29/11/2018
காடை வளர்ப்பு ஒரு நாள் ட்ரைனிங் ப்ரோக்ராம்!
இடம் :துடியலூர், கோவை
நாள் : 10.12.2018
நேரம் : 9am - 6pm
பதிவு செய்ய அழைக்கவும் 8879295003
கட்டணம் : Rs. 2000/-
கொட்டகை அமைத்தல், கூண்டு அமைத்தல், ஒரு நாள் குஞ்சு பராமரிப்பு, பண்ணை மேற்பார்வை சொல்லி தரப்படும்