17/01/2025
காஞ்சிபுரம் ஓரிக்கை, *ஓம் ஸ்ரீ சோமாஸ்கந்தா சிற்றுணவகத்தில்* 17-01-2025
இன்றைய *சிறப்பு உணவுகள்*
* *சீரக சம்பா* அரிசி *காய்கறிகள்* பிரியாணி *பசுந்தயீர்* பச்சடி - ரூ.65/-
* *உப்பு உருண்டை* - ரூ.25/- (3Piece)
* *வேர்கடலை* மசாலா *சுண்டல்* - ரூ.20/-
* *கம்பு முருங்கைக் கீரை* அடை - ரூ.30/- (1Piece)
* கொல்லிமலை *முடவாட்டுக்கால் கிழங்கு* சூப் - ரூ.20/-
தற்போது *Door step delivery* option introduced. ஒரு பார்சலுக்கு ரூ.20/- போக்குவரத்து செலவாக கூடுதல் (ஒரு நபர் ஒரு விலாசம் எத்தனை பொருட்கள் எடுத்தாலும் ரூ.20 மட்டுமே கூடுதல்)
*இன்றைய Offer அனைத்து உணவு வகைகளும்* ( Combo) *ஆர்டர் செய்பவர்களுக்கு இலவச Door delivery*
தற்போது சோமாஸ்கந்தா இயற்கை அங்காடி பொருட்களும் Door delivery செய்யப்படும் கீழே உள்ள Link மூலம் ஆர்டர் செய்யலாம்
சிற்றுணவகம் மாலை 3:30மணி முதல் அங்காடி முன்பே இயங்க தொடங்கும், *Online door delivery மாலை 6மணி முதல் தொடங்கும்*
https://wa.me/c/919487858560
ரூ.1000/- மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச Door delivery.
#3, கே.கