Family Supermarket R.A. Puram

Family Supermarket R.A. Puram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Family Supermarket R.A. Puram, Supermarket, NO. 42/2 , Venkatakrishna Road, R. A. Puram, Chennai.

21/09/2021

Pumpkin Seeds Benefits
#பூசணி விதைகள்

19/09/2021

SABJA SEEDS BENEFITS 👍
#சப்ஜா விதைகள்

 #வெற்றிலை benefits
12/09/2021

#வெற்றிலை benefits

புத்துணர்வு தரும் புதினா! #புதினா
11/09/2021

புத்துணர்வு தரும் புதினா!
#புதினா

 #மாப்பிள்ளை சம்பா அரிசி   Samba riceபாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா.இளவயதினர்க்கு தேவைப்படு...
11/09/2021

#மாப்பிள்ளை சம்பா அரிசி
Samba rice

பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த ஒன்று மாப்பிள்ளை சம்பா.
இளவயதினர்க்கு தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி மாப்பிள்ளை சம்பா. அதனாலேயே அப்பெயர் பெற்றது. மாப்பிள்ளை சம்பா மருத்துவ குணம் உடையது. மாப்பிள்ளை சம்பா சிகப்பு அரிசி வகைகளில் ஒன்று.

(Nutrients and Health Benefits):

மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரத சத்து(Protein), நார்சத்து(Fiber), தாதுசத்து(Minerals) மற்றும் உப்புச்சத்தும் நிறைந்துள்ளது.அது மட்டுமல்லாமல்
உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துகளும் நிறைந்துள்ளது.

மருத்துவ பயன்கள்(Health Benefits):

1. மாப்பிள்ளை சம்பாவில் நோய் எதிர்ப்பு சக்தி(Immune power) அதிகம் உண்டு .அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

2. நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetics) நன்மை தரும்.

3. எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக(Increase Activeness) இருக்க வைக்கும்.

4. நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.

Recipe ideas:
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் நம் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் இந்த அரிசியை சாதம்(Rice), இட்லி(Idli), தோசை(Dosa) செய்து உண்ணலாம் நல்ல ருசியுடனும் ஊட்டத்துடனும் இருக்கும்

மாப்பிள்ளை சம்பா அரிசி (Mappilla Samba Rice)வேண்டுவோர் தொடர்பு

மாப்பிள்ளை சம்பா அரிசி
500 Grams - ₹55.00 (Delivery Extra)

தேவை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8939565000

https://wa.me/message/PDKLWV54JM2HO1


#மாப்பிள்ளை சம்பா

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்          #விநாயகர்சதுர்த்தி
10/09/2021

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

#விநாயகர்சதுர்த்தி

06/09/2021

05/09/2021
Happy Teacher's Day
05/09/2021

Happy Teacher's Day

01/09/2021

PURCHASE EVERYTHING ABOVE
₹ 750, ₹ 1500, ₹ 3000, ₹ 6000 ,₹ 12000
Get Exciting Gift..

Hurry Up!!!
Until the Stock Lasts

Address

NO. 42/2 , Venkatakrishna Road, R. A. Puram
Chennai
600028

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 10pm
Thursday 6am - 10pm
Friday 6am - 10pm
Saturday 6am - 10pm
Sunday 6am - 10pm

Telephone

+914424935000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Supermarket R.A. Puram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Family Supermarket R.A. Puram:

Share

Category