31/07/2025
A few memorable shots from the vibrant Kongu Mandala Seeds & Food Festival in Tiruppur! - Part 2 🌾🌱 Celebrating the spirit of organic living, where organic farmers, native seed savers, value-add creators, and local stores showcased the rich heritage and health benefits of traditional produce. Supporting nature, our soil, and our future - one seed at a time!
திருப்பூரில் நடைபெற்ற கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவின் சில முக்கியக் காட்சிகள்! இயற்கை விவசாயிகள், பாரம்பரிய விதை சேமிப்பாளர்கள், மதிப்பூட்டுபவர்கள் மற்றும் கடைகள் ஒன்று சேர்ந்து ஆரோக்கியமும் பாரம்பரியமும் நிறைந்த விவசாயப் பொருட்கள் பெருமையுடன் வெளியிட்டனர். இயற்கைக்கும், நமக்கும் சிறந்த எதிர்காலம்! 🌾🌱 #இயற்கை_விவசாயம் #கொங்கு_மண்டலம் #திருப்பூர்