Sugapuurna Organics

Sugapuurna Organics Organic Grocery Retail and Wholesale, Wood Pressed Oil, Rock Salt, Palm Sugar, Organic Millets, Orga

BEETROOT MALT HEALTH DRINK:இரத்தசோகை, ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து பானம்.குழந்தைகளுக்கு மிகவும...
27/04/2022

BEETROOT MALT HEALTH DRINK:

இரத்தசோகை, ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து பானம்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுவையில்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்திசெய்ய உதவும்.

ஆன் பெண் அனைவருக்கும் சரும நிறத்தை அதிகரித்து சருமம் பொலிவுபெற தினம் இருவேளை அருந்தலாம்.

இளைஞர் இளைஞிகளுக்கு முகம் பொலிவுபெறும், வயதான தோற்றத்தை மாற்றி முக அழகு கூடும்.

பயன்படுத்தும் முறை:

குழந்தைகள் சாக்லேட் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பானங்களுக்கு மாற்றாக அருந்தலாம்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து கஞ்சியில் சேர்த்து அருந்தலாம்.

சூடான அல்லது குளிர்ச்சியான பாலில் கலந்து அருந்தலாம்.

தேநீர், காபி, அணைத்து ஜூஸ் மற்றும் மில்க் ஷேக் உடன் இயற்க்கை சுவையூட்டியாக சேர்த்து அருந்தலாம்.

பீட்ரூட் மால்ட் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளில் ஒன்று. குழந்தைகளுக்கு அறிவாற்றல் திறன் அதிகாரிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை சரிசெய்கின்றது. வயதானவர்களுக்கு இரத்தக்குறைவை சரி செய்கிறது.

இது முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது.

பீட்ரூட் மால்ட் ஒரு உணவாக மட்டும் இல்லாமல் நோய்கள் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.
இதில் கொழுப்பு கிடையாது உயர் ரத்த அழுத்ததை குறைக்க கூடிய பொட்டாசியம் இதில் அதிகமாக உள்ளன.

பீட்ரூட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் / நைட்ரைட்டுகள் இருதயம், மூளை, தசைகள் மற்றும் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவி செய்கிறது, இதன்மூலம் அதிக ஆக்ஸிஜன் உடலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு / தொழில் விசாரணைகளுக்கு
+91 - 9094788996

வாட்சப்: https://wa.me/919094788996

முகநூல்: https://www.facebook.com/Sugapuurna-Organics-339119420011480

 # சுத்திகரிக்கப்படாத ஆர்கானிக் பிரவுன் சுகர் # Natural Organic Raw Brown SugarNon-Refined, Whitened Natural Organic Raw...
07/10/2021

# சுத்திகரிக்கப்படாத ஆர்கானிக் பிரவுன் சுகர்
# Natural Organic Raw Brown Sugar

Non-Refined, Whitened Natural Organic Raw Brown Sugar.

Mineral Rich, No Sulphur, No Colour, Real & Aroma of Cane.

Molasses நீக்கப்படாத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு 4 அடுக்கு மூட்டையில் ஏற்றுமதி தரத்துடன் தயாரிக்கப்பட்டது.

வெள்ளை சக்கரைக்கு மாற்றாக இயற்கை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

விநியோகஸ்தர்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புக்கு – 9094788996.

15/09/2021

Organic Grocery Retail and Wholesale, Wood Pressed Oil, Rock Salt, Palm Sugar, Organic Millets, Orga

Fresh Stock Available for Wholesale and Retailஇந்துப்பு – Himalayan Salt / Rock Saltஉடலுக்குத் தேவையான 84 விதமான தாது உப...
20/12/2020

Fresh Stock Available for Wholesale and Retail

இந்துப்பு – Himalayan Salt / Rock Salt

உடலுக்குத் தேவையான 84 விதமான தாது உப்புகள் இந்துப்பில் உள்ளன.

நாம் உணவில் சேர்க்கும் தூள் உப்பைவிட இந்துப்பில் சோடியம் குளோரைடின் அளவு குறைவு. மற்ற உப்புகளில் உள்ளதைவிட இதில் பொட்டாசியம் குளோரைடு சற்று அதிகமாக உள்ளது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பைக்காட்டிலும் இந்துப்பு பயன்படுத்துவது நல்லது. அதிக சத்துகள் அடங்கியது.

