmers market on the 1st Sunday of every month

Date: *May 9 2026, Sunday*
Market time: *10:00- 5:00 PM*
*Venue:* *Arsha Vidya Mandir*,
114, Velachery Road, Guindy, Chennai - 32
Location: https://tinyurl.com/26d7wzmr

To register for workshop: https://forms.gle/5YQVdJFcsjRiXrhM8
Workshop 1- *தொலைந்த சுவைகளைத் தேடி* (theory)
Workshop 1 cost: Rs 250/Person
Time: 1:00 PM- 3:00 PM
GPay - 9962225225

*Workshop 2- DIY repair*
Workshop2 cost: Rs.400 /-
Time: 11:00- 12:00
GPay - 9962225225

30/03/2026

Happy Idly Day

💗💗Healing Time
24/02/2026

💗💗Healing Time

06/11/2025

🌿சத்தீஸ்கர் மாவட்ட உணவு Fara. நம்ப ஊர்ல செய்யும் ஔவையார் கொழுக்கட்டை தான் கொஞ்சம் பெருசா இருக்கும். எல்லா கொழுக்கட்டை மாதிரி Base மாவு செஞ்சிட்டு தட்டையாக்கி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்தால் Fara தயார்.

🌿 கொழுக்கட்டை வேகும் போதே தனியா ஒரு பாத்திரதத்தில் தக்காளி, வெங்காயம்,பூண்டு, பெருஞ்சீரகம் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைச்சு எடுத்துக்கிட்டேன். அதோடு சிறிது உப்பு சேர்த்து அரைத்தால் சட்டிணி ரெடி

05/11/2025

தீபாவளி மெமரீஸ்

29/10/2025

வைகுந்த சம்பா சந்தகை

புதிதாக எந்த அரிசி வந்தாலும் இட்லி, தோசை என்று எல்லாம் முயற்சி செய்வேன். சந்தகை கொஞ்சம் கஷ்டம். இடியாப்பம் தை விட கொஞ்சம் ருசி அதிகம் இதற்கு. என்னமோ இந்த அரிசி பார்த்ததும் என்னை சந்தகை செஞ்சு பாருன்னு சொன்னா மாதிரி இருந்தது. உண்மைதான் அருமையா இருந்தது. செய்முறை சொல்லிட்டா

வைகுந்த சம்பா அரிசியை 8மணி
நேரம் ஊற‌ வைக்க வேண்டும்

வெண்ணெய் பதத்திற்கு நன்றாக நீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த கலவையில் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கொழுக்கட்டை பதம் வந்ததும் இடியாப்ப அச்சில் பிழிந்தால் சந்தகை ரெடி. தேங்காய் பால் அல்லது தக்காளி தொக்கு என்று விருப்பத்திற்க்கு ஏற்றார் போல் உண்ணலாம். நான் என்னுடைய எள்ளு பொடி சேர்த்து சாப்பிட்டேன். அருமை 🌿💐

Address

Vananeeli Organics, D5 Vatsalyam Appartment , Reddy Kuppam Road
Chennai
600015

Opening Hours

9am - 1pm

Alerts

Be the first to know and let us send you an email when Safe Food Sundays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share