சிவருத்ராட்சம்

சிவருத்ராட்சம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிவருத்ராட்சம், Grocers, 222 db road, Coimbatore.

தேதி 4 - ஆடி - பராபவ வருடம் திங்கள்நாள் திங்கள்திதி சப்தமி (up to July 21, 4:03 am) அஷ்டமி (up to July 22, 5:17 am)நட்சத...
20/07/2026

தேதி 4 - ஆடி - பராபவ வருடம் திங்கள்
நாள் திங்கள்
திதி சப்தமி (up to July 21, 4:03 am) அஷ்டமி (up to July 22, 5:17 am)
நட்சத்திரம் அஸ்தம் (up to 7:09 pm) சித்திரை (up to July 21,8:49 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 6:15 - 7:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 9:15 - 10:15 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் காலை 7.30 - 9.00
எமகண்டம் காலை 10.30 - 12.00
குளிகை மதியம் 1.30 - 3.00
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி
சூரியோதயம் 5:55 AM
சூரிய அஸ்தமனம் 6:35 PM
சந்திரோதயம் Jul 20 11:08 AM
சந்திர அஸ்தமனம் july 21
11.10pm

*╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*          *_📆 15-08-24 📆_*                  *_வியாழக்கிழமை_*         *_🇮🇳 ஆடி - 30 🇮🇳_*     *_🔎ராசி ப...
14/08/2024

*╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 15-08-24 📆_*
*_வியாழக்கிழமை_*
*_🇮🇳 ஆடி - 30 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மொழி தேர்வுகளில் தனிப்பட்ட திறமைகள் வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️அஸ்வினி : கவலைகள் குறையும்.
⭐️பரணி : திறமைகள் வெளிப்படும்.
⭐️கிருத்திகை : திருப்பங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அலைச்சல் மேம்படும். உத்தியோகப் பணிகளில் தடுமாற்றம் ஏற்படும். வர்த்தகத் துறைகளில் பொறுமை காக்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். யூக விளையாட்டுகளை தவிர்க்கவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️கிருத்திகை : குழப்பமான நாள்.
⭐️ரோகிணி : பொறுமை காக்கவும்.
⭐️மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
⭐️திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : தொடர்புகள் விரிவடையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் - ராசி: 🦀_*
கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️பூசம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரிய பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். பொறுமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️பூரம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி - ராசி: 👩_*
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️உத்திரம் : அனுபவம் ஏற்படும்.
⭐️அஸ்தம் : ஈர்ப்பு உண்டாகும்.
⭐️சித்திரை : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் - ராசி: ⚖_*
தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️சித்திரை : முன்னேற்றமான நாள்.
⭐️சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
⭐️விசாகம் : உதவிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️விசாகம் : சுறுசுறுப்பின்மை ஏற்படும்.
⭐️அனுஷம் : மேன்மை உண்டாகும்.
⭐️கேட்டை : நம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு - ராசி: 🏹_*
மனதில் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஜவுளி பணிகளில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமை வெளிப்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : அனுகூலமான நாள்.
⭐️பூராடம் : லாபங்கள் அதிகரிக்கும்.
⭐️உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் - ராசி: 🦌_*
வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்.

⭐️உத்திராடம் : திருப்தியான நாள்.
⭐️திருவோணம் : குழப்பம் நீங்கும்.
⭐️அவிட்டம் : கட்டுப்பாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் - ராசி: 🍯_*
சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுப காரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்.

⭐️அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.
⭐️சதயம் : குழப்பங்கள் விலகும்.
⭐️பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் - ராசி: 🐟_*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நற்செய்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.
⭐️ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*

Address

222 Db Road
Coimbatore
641002

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவருத்ராட்சம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category