Swetha Agrotech

Swetha Agrotech Swetha Agrotech is one of leading manufaturer of agro-chemicals and bio products, which is been niche product to address the farmers requirements.

26/08/2026

🌱 மல்லிகைப்பூவின் வேருக்கு வலு… செடிக்கு நல்ல சத்து!
மல்லிகை செடிக்கு தேவையான NPK 25:25:25 — வளர்ச்சி, வேர் வலிமை மற்றும் பூக்கும் திறனுக்கு உதவும் சமச்சீர் ஊட்டச்சத்து. 🌿✨

Swetha Agro Tech – உங்கள் பயிரின் வளர்ச்சிக்கு நம்பகமான தீர்வு!
🌐 www.swethaagrotech.in

Swetha agro tech wishes Miladi nabi and onam✨❤️
26/08/2026

Swetha agro tech wishes

Miladi nabi and onam✨❤️

19/08/2026

🍌 வாழைக்கு NPK 25:25:25 – சரியான ஊட்டச்சத்து தீர்வு! 🌱
வளர்ச்சிக்கும், பயிர் தரத்திற்கும் Swetha Agro Tech உடன் இணைந்திடுங்கள். 👨‍🌾

#வாழைவிவசாயம்

16/08/2026

பயிரின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய மூன்று முக்கிய ஊட்டச்சத்துகளையும் சமச்சீரான விகிதத்தில் வழங்கும் NPK 25:25:25.

🌿 நல்ல தாவர வளர்ச்சி
💪 வலிமையான பயிர் வளர்ச்சி
🌱 சீரான ஊட்டச்சத்து மேலாண்மை
🌾 சிறந்த மகசூலுக்கு ஆதரவு
Swetha Agrotech – விவசாயத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கையான தேர்வு.

Happy independence day🇮🇳🔥Patriotism wishes by swetha agro tech🇮🇳❤️
15/08/2026

Happy independence day🇮🇳🔥

Patriotism wishes by swetha agro tech🇮🇳❤️

🌿 வாழை வளர்ச்சிக்கு… வலிமையான தீர்வு! 🍌வாழையில் நல்ல வளர்ச்சி, பசுமையான இலைகள், ஆரோக்கியமான குலைகள் மற்றும் சிறந்த மகசூல...
13/08/2026

🌿 வாழை வளர்ச்சிக்கு… வலிமையான தீர்வு! 🍌

வாழையில் நல்ல வளர்ச்சி, பசுமையான இலைகள், ஆரோக்கியமான குலைகள் மற்றும் சிறந்த மகசூலுக்கு சரியான ஊட்டச்சத்து அவசியம். 🌱

💚 GOLD BOOST – Bio-Stimulants
வாழை பயிரின் வளர்ச்சிக்கு துணைநிற்கும் சிறந்த தேர்வு.

🌱 ஆரோக்கியமான வளர்ச்சி
🍃 பசுமையான இலைகள்
🍌 தரமான குலைகள் & மகசூல்
💪 பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவு

Swetha Agrotech – விவசாயத்தின் வளர்ச்சிக்கு நம்பிக்கையான துணை. 🌾

📞 மேலும் விவரங்களுக்கு: +91 97911 97969

#வாழைசாகுபடி #வாழைவிவசாயம் Agriculture Farmers OrganicFarming CropGrowth TamilNaduFarmers

12/08/2026

🌱 கொலை தழையா வளர்க்க – Gold Boost பயன்படுத்துங்க! 🌾✨
பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, நல்ல பசுமையான வளர்ச்சிக்கு Gold Boost துணை நிற்கும். 💚

🌿 நல்ல வளர்ச்சி
🌱 செழிப்பான பயிர்
💪 ஆரோக்கியமான தாவர வளர்ச்சி
உங்கள் பயிரின் வளர்ச்சிக்கு – Gold Boost! 🌾✨

06/08/2026

🥕🥬🍅 ஆரோக்கியமான காய், கறி மற்றும் பழங்களுக்கு... Sugar Fresh! 🌿

செடிகளுக்கு தேவையான சத்துக்களை வழங்கி,
✅ ஆரோக்கியமான வளர்ச்சி
✅ அதிக பூப்பிடிப்பு
✅ சிறந்த காய்ப்பிடிப்பு
✅ நல்ல நிறம், தரம் மற்றும் சுவை
✅ அதிக மகசூல் பெற உதவுகிறது.
உங்கள் விளைச்சலின் தரத்தை உயர்த்துங்கள்... Sugar Fresh உடன்! 🌱✨

05/08/2026

வேருக்கு வலிமை... விளைச்சலுக்கு வெற்றி! 🌱

GOLD BOOST✨

Address

Gandhi Nagar Main Road
Chennai
600019

Alerts

Be the first to know and let us send you an email when Swetha Agrotech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swetha Agrotech:

Shortcuts

Share

Category