ஏரோட்டி இயற்கை அங்காடி Aerotti Organic

  • Home
  • India
  • Dharapuram
  • ஏரோட்டி இயற்கை அங்காடி Aerotti Organic

ஏரோட்டி இயற்கை அங்காடி Aerotti Organic ***பழுதில்லாமல் வாழ பாரம்பரிய உணவே மருந்து***

12/03/2019

இன்று முதல் நமது அங்காடியில் நாட்டுக்கோழி முட்டையுடன் சேர்த்து வாத்துமுட்டையும் கிடைக்கும்......

06/03/2019

ஏரோட்டி இயற்கை அங்காடி 06.03.2019 முதல் இடம் மாற்றம் செய்து
விநாயகா காம்லக்ஸ்,

பேருந்து நிலையம் பின் புறம் ,

பெடரல் பேங்க் அருகில்,

கிருஷ்ணா கம்யூட்டர் செல்லும் வழியில் ,
தாராபுரம்.... என்ற முகவரியில்
செயல்பட்டுவருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....நன்றி

29/11/2018

முற்றிலும் 100% இயற்கை முறையில் விளைந்த இரசத்தாலி வாழை பழம் மூன்று தார் உள்ளது தேவை படுவோர் ஏரோட்டி இயற்க்கை அங்காடியில் வந்து எடுத்து கொள்ள முடியும் என்றால் 7811844181 என்ற எண்ணை தொடர்பு கொண்ணு தேவையான அளவை சொல்லவும்....

07/11/2018

சுத்தமான நாட்டு மாட்டு நெய் வீட்டு முறைபடி முருங்கையிலை,கறிவேப்பிலை, வெத்தலை ஆகியவை சேர்த்து காய்ச்சிய நெய் எங்களிடம் கிடைக்கும்.....
ஏரோட்டி இயற்கை அங்காடி,
தாராபுரம் ,
7811844181

07/11/2018

தினசரி உணவிற்கு தீட்டப்படாத அரிசி விவசாயி பிரபு அண்ணாவின் தோட்டத்திலிருந்து நேரடி கொள்முதல் செய்து விற்பனைக்கு நமது அங்காடியில் ....
25 கிலோ சிப்பம் ரூபாய்1400 /_

நமது அங்காடிக்கு நாட்டுமாட்டுப்பால் தேவையை பூர்த்தி  செய்ய ஏதுவாக நமது பண்ணையில் கோமதி மற்றும் செம்பா இருவரும் காளை கன்ற...
04/07/2018

நமது அங்காடிக்கு நாட்டுமாட்டுப்பால் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக நமது பண்ணையில் கோமதி மற்றும் செம்பா இருவரும் காளை கன்றுகளை ஈன்றெடுத்துள்ளனர்.....

இயற்கைமுறையில் விளைந்த பீர்க்கன்.....அங்காடியில் விற்பனைக்கு
16/12/2017

இயற்கைமுறையில் விளைந்த பீர்க்கன்.....அங்காடியில் விற்பனைக்கு

நமது அங்காடிக்கு தேன் கொடுத்து வரும் பூபதி அவர்களின் தேனி பெட்டிகள்..... அவ்வப்போது நேரில் சென்று தேனி பெட்டிகள் மற்றும்...
24/11/2017

நமது அங்காடிக்கு தேன் கொடுத்து வரும் பூபதி அவர்களின் தேனி பெட்டிகள்..... அவ்வப்போது நேரில் சென்று தேனி பெட்டிகள் மற்றும் எவ்வாறு தேன் சேகரிக்கிறது என்பதை பார்ப்பது வழக்கம்.... அதன்படி நேற்று முன் தினம்

இயற்கை முறையில் விளைந்த கோவைக்காய்,பீர்க்கன் மற்றும் கத்தரிக்காய் விற்பனைக்கு உள்ளது.....
06/10/2017

இயற்கை முறையில் விளைந்த கோவைக்காய்,பீர்க்கன் மற்றும் கத்தரிக்காய் விற்பனைக்கு உள்ளது.....

இவை அனைத்தும் புகைப்படங்களும் நமது அங்காடியில்  நாட்டுமாட்டுபால் எடுக்கும் பண்ணையில் எடுக்கப்பட்டது..... காங்கேயம்,கிர்,...
26/09/2017

இவை அனைத்தும் புகைப்படங்களும் நமது அங்காடியில் நாட்டுமாட்டுபால் எடுக்கும் பண்ணையில் எடுக்கப்பட்டது.....
காங்கேயம்,கிர்,சாகிவால்,காங்கிரஜ் நான்கு வகையான நாட்டு இனங்களின் பால் அங்கு உள்ளது....

21/08/2017

ம.செந்தமிழன் ........... செம்மை வனத்தை சிறப்பாக உருவாக்கி இயற்கை வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் நிறைய எழுதியுள்ளார்.....இவர் நம்மாழ்வார் அய்யாவோடு நெருக்கமானார்.ஐயா செந்தமிழன் மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு எதிராக பயணத்தை துவங்கியுள்ளார் உங்களால் அவருடன் பயனிக்க முடியவில்லை என்றாலும் அவர் வரும் வெள்ளி அதாவது ஆவணி 9(25/8/2017) தாராபுரத்தில்
கனரா வங்கி அருகில் உள்ள வெங்கடேஷ்வரா மெஸ்_ல் மாலை 4_மணியில் இருந்து 6மணி வரை அவரது இயற்கை வாழ்வியல் சார்ந்து உரை நிகழ்த்த இருக்கிறார்....அனைவரும் வந்து பயன்பெறுங்கள்

அனுமதி இலவசம்
நன்றி! நன்றி! நன்றி !

ஏரோட்டி இயற்கை அங்காடி
தாராபுரம்.9787242590

படத்தில் உள்ளது இந்துஉப்பு என்ற பாறை உப்பு....பாறையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நிலையில்.....நிறைய மருத்துவ குணம் உடையத...
14/08/2017

படத்தில் உள்ளது இந்துஉப்பு என்ற பாறை உப்பு....பாறையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நிலையில்.....நிறைய மருத்துவ குணம் உடையதாம் .....

Address

Aerotti Organic Store, Bypass Road, Near Bus Stand
Dharapuram
638656

Telephone

+91 7811844181

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஏரோட்டி இயற்கை அங்காடி Aerotti Organic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஏரோட்டி இயற்கை அங்காடி Aerotti Organic:

Share