16/03/2026
கல்லை மரபு சந்தை துவக்க நாள் மற்றும் சந்தை... கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நல் ஆதரவுடன் இயற்கை விவசாயிகளின் உற்பத்தி பொருட்களின் விற்பனை வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறும் அனைவரும் வருக 🙏😊
organicfoodfest organicfoodfestival kallakurichi_district kallakurichi கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சிமாவட்டம் goodforlife organic natural naturalfarming organicfarming organicfarm trending trendingreels instagood instagood instagram facebook