Grocery Park_Traders

Grocery Park_Traders �enriched with quality�

17/01/2026
 #  quality dry fruits avil #  dry fruits  # #
05/10/2023

# quality dry fruits avil # dry fruits # #

 #  the grid,know our facility providing to customers # #
01/10/2023

# the grid,know our facility providing to customers # #

Happy pongal to all
15/01/2023

Happy pongal to all

இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!தாவரங்களில் பாதாம் தோலை உரமாகப் பயன்படுத்தலாம். பாதாம...
04/06/2022

இந்த மேட்டர் தெரிஞ்சா பாதாம் தோலை இனிமேல் தூக்கி போடவே மாட்டீங்க..!
தாவரங்களில் பாதாம் தோலை உரமாகப் பயன்படுத்தலாம். பாதாம் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் மற்றும் ப்ரீபயாடிக் பண்புகள் தாவரங்களில் வளர்சிதை மாற்றங்கள் (metabolites) மற்றும் வைட்டமின் ஈ எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
பாதாம் - ஆரோக்கியமான உலர் பழங்களில் (ட்ரை ப்ரூட்ஸ்களில்) ஒன்றாகும். கிட்டத்தட்ட அனைவரும் வாங்க கூடிய விலைகளில் கிடைக்கும் பாதாம்களை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம் ஊறவைத்த பாதாமையும் சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அப்படி சாப்பிடும் போது நம்மில் பெரும்பாலோர் பாதாமின் தோல்களை நிராகரிக்கிறோம்; தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பாதாம் தோல்கள் பல வழிகளில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆம், இனிமேல் தெரியாமல் கூட பாதாம் தோலை தூக்கி எறிந்துவிடாதீர்கள்
பாதாம் தோலை வெவ்வேறு வழிகளில் சாப்பிடலாம் :

பாதாம் தோலை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் அதை வெவ்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். எடுத்துக்காட்டிற்கு. பாதாம் தோலை நீங்கள் சட்னி வடிவிலும் உட்கொள்ளலாம். இதை செய்ய, பாதாம் தோலை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு வேர்க்கடலையை வறுத்து, அதை பாதாம் தோலுடன் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகு தூள், சீரகம் சேர்த்து அதை நன்றாக வதக்கவும். அது ஆறிய பிறகு, இந்த கலவையில் அரைத்த பாதாம் தோல், வேர்க்கடலையை சேர்த்து தேவையான உப்பு, புளி சாறு சேர்த்து கலக்கவும். கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து பாதாம் சட்னி உடன் கலந்து சாப்பிடவும்.பாதாம் தோல்களை கொன்டு பாடி வாஷ் செய்யலாம் :

பாதாம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் பாடி வாஷ் ஆனது, ஆன்டி-ஏஜிங் பண்புகளின் உதவியுடன் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இதை செய்ய, 1 தேக்கரண்டி பாதாம் தோலில் 2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மஞ்சள், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் தேன் கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இந்த கலவையை பாடி ஸ்க்ரப்பர் மற்றும் ஃபேஸ் பேக்காக தடவவும்; அவ்வளவு தான்!

இயற்கையாக உருவாகும் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு அங்கமுமே எதோவொரு வகையான நன்மைகளை வழங்கும் என்பதற்கு பாதாம்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 #  newlot product avail  #   #   #   #   #
24/05/2022

# newlot product avail # # # # #

பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல...
08/01/2022

பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை அறிந்து கொள்ளலாம்.

பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இது ஒரு அவசியமான பொருளாக கருதப்படுகிறது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.

பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது செல்களுக்கு ஆக்சிஜனை கொடுக்கிறது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் என்ற அமிலம் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்சிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கிறது. மேலும் தினமும் மாலையில் சூடான பாலில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் நியாபக சக்தி அதிகரிக்கும்.

இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது தோல் நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.

இந்த பருப்பை நாம் தொடர்ந்து சாப்பிடும் போது, கண்நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கண்ணுக்கு தெளிவான பார்வையை கொடுக்கக் கூடியது.

இதய நோய் ஏற்படுவதில் இருந்து இந்த பருப்பு நம்மை பாதுகாக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. # # # # # # #

Pick us for more details
04/12/2021

Pick us for more details

குளிர்காலத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..குளிர்காலத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் நன்மைகள்உ...
22/11/2021

குளிர்காலத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
குளிர்காலத்தில் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களைப் போலவே, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் ட்ரை ஃப்ரூட்களை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இவை குளிர் காலத்தில் உங்கள் உடலை வெது வெதுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் அனைத்தையும் செய்கிறது. ஒவ்வொரு வேளைக்கும் ஒரு வகை என தினமும் ட்ரை ஃப்ரூட்ஸை இந்த குளிர்காலத்தில் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

இது போன்ற உலர் பழங்களை சாப்பிட்டுவந்தால், பல நோய்களின் வரவைக் கட்டுப்படுத்தி உங்களால் ஆரோக்கியத்துடன் வாழமுடியும். ட்ரை ஃப்ரூட்ஸை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலுடன் சேர்த்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். அல்லது காலை உணவு, அலுவலக இடைவேளை நேரங்கள், மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். உலர்ந்த பழங்கள், எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு ஆரோக்கியமான மாற்றாகும்.

அவை உங்களுக்கு மனநிறைவின் உணர்வைத் தருகின்றன, மேலும் அவை சிறந்த சிற்றுண்டி உணவாகும். இந்த ட்ரை ஃப்ரூட்ஸ்களில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளன, அவை குளிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

ஆரோக்கியமான ட்ரை ஃப்ரூட்ஸ்: எடை இழப்புக்கு உதவும் மற்றும் பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும் பல ஆரோக்கிய நன்மைகளும் உலர்ந்த பழங்களில் உள்ளன. இது தவிர, உலர்ந்த பழங்களும் நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் சாப்பிடக்கூடிய சிறந்த உலர் பழங்களை இங்கே உங்களுக்காக தொகுத்துளோம்.,

 # #விருட்சம் Dryfruits&Nuts  #  OF THE DAY  #  order  #  for contact details  # #
11/11/2021

# #விருட்சம் Dryfruits&Nuts # OF THE DAY # order # for contact details # #

Combo avail in virutcham dry fruits and nuts  # #1020 # #
29/09/2021

Combo avail in virutcham dry fruits and nuts # #1020 # #

Address

Coimbatore
641004

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9:30am - 10pm
Thursday 9:30am - 10pm
Friday 9:30am - 10pm
Saturday 9:30am - 10pm
Sunday 9am - 5pm

Telephone

+918667094095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grocery Park_Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grocery Park_Traders:

Share

Category