Bhagaa Food Coimbatore

Bhagaa Food Coimbatore Quality you trust, tradition we honestly.
🌐 Visit: https://bhagaa.in

Bringing nature's goodness to your home since 2019! 🌿 At Sree Bhagavathi Naturals (Bhagaa), we craft homemade honey, malts, herbal teas & more with purity and care.

🍯 RAW MOUNTAIN HONEYமலையின் இயற்கை சுவை… நேராக உங்கள் வீட்டிற்கு!காலம் மாறினாலும், இயற்கையின் உண்மையான சுவை மாறாது.Bhaga...
07/05/2026

🍯 RAW MOUNTAIN HONEY
மலையின் இயற்கை சுவை… நேராக உங்கள் வீட்டிற்கு!
காலம் மாறினாலும், இயற்கையின் உண்மையான சுவை மாறாது.
Bhagaa® Raw Mountain Honey என்பது மலையக பகுதிகளில் இயற்கையாக சேகரிக்கப்பட்ட தூய தேன்.
✅ No Added Sugar
✅ No Artificial Flavor
✅ No Preservatives
✅ Thick Natural Texture
அதன் இயற்கையான மணமும் சுவையும், உண்மையான தேனை உணர வைக்கும். 🍯
Why People Love Bhagaa® Raw Mountain Honey?
✨ Traditional Collection
✨ Rich Natural Taste
✨ தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது
✨ Warm Water / Milk / Herbal Mix-க்கு Suitable
How to Use?
✔ Morning Warm Water-ல் கலந்து
✔ Lemon + Honey Drink
✔ Kids Healthy Mix
✔ Herbal Usage
✔ Direct-ஆவும் பயன்படுத்தலாம்
Nature Gives The Best. We Just Bottle It.
ஒவ்வொரு சொட்டிலும் மலையின் இயற்கை தன்மை 🌿
📦 Tamil Nadu Shipping Available
📲 Direct Orders Open
👉 Quick Order:
https://gqr.sh/3qXK










Jan 12th 2026 Dispatch Orders.  Book Ur on Whatsapp wa.me/c/917904803707On Website: https://bhagaa.in
12/01/2026

Jan 12th 2026 Dispatch Orders. Book Ur on Whatsapp wa.me/c/917904803707
On Website: https://bhagaa.in

நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களும் சொந்த தயாரிப்பு மட்டுமே!!! Order on WhatsApp : wa.me/c/917904803707Bhagaa food's  Bhag...
21/12/2025

நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களும் சொந்த தயாரிப்பு மட்டுமே!!!

Order on WhatsApp : wa.me/c/917904803707
Bhagaa food's Bhagaa Food Coimbatore

வணக்கம் நம்முடைய சொந்த தயாரிப்பு அனைத்தும் திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் கூரியர் மூலம் அனுப்பி வைக்க படும்.  அதன் பட...
12/12/2025

வணக்கம் நம்முடைய சொந்த தயாரிப்பு அனைத்தும் திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் கூரியர் மூலம் அனுப்பி வைக்க படும். அதன் படி இந்த வாரம் அனுப்பிய ஆர்டர்கள்..

எங்கள் தயாரிப்புகளை பற்றி அறிய:
wa.me/c/917904803707

Website Order செய்ய
Bhagaa.in

Naveen Prasanth Bhagaa Food Coimbatore Naveen Prasanth

பசு மஞ்சள் கொண்டு விரைவில் புதிய தயாரிப்புகள்!!!
05/12/2025

பசு மஞ்சள் கொண்டு விரைவில் புதிய தயாரிப்புகள்!!!

வணக்கம் இன்றைய தினம் அனுப்ப பட்ட ஆர்டர்கள்!!!! ஆர்டர் செய்த அனைவருக்கும் நன்றிகள்!!!Bangalore அனுப்பப்பட்ட 25kg மலை தேன்...
30/10/2025

வணக்கம் இன்றைய தினம் அனுப்ப பட்ட ஆர்டர்கள்!!!! ஆர்டர் செய்த அனைவருக்கும் நன்றிகள்!!!
Bangalore அனுப்பப்பட்ட 25kg மலை தேன். ( Mountain Honey)

நீங்கள் ஆர்டர்ப்செய்யா வேண்டுமா

Whatsapp: wa.me/c/917904803707
Website: bhagaa.in

🌿 வணக்கம் மக்களே! 🌿இயற்கை உணவின் நம்பிக்கையான பெயர் — Bhagaa Foods, Coimbatore🍯 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உண...
14/10/2025

🌿 வணக்கம் மக்களே! 🌿
இயற்கை உணவின் நம்பிக்கையான பெயர் — Bhagaa Foods, Coimbatore

🍯 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள்
🥥 முழுக்க சொந்த தயாரிப்பு
🛍️ நேரடி விற்பனை — தரமும் நம்பிக்கையும் உறுதி!

✨ உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு இயற்கையின் சிறந்த தோழன்!

📲 WhatsApp மூலம் ஆர்டர் செய்ய:
👉 wa.me/c/917904803707

🌐 எங்கள் இணையதளம்:
👉 bhagaa.in

05/10/2025

*🌿 நாட்டு முருங்கை விதை தேன் ஊறல் 🍯✨*

மலை தேன் 🌸 + முருங்கை விதையின் மருந்து சக்தி 🌱 இணைந்து உருவான இயற்கையின் அற்புத பரிசு.
*ஒவ்வொரு துளியும் உடலை சுத்தப்படுத்தி, ஆரோக்கியத்தை உயிரோட்டமாக்கும்.*

__________________________

*🌟 ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits)*

✅ *உடல் நச்சு நீக்கம்* – கல்லீரல், சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி உடலை டிடாக்ஸ் செய்கிறது.

✅ *செரிமான சக்தி* – அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகளை சரிசெய்கிறது.

✅ *இரத்த சுத்திகரிப்பு* – முகப்பரு, தோல் ஒவ்வாமை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

✅ *நோய் எதிர்ப்பு சக்தி* – சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றை தடுக்கிறது.

✅ *சர்க்கரை கட்டுப்பாடு* – இன்சுலின் சுரப்பை தூண்டி, இரத்தச் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.

✅ *இதய ஆரோக்கியம்* – கொலஸ்ட்ரால் குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.

✅ *எடை குறைப்பு* – அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

✅ *கல்லீரல் & சிறுநீரக பாதுகாப்பு* – கற்கள் உருவாவதை தடுக்கிறது, செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

✅ *மூட்டு & எலும்பு வலி நிவாரணம்* – அழற்சியை குறைத்து வாத வலியை தணிக்கிறது.

✅ *மூளை & நினைவாற்றல்* – கவன சக்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.

✅ *பாலுணர்ச்சி & சக்தி* – உடல் உற்சாகத்தை அதிகரிக்கும் இயற்கை Aphrodisiac.

✅ *தோல் & முடி நலம்* – Vitamin E தரும் பிரகாசமான தோல், வலுவான முடி.

✅ *சுவாச பிரச்சனைகள்* – ஆஸ்துமா, சளி, மூச்சுத்திணறல் குறைகிறது.

✅ *பாக்டீரியா & வைரஸ் எதிர்ப்பு* – இயற்கையான பாதுகாப்பு கவசம்.

✅ *ஆற்றல் தரும்* – சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது.

___________________________

*🥄 பயன்படுத்தும் முறை*

1. காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன்.
2. வெந்நீரில் கலந்து குடிக்கலாம் 🌿.
3. தினமும் 2 முறை எடுத்தால் சிறந்த பலன்.
___________________________

*🏺 சேமிப்பு முறைகள்*

1. நேரடி வெயிலில் வைக்க வேண்டாம்.
2. ஈரப்பதம் புகாத இடத்தில் வைக்கவும்.
3. உலர்ந்த கரண்டி மட்டுமே பயன்படுத்தவும்.

___________________________
✨ இது ஒரு தேன் அல்ல… இயற்கையின் உயிர்கொடை! 🌸🍯

Address

Gandhiji Street, Muttathuvayal, Semmedu Post
Coimbatore
641114

Website

https://share.google/nQTTFVq3haR65aIJn, https://wa.me/c/917904803707

Alerts

Be the first to know and let us send you an email when Bhagaa Food Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share