Dark Pink Powder Rs.40/- Per.
25 Kg Bag Rs. 1000/-
50 Kg Bag Rs. 2000/-

Dark Pink Free flow - Soji Rs.45/-
25 Kg Bag Rs. 1125/-
50 Kg Bag Rs. 2250/-

For Bulk Orders Contact or WhatsApp:- 9094788996

Rock Salt Powder Dark Pink for bulk Purchase Contact 9094788996 for order.
23/10/2020

Rock Salt Powder Dark Pink for bulk Purchase
Contact 9094788996 for order.

வாகை மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இடையே உள்ள வேறுபாடு என்ன?முந்தைய தலைமுறையில், எண்ணெய் ஆலைகளில...
25/08/2019

வாகை மரச்செக்கு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இடையே உள்ள வேறுபாடு என்ன?
முந்தைய தலைமுறையில், எண்ணெய் ஆலைகளில் இருந்து சமையல் எண்ணெயை வாங்குவதற்காக மக்கள் வெற்று கேனுடன் எண்ணெய் ஆலைகளுக்கு வருவார்கள். இந்த எண்ணெய் ஆலைகள் ஒரு மர அச்சகத்தைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் எண்ணெய்களை உற்பத்தி செய்துள்ளன. இது மரச்செக்கு எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில், இது மரச்செக்கு என்னாய் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
ஆனால் கடந்த சில தசாப்தங்களில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் வருகையுடன், மரச்செக்கு எண்ணெயின் பயன்பாடு குறைக்கப்படுகிறது, மேலும் இது சில பாரம்பரிய கிராமங்களில் மட்டுமே மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மரச்செக்கு எண்ணெய்கள் இப்போது மீண்டும் வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான ஆரோக்கியமே இதற்குக் காரணம்.
பல ஆன்லைன் ஆர்கானிக் ஸ்டோர் தங்கள் கடைகளில் மரச்செக்கு எண்ணெய்களை விற்பனை செய்யத் தொடங்கியதற்கு இது முக்கிய காரணம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் மரச்செக்கு எண்ணெய் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன?
சுத்திகரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பிரித்தெடுத்தலின் நவீன முறை, பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் இருக்கும்போது அதிக வெப்பத்தை வழங்குவதை உள்ளடக்கியது. எண்ணெய் விதை நசுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட கூழ் மிக உயர்ந்த வெப்பத்தில் இருக்கும். விதைகளில் உள்ள அனைத்து எண்ணெய் உள்ளடக்கத்தையும் பிரித்தெடுப்பதற்காக வெப்பம் சேர்க்கப்படுகிறது.
இது தவிர, பிரித்தெடுக்கும் போது ரசாயனங்கள் மற்றும் கரைப்பான்கள் சேர்க்கப்படும். இந்த முறையால் எந்த வீணும் இல்லாமல் விதைகளிலிருந்து அதிக எண்ணெய் கிடைக்கும்.
மரத்தை அழுத்துவது அல்லது குளிர்ச்சியாக அழுத்துவது போன்ற பாரம்பரிய முறை வெப்பத்தின் வெளிப்புற சேர்த்தலை உள்ளடக்குவதில்லை. விதைகள் மர அச்சில் நசுக்கப்படும். பிரித்தெடுக்கும் போது உருவாகும் பெரும்பாலான வெப்பம் மர அச்சால் உறிஞ்சப்படும். மேலும், செயல்பாட்டின் போது வெளிப்புற கரைப்பான் சேர்க்கப்படவில்லை. ஆர்கானிக் எள் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்த முறையால் தயாரிக்கப்படுகின்றன.
என்ன வேறுபாடு உள்ளது?
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பிரித்தெடுக்கும் போது வெப்பம் சேர்க்கப்படுவதால், எண்ணெய் மிக அதிக வெப்பநிலையில் சூடாகிறது. இது எண்ணெயின் மூலக்கூறு தன்மையை பாதகமான முறையில் மாற்றும். இது எண்ணெயில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களை அகற்றும். மேலும், எண்ணெயில் சேர்க்கப்படும் கரைப்பான்கள் நாம் உட்கொள்ளும் எண்ணெயில் நச்சு தன்மையைக் கொண்டு வரும்.
குளிர் அழுத்தும் முறையில், பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் அதன் இயற்கையான மூலக்கூறு தன்மையில் இருக்கும். மர அழுத்தப்பட்ட எண்ணெயில் உற்பத்தி ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்றாலும், இது அவர்களின் நவீனகால மாற்றீட்டை விட மிகவும் ஆரோக்கியமானது.
நல்லெண்ணெய் - Gingelly Oil
நல்ல தரமான முதிர்ந்த நாட்டு ரக எள் விதைகளை தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தி நன்கு உலர்த்தி, பனங்கருப்பட்டி கலந்து மரச்செக்கின் மூலம் அரைத்த எண்ணெயை தெளிய வைத்து தரமாக வழங்குகிறோம்.

