Gaja Rotavators

Gaja Rotavators 🌾 Gaja Agro Rotavators – Built for Indian Farmers! Manufacturing high-quality rotavators designed to meet every farmer’s needs.
🏭 Proudly made in Tamil Nadu.

🌾 GajaAgro – Empowering Modern Farming

At GajaAgro, we are dedicated to advancing agriculture with innovation and sustainability. As a trusted name in farming equipment and solutions, we bring:

Advanced machinery: From chaff cutters and power weeders to wood chippers and brush cutters—engineered for performance and durability. Tailored solutions: Precision-designed for Indian farmers across Tami

l Nadu and beyond, optimizing time and yield. Expert support: Dedicated technical assistance, service, and feedback support to make your investment lasting.

21/08/2026

🚜 எதிர்பார்த்ததை விட... ரொம்ப நல்லா Performance! 🔥

GAJA Rotavator-ஐ வாங்கி பயன்படுத்திப் பார்த்த Kanchipuram Customer சொல்ற அனுபவம் இது! 💯

வாங்கும்போது இருந்த எதிர்பார்ப்பை விட,
Use பண்ணி பார்த்த Performance இன்னும் நல்லா இருக்கு! 💪

🌱 நல்ல உழவு
⚙️ Strong Build
🔥 சிறந்த Performance

விவசாயி Use பண்ணி சொல்ற Review-தான் உண்மையான Review! 🚜

📞 9363417546

18/08/2026

🚜 1 வருஷம் ஆச்சு... ஆனா Performance? 🔥

GAJA Rotavator வாங்கி 1 Year ஆகுது.

Customer சொல்றது என்ன தெரியுமா?

“நான் எதிர்பார்த்ததை விட Performance செமையா இருக்கு!” 💯

ஒரு வருஷம் பயன்படுத்திய பிறகும்
⚙️ Quality
💪 Performance
🌱 உழவு திறன்

அவருக்கு திருப்தியா இருக்கு.

ஒரு Machine-ஓட உண்மையான Quality... அதை நீண்ட நாள் Use பண்ணின பிறகுதான் தெரியும்! 🚜

📞 9363417546

16/08/2026

🚜 “GAJA Rotavator நல்லா இருக்கு... Parts & Quality Ultimate!” 🔥

Machine-ஐ பயன்படுத்தி பார்த்த Customer-க்கே தெரியும் அதன் Quality! 💯

💪 Strong Build
⚙️ Quality Parts
🔥 Ultimate Performance

GAJA Rotavator — உழவு வேலையில Quality-க்கு ஒரு தனி அடையாளம்! 🚜

📞 9363417546

🇮🇳 80 ஆண்டுகள் சுதந்திர இந்தியா 🇮🇳மண்ணை உழுது...நாட்டுக்கு உணவு கொடுத்து...இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை நிற்கும்ஒவ்வொரு...
14/08/2026

🇮🇳 80 ஆண்டுகள் சுதந்திர இந்தியா 🇮🇳

மண்ணை உழுது...
நாட்டுக்கு உணவு கொடுத்து...
இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை நிற்கும்
ஒவ்வொரு விவசாயிக்கும்...

GAJA Rotavator-ன் இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🌾🚜

நம் மண்... நம் விவசாயம்... நம் இந்தியா! 🇮🇳❤️

14/08/2026

🌾சேத்து உழவா? கரும்பு காடா? GAJA Leader-க்கு இரண்டுமே Vera Level! 🔥

சேத்து உழவுல மண்ணை நல்லா கிளறி விடணும்...
கரும்பு காடுல கெட்டியான மண்ணையும் நல்லா உடைக்கணும்...

**இந்த இரண்டு வேலைக்கும் GAJA Leader செமையா Set ஆகுது! 💪**

ஆழமான உழவு...
நல்ல Finishing...
Heavy Build...

🚜 **GAJA Leader — வேலைக்கு ஏத்த Power!**

📞9363417546

#சேத்துஉழவு #கரும்புகாடு

07/08/2026

🚜 "எந்த நிலத்திலும்... GAJA தான் மாஸ்!" 💪

இந்த Customer சொல்றார்...

"சேறா இருந்தாலும்...
கல்லுக்காடா இருந்தாலும்...
களிமண்ணா இருந்தாலும்...

GAJA Rotavator ஒரே வெட்டுல உழவு கொடுக்குது!"

அதுமட்டுமில்ல...

✅ Heavy Body
✅ Smooth Finishing
✅ நம்பிக்கையான Service Support

அதனாலதான் வாங்குனவங்க இன்னொருத்தருக்கும் GAJA-வையே Recommend பண்றாங்க. 💯

📞 93634 17546

04/08/2026

🚜 எந்த காடா இருந்தாலும்... ஒரே வெட்டுல உழவு! 💪

இந்த GAJA Rotavator Customer சொல்றார்...

"எந்த காடா இருந்தாலும் ஒரே வெட்டுல வெட்டிருது. Body ரொம்ப Heavy-ஆ இருக்கு. Service-மும் செமையா இருக்கு."

💯 அதனாலதான் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் முதல் தேர்வு GAJA Rotavator.

✅ Heavy Build Quality
✅ Super Finishing
✅ நம்பிக்கையான Service Support

📞 93634 17546

🌾 இனிய ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துகள்! 🚜நீர் பெருக...விளைச்சல் பெருக...விவசாயியின் மகிழ்ச்சி பெருக...இந்த ஆடிப்பெ...
02/08/2026

🌾 இனிய ஆடிப்பெருக்கு திருநாள் நல்வாழ்த்துகள்! 🚜

நீர் பெருக...
விளைச்சல் பெருக...
விவசாயியின் மகிழ்ச்சி பெருக...

இந்த ஆடிப்பெருக்கு நாளில்,
ஒவ்வொரு உழவுக்கும் வெற்றியும்,
ஒவ்வொரு நிலத்திற்கும் செழிப்பும் கிடைக்க
GAJA Rotavator மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

🚜 வலிமையான உழவு... வளமான அறுவடை...

🌾 இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்! 💚

27/07/2026

ஒரு நல்ல Rotavator-ஐ எப்படி கண்டுபிடிப்பீங்க? 🤔

Color-ஐ பார்த்து தெரியாது...
Sticker-ஐ பார்த்தும் தெரியாது...

உழவு முடிஞ்ச பிறகு Field-ஐ பார்த்தா தான் தெரியும்! 💯

🔥 Smooth Finishing
🔥 Less Tractor Load
🔥 Titanium & Boron Blades

🚜 GAJA Rotavator

✅ Original Documents தேவையில்லை
💰 0% Interest EMI

📞 9942799888

Address

RS No. 452/5B, Sri Senthoor Garden, Near (ARR Mahal Backside) Poondurai Main Road
Erode
638002

Opening Hours

Monday 9:30am - 6pm
Tuesday 9:30am - 6pm
Wednesday 9:30am - 6pm
Thursday 9:30am - 6pm
Friday 9:30am - 6pm
Saturday 9:30am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Gaja Rotavators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category