அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam

அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள்

அனைவருக்கும் வணக்கம்நமது அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam  த்தில் சேமியா மற்றும் நூடுல்ஸ் அனைத்துமே மைதா சேர்க்காமல்...
25/12/2025

அனைவருக்கும் வணக்கம்
நமது அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam த்தில் சேமியா மற்றும் நூடுல்ஸ் அனைத்துமே மைதா சேர்க்காமல் தயாரித்து உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உங்களுக்கு வழங்குகிறோம்

மேலும் தகவலுக்கு
097906 56561
9842993000

ஆவாரம்பூ கோதுமை மாவுஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ...ஆவாரம்பூவை காய வைத்து பொடி செய்து அதை கோதுமையில் கலந்து அரைத்த...
26/09/2025

ஆவாரம்பூ கோதுமை மாவு

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ...

ஆவாரம்பூவை காய வைத்து பொடி செய்து அதை கோதுமையில் கலந்து அரைத்து ஆவாரம்பூ கோதுமை மாவாகசுத்தமான முறையில் தயார் செய்து ஆவாரம்பூ கோதுமை மாவாக வழங்குகிறோம்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு

கிடைக்கும் இடம்
அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam

097906 56561
9842993009

அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam
08/09/2025

அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam

07/09/2025
07/09/2025
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகிய நூடுல்ஸ் இப்போது மைதா இல்லாமல்....பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை ஒன்றாகச...
06/09/2025

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகிய நூடுல்ஸ் இப்போது
மைதா இல்லாமல்....

பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை ஒன்றாகச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

சிறுதானியங்களின் கலவையில் மிகச்சிறந்த சுவையில்...
சிறுதானிய நூடுல்ஸ்

கிடைக்கும் இடம்
அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam
கோயம்புத்தூர்
097906 56561
9842993000

அனைத்து ஊர்களுக்கும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்

சத்துக்கள் அதிகம் நிறைந்த ராஜாக்களின் அரிசி கருப்பு கவுனி அரிசி மாவில் தயாரித்த கருப்பு கவுனி நூடுல்ஸ் எங்களிடம் கிடைக்க...
02/09/2025

சத்துக்கள் அதிகம் நிறைந்த ராஜாக்களின் அரிசி கருப்பு கவுனி அரிசி மாவில் தயாரித்த கருப்பு கவுனி நூடுல்ஸ் எங்களிடம் கிடைக்கும்

மைதா சேர்க்கப்படவில்லை

கிடைக்குமிடம்
அவ்வை இயற்கை அகம்
கோயம்புத்தூர்
097906 56561
9842993000

முடவாட்டுக்கால் கிழங்கு!!கடுமையான மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி, தசை வலி, முதுகு வலி போன்ற பல வலிகளையும் போக்கவல்லதுசித...
08/05/2025

முடவாட்டுக்கால் கிழங்கு!!
கடுமையான மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி, தசை வலி, முதுகு வலி போன்ற பல வலிகளையும் போக்கவல்லது

சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும். இம்மூலிகையில் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :

முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும். அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம் [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள்.

சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.

* முடவாட்டுக்கால் ரசம் 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம்,தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

* கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

கீல்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம், போன்றவற்றை தணிக்கும்;

மேகவெட்டை நோயை குணமாக்கும்;

நீரிழிவு நோய் தணிக்கும்;

காய்ச்சலை குறைக்கும்;

மனச்சோர்வுப் போக்கும்;

வீக்கத்தை போக்கி, வலியை குறைக்கும்;

சிறுநீர் எரிச்சலை போக்கும்;

கொழுப்பை [கொலஸ்ரால் அளவை] குறைக்கும்;

நீர்க்கோவையை நீக்கும்;

பூஞ்சையினால் ஏற்டும் தோல் நோயை குணமாக்கும்.

வயிற்றுப் பூழுக்களை அகற்றும்;

மேலும், ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள்; நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு - 50 - கிராம்
மிளகு - 20 - No
சீரகம் - 1/4- டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
தக்காளி - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும். சுவையாக இருக்கும்.

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.

முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கும்
1 கிலோ ₹.200/-
கூரியர் செலவு தனி

#முடவாட்டுக்கால் கிழங்கு
Kilangu
#மூட்டு வலி

அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam
33,N.S.R. ரோடு,
சாய்பாபா காலனி,
கோயம்புத்தூர் 641011
9790656561
9842993000

தரமான இயற்கை சத்துக்கள் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி மற்றும் அரிசி சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கிடைக்கும்தங்களத...
29/04/2025

தரமான இயற்கை சத்துக்கள் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி மற்றும் அரிசி சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கிடைக்கும்
தங்களது தேவையின் பொருட்டு கூரியர் மற்றும் MSS பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam
33,N.S.R. ரோடு,
சாய்பாபா காலனி,
கோயம்புத்தூர் 641011

097906 56561
9842993000

29/04/2025

தகவல் உரிமைச் சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளில் காவல்துறை தொடங்கி உள்ளாட்சி வரைக்கும் இவர் வெளிக்கொணர்ந்த ஊழல்கள் ஏராளம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ மனுக்களைப் போட்டு அரசுத்துறைகளை அதிர வைத்த ‘வழக்கறிஞர் லோகநாதன்’ அவர்களுக்கு ‘விட்டுக்கொடுக்காத சட்டப் போராளி’ என விகடன் 'டாப் 10 மனிதர்கள்' விருதை சகாயம் மற்றும் முரளி MD, Geetham Veg Restaurant ஆகியோர் இணைத்து வழங்கினார்கள்.

| | #விகடன்_நம்பிக்கை_விருதுகள் |

Address

33, N. S. R. Road, Saibaba Colony
Coimbatore
641011

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அவ்வை இயற்கை அகம் Avvai Iyarkai Agam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share