03/06/2026
“சைவ ஆட்டுக்கால் சூப்” என்று ஏன் அழைக்கப்படுகிறது தெரியுமா? 🤔
முடவட்டுக்கால் கிழங்கு, ஆட்டுக்கால் சூப்பிற்கு இணையான சத்துக்களைக் கொண்டது. குறிப்பாக:
✨ முழங்கால் மற்றும் மூட்டு வலியை குறைக்கும்.
✨ எலும்புகளை வலிமையாக்கும்.
✨ உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.
இன்றே உங்கள் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்! 🥣🌿
📍Marutham nattu marundhu kadai,
6/143, Jawahar street,
Punjai.Puliampatti, Erode.
📞7904836578