தேங்காய் எண்ணெய் - Coconut Oil
நல்ல தரமான முதிர்ந்த தேங்காய்களை தேர்ந்தெடுத்து உடைத்து, எந்தவித வேதிப்பொருளையும் பயன்படுத்தாமல் உலர்த்தி, மரச்செக்கின் மூலம் அரைத்த எண்ணெயை தெளிய வைத்து தரமாக வழங்குகிறோம்.

கடலை எண்ணெய் - Groundnut Oil / Peanut Oil
நல்ல தரமான முதிர்ந்த கடலை பருப்புகளை தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தி நன்கு உலர்த்தி மரச்செக்கின் மூலம் அரைத்த எண்ணெயை தெளிய வைத்து தரமாக வழங்குகிறோம்.

To buy Wood Pressed Oil / Cold Pressed Oil Please Call or WhatsApp – 9094788996.

இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan Salt)இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan Salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆ...
25/08/2019

இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan Salt)
இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan Salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்துப்பு, சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்துப்பில் உள்ள கனிமங்கள்
இமயமலை உப்பு எனப்படும் இந்துப்பில், சாதாரண உப்பில் உள்ள சோடியம் குளோரைடுடன் (95-98%) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் கனிமங்களும் மற்றும் சில கனிமங்களும் (2-4%) கொண்டுள்ளது (2-4%).

உணவில் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு பயன்படுத்தலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

உணவுகளில் உள்ள அறுசுவைகளில் உப்பின் சுவையும் மிக முக்கியமானது. உணவில் நாம் சேர்க்கும் உப்பு தான் உணவிற்கே சுவையூட்டுகிறது. அப்படி சேர்க்கப்படும் உப்பு வெறும் சுவையை மட்டும் தருவதோடு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது என்பது உண்மை. எனவே தான் இந்த ஆரோக்கிய நன்மைகள் முழுமையாக கிடைக்க சிறிதளவு இமாலய உப்பை சேர்த்தாலே போதும். ஏனெனில் மற்ற உப்புகளை விட இமாலய உப்பு நமது உடலுக்கு மிகவும் நல்லதும் அவசியமானதும் கூட. இமாலய உப்பு என்றதும் பயந்து விடாதீர்கள். நாம் நாட்டு மருத்துவத்தில் சொல்கிறோமோ இந்துப்பு என்று அதுதான் இந்த இமாலய உப்பு. இமாலய உப்பு (அ) இந்துப்பு இந்த இமாலய உப்பு எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இது பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருக்கும். இந்த உப்பு நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது, சீரண சக்தியை அதிகரிக்கிறது மேலும் சைனஸ் பிரச்சினையை போக்குகிறது. உருவான விதம் பல வருடங்களுக்கு முன் பூமியின் தட்டுகள் நகர்ந்து வானம் அளவு உள்ள உயர்ந்த இமயமலையில் நகர்வு ஏற்பட்டு சூரிய வெப்பத்தின் கீழ் கடல் நீர் ஆவியாகி பின் உப்புப் படிகங்களாக மாறியது. இந்த இளஞ்சிவப்பு உப்பைத் தான் இமாலய உப்பு என்கின்றனர். இது ஏராளமான நன்மைகளை நமக்கு தருகிறது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
சீரண சக்தி
மற்ற உப்பை காட்டிலும் இந்த பிங்க் நிற உப்பை உணவில் சேர்த்து சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை கொடுக்கிறது. இது சீரணிக்கும் வேகத்தை குறைத்து வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எனவே உங்கள் பசியை அடக்க இந்த உப்பை உணவில் சேர்த்தால் போதும் அதே நேரத்தில் உணவு செரிமானத்திறுகும் உதவுகிறது.
நச்சுக்களை வெளியேற்றுதல்
இமாலய உப்பு நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இது தண்ணீரில் கரைந்து அயோனிக் கரைசலாக மாறி நமது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றுகிறது.
இரத்த அழுத்தம்
இது உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த உப்பை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது மற்ற உப்பு களை போன்று இல்லாமல் உங்கள் உடலில் சோடியத்தின் அளவை எக்காரணத்தைக் கொண்டும் கூட்டாது.
ஆற்றல்
நீங்கள் சோர்வாக இருந்தால் இந்த உப்பை எடுத்து கொள்ளலாம். காரணம் இதிலுள்ள எலக்ட்ரோ லைட்டுகள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
சைனஸ் பிரச்சினை
இமாலய உப்பு சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது. இதன் மூலம் சுவாச பாதையை சுத்தமாக்கி சலதோஷத்தை போக்குகிறது. நல்ல தூக்கம் உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல் அவஸ்தை பட்டால் இந்த இமாலய உப்பை எடுத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பெளலில் கொஞ்சம் இமாலய உப்பு மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை நாக்கில் வைத்து கரையும் வரை காத்திருங்கள். இந்த உப்பில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உங்கள் தசைகளை ரிலாக்ஸ் ஆக்கி நல்ல தூக்கத்தை தரும்.
அமிலத்தன்மை பாதிப்பு
வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, எரிச்சலை குறைக்க ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த இமாலய உப்பை கலந்து குடித்தாலே போதும். வயிற்றின் pH அளவு நடுநிலையாகி நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்.
இரத்த குழாய்கள்
இந்த உப்பை தொடர்ந்து உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உங்கள் இரத்த குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த சிரைகளில் ஏற்படும் வெரிகோஸ் வீன் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
சமையல் பயன்பாடு
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சாதாரண கல் உப்பிற்கு மாற்றாக இந்துப்பை அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

மருத்துவப் பயன்பாடு
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துப்பு வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

For More Details and buy this salt please call or WhatsApp – 9094788996.

வேண்டாமே வெள்ளை சர்க்கரை…மாறுவோம் நாட்டுசர்க்கரைக்கு…கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் ...
25/08/2019

வேண்டாமே வெள்ளை சர்க்கரை…
மாறுவோம் நாட்டுசர்க்கரைக்கு…

கரும்புச்சாறு பிழிந்தால் என்ன கலர் வரும் என எல்லோருக்கு தெரிந்தும் அது வெள்ளை சர்க்கரையாக எப்படி வருகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் சர்க்கரை பிரவுன் கலரில் தான் கிடைக்கும். அதை சுத்தபடுத்தும் பிராசஸ் தான் கொடுமையானது.
ஒரு காலத்தில் கால்நடை எலும்புகள் பயன்படுத்தபட்டு பின்பு சர்க்கரை வெள்ளையாக மாறியது.

அது இன்னமும் 20% சர்க்கரை ஆலைகள் அந்த பிரசாஸிங் முறையை பின்பற்றுகிறது.
மீதம் உள்ள 80% சதவிகித ஆலைகள் “சல்ஃபர் டையாக்ஸைடு” கரும்பு சாற்றை கொதிக்கவைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த கெமிக்கள் கலரை “பிளீச்” செய்யும். அதன் பிறகு தான் உங்களுக்கு முழுதான் வெள்ளை வெளேர் சர்க்கரை கிடைக்கிறது.

அடுத்து ரீஃபைனிங் சர்க்கரை இன்னும் சில கெமிக்கல்கள் சேர்க்கபட்டு “அஃப்ஃபினேஷன்” எனும் முறையில் சுழற்சி செய்யபட்டு மேல் உள்ள துகள்கள் ரீஃபைன்ட் சர்க்கரை. மீதி இருக்கும் துகள்கள் சிரப்புக்கு பயன்படுத்தபடுகிறது தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்களின் இனிப்பு தேவைகளுக்கு கெமிக்கல் கலப்பு இல்லாத நாட்டுசர்க்கரை வெல்லம் , பனம்கருப்பட்டி, பனம் கற்கண்டு , மலைத்தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

நாட்டு சக்கரை
மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”. இந்த நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.
நாட்டு சக்கரை நன்மைகள்
ரத்த சுத்தி நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.
கொழுப்பு
உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
மலச்சிக்கல்
பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.
நீரிழிவு நோய்
வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.
புற்று நோய்
கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

To buy Organic Nattuchakkarai Please contact or WhatsApp – 9094788996.

Address

37/19, 15TH Street, ASHOK NAGAR
Chennai
600083

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+19094788996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sugapuurna Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share