Suyambu Chekku Oils

Suyambu Chekku Oils ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 💯 தூய உணவுப் பொருட்களை வாங்கக்கூடிய இடம் "SUYAMBU Chekku Oils"
உடலின் நலமே அனைத்திற்கும் ஆதாரம்
என்ற அடிப்படையில் இயங்கும் *சுயம்பு*

18/04/2026
16/04/2026

Knowing your Oil's Smoking point is very important for your health!!

Watch full video to know more!

Comment "Oil" to get the link for first quality groundnut oil!!

02/04/2026

உணவே மருந்து
சுயம்பு அங்காடி
சிறுமுகை
99651 62714

நல்ல நீடித்த ஆரோக்கியத்திற்கு செவ்வாழை மால்ட், நேந்திரன் மால்ட். சுயம்பு அங்காடியில்99651 62714
02/04/2026

நல்ல நீடித்த ஆரோக்கியத்திற்கு செவ்வாழை மால்ட்,
நேந்திரன் மால்ட். சுயம்பு அங்காடியில்
99651 62714

"சுயம்பு அங்காடி" Call 9965152714மெயின் ரோடு, தியேட்டர் மேடு, சிறுமுகை..கோவை மாவட்டம்
02/04/2026

"சுயம்பு அங்காடி"
Call 9965152714
மெயின் ரோடு, தியேட்டர் மேடு, சிறுமுகை..
கோவை மாவட்டம்

26/03/2026

Our coconut oil going to Varanasi 🫶❤️ Thankyou Customer !

19/03/2026

Cold pressed நிலக்கடலை எண்ணெய்
✔️ Nutrients intact
✔️ No chemicals
✔️ Traditional process

உங்கள் சுயம்பு-வில்!!

+91 814 816 2714
+91 99651 62714
www.suyambuoils.com

07/03/2026

Super ஆன, Tasty ஆன குழம்பு மிளகாய் 🌶️பொடி ready 🔥

PH 📞- 81481 62714

16/02/2026

Rice Murukku ASMR

Contact - 8148162714

09/02/2026

கடலை எண்ணை விலை உயர்வு - விளக்கம்.

🙏 வாடிக்கையாளர்களுக்கு ஒரு விளக்கம்.
சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் நிலக்கடலைக்கு (Groundnut) அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலக்கடலை மூலப்பொருளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நாங்கள் தயாரிக்கும் நிலக்கடலை எண்ணெய் முழுவதும் தரமான மூலப்பொருளை பயன்படுத்தியே செய்யப்படுகிறது. ஆனால் தற்போது
➡️ நிலக்கடலை வாங்கும் விலை
➡️ எண்ணெய் உற்பத்தி செலவுகள்
➡️ போக்குவரத்து செலவுகள்
அனைத்தும் உயர்ந்துள்ளதால், எண்ணெய் விலையை சிறிதளவு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
👉 இது எங்களின் லாபத்திற்காக செய்யப்பட்ட விலை உயர்வு அல்ல.
👉 மூலப்பொருட்களின் விலை உயர்வினால் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட மாற்றமே இது.
எப்போதும் போல,
✅ தரத்தில் எந்த சமரசமும் இல்லை
✅ கலப்படமில்லா, சுத்தமான எண்ணெய்
✅ உங்களின் நம்பிக்கையே எங்கள் முதலீடு.
உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான. நன்றி.
வாருங்கள் நலம் பெறுவோம்🙏

Address

Sirumugai
Coimbatore
641302

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 12pm

Telephone

+919965162714

Alerts

Be the first to know and let us send you an email when Suyambu Chekku Oils posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suyambu Chekku Oils:

Share