நல்ல மாடுகள் வாங்க விற்க எங்களை அணுகவும்
Whatsapp : 9865052746
27/08/2026
விற்பனைக்கு புதுவரவு
6 பல் இரண்டாம் ஈத்து கன்று எருமை
கிடாரிக்கன்று ஈன்று ஒன்றை மாதம் ஆகிறது
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 3+3=6 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம்: அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
16/08/2026
விற்பனைக்கு புதுவரவு
4 பல் தலைஈத்து முரா சினை எருமை
நல்ல சாதுவான குணம் அனைவரும் படித்துக் கொள்ளலாம்
கன்று ஈன்ற இன்னும் ஒரு வாரம் ஆகும்
தேவைப்படும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
09/08/2026
விற்பனைக்கு புதுவரவு
6 பல் இரண்டாம் ஈத்து சினை எருமை
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கன்று ஈன்ற இன்னும் நான்கு நாட்கள் ஆகும்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 10 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
08/08/2026
விற்பனைக்கு புதுவரவு
4 பல் தலை ஈத்து முரா சினை எருமை
கன்று ஈன்ற இன்னும் ஒரு வாரம் ஆகும்
நல்ல சாதவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
27/07/2026
விற்பனைக்கு
2 லிட்டர் சுத்தமான நாட்டு மாட்டு நெய் கிடைக்கும்
தொடர்புக்கு 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
27/07/2026
விற்பனைக்கு புதுவரவு
பல் போடாத நல்ல தரமான முரா எருமை கிடாரி கன்று
நல்ல சாதமான குணம் அனைவரும் படித்துக் கொள்ளலாம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
25/07/2026
விற்பனைக்கு புதுவரவு
மூன்றாம் ஈத்து நல்ல தரமான எருமை
கிடாரி கன்று ஈன்று ஒரு வாரம் ஆகிறது
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 6+6 =12 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் :98650 52746.
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம் .
14/07/2026
விற்பனைக்கு புதுவரவு
4 பல் தலை ஈத்து முரா எருமை
கிடாரிக்கன்று ஈன்று ஒரு வாரம் ஆகிறது
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 3+3=6 லிட்டர்
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
07/07/2026
விற்பனைக்கு புதுவரவு
மூன்றாம் ஈத்து ( Heavy size ) முரா எருமை
கிடரிக் கன்று ஈன்று இரண்டு நாட்கள் ஆகிறது
நல்ல சாதுவான குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 6+6=12 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
30/06/2026
விற்பனைக்கு புதுவரவு
2 பல் தலைஈத்து (ஆந்திரா )குட்ட ரகம் சினை எருமை
கன்று ஈன்ற இன்னும் நான்கு நாட்கள் ஆகும்
நல்ல குணம் அனைவரும் பிடித்துக் கொள்ளலாம்
கறவைத்திறன் நாள் ஒன்றுக்கு 5 லிட்டர்
தேவைப்படும் நண்பர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 098650 52746
இடம் :அவல்பூந்துறை ஈரோடு மாவட்டம்.
Be the first to know and let us send you an email when Karthik Cattle Farms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.