Karthik Cattle Farms

  • Home
  • Karthik Cattle Farms

Karthik Cattle Farms நல்ல மாடுகள் வாங்க விற்க எங்களை அணுகவும்
Whatsapp : 9865052746

விற்பனைக்கு புதுவரவு மூன்றாம் ஈத்து காளைக்கன்று எருமை நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம் கறவைத்திறன் நாள் ...
09/03/2026

விற்பனைக்கு புதுவரவு

மூன்றாம் ஈத்து காளைக்கன்று எருமை
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம்: அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

01/03/2026
விற்பனைக்கு புதுவரவு மூன்றாம் ஈத்து எருமை காளைக்கன்று ஈன்று 10 நாட்கள் ஆகிறது கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் நல்ல ...
01/03/2026

விற்பனைக்கு புதுவரவு

மூன்றாம் ஈத்து எருமை
காளைக்கன்று ஈன்று 10 நாட்கள் ஆகிறது
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர்
நல்ல சாதமான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
https://chat.whatsapp.com/I0d1vOMrRz68B8MzRmdz4o
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

24/02/2026
விற்பனைக்கு புதுவரவு 4 பல் தலை ஈத்து எருமை கிடாரிகன்று ஈன்று 40 நாட்களாகிறது கதவைத் திறன் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் தேவைப...
24/02/2026

விற்பனைக்கு புதுவரவு
4 பல் தலை ஈத்து எருமை
கிடாரிகன்று ஈன்று 40 நாட்களாகிறது
கதவைத் திறன் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746 https://chat.whatsapp.com/I0d1vOMrRz68B8MzRmdz4o
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

விற்பனைக்கு புதுவரவு  6 பல்  2 ஈத்து கன்று எருமை காளைக் கன்று ஈன்று 22 நாட்கள் ஆகிறது கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 7 லிட்ட...
24/02/2026

விற்பனைக்கு புதுவரவு

6 பல் 2 ஈத்து கன்று எருமை
காளைக் கன்று ஈன்று 22 நாட்கள் ஆகிறது
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 7 லிட்டர்
நல்ல சாதுவான குணம் அனைவரும் படித்துக் கொள்ளலாம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

விற்பனைக்கு புதுவரவு 8 மாதங்கள் ஆன (show quality ) மயிலை காலை கன்றுசுழி சுத்தம், நல்ல சுறுசுறுப்பான கன்று தேவைப்படும் நண...
17/02/2026

விற்பனைக்கு புதுவரவு

8 மாதங்கள் ஆன (show quality ) மயிலை காலை கன்று
சுழி சுத்தம், நல்ல சுறுசுறுப்பான கன்று
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம்: அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

விற்பனைக்கு புதுவரவு 2 பல் தலை ஈத்து செவளை மாடுகாளைக்கன்று ஈன்று ஐந்து நாட்கள் ஆகிறது கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை கற...
14/02/2026

விற்பனைக்கு புதுவரவு
2 பல் தலை ஈத்து செவளை மாடு
காளைக்கன்று ஈன்று ஐந்து நாட்கள் ஆகிறது
கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 3.5 லிட்டர்
அனைவரும் பிடித்துக் கொள்ளலாம் நல்ல சாதுவான குணம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

விற்பனைக்கு புதுவரவு மூன்றாம் ஈத்து மயிலை மாடு காளைக்கன்று ஈன்று 20 நாட்கள் ஆகிறது சுழி சுத்தம் நல்ல சாதுவான குணம் கறவைக...
10/02/2026

விற்பனைக்கு புதுவரவு

மூன்றாம் ஈத்து மயிலை மாடு
காளைக்கன்று ஈன்று 20 நாட்கள் ஆகிறது
சுழி சுத்தம் நல்ல சாதுவான குணம்
கறவைக்கு கால் அணைக்க தேவையில்லை
கரவைத்திறன் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம்: அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

விற்பனைக்கு புதுவரவு 12 மாதங்கள் ஆன மயிலை காளை கன்று சுழி சுத்தம் தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650...
07/02/2026

விற்பனைக்கு புதுவரவு
12 மாதங்கள் ஆன மயிலை காளை கன்று
சுழி சுத்தம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம்: அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.

Address


Opening Hours

Monday 07:00 - 18:00
Tuesday 07:00 - 18:00
Wednesday 07:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Friday 07:00 - 18:00
Saturday 07:00 - 18:00
Sunday 07:00 - 18:00

Telephone

+919865052746

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karthik Cattle Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Grocery Store?

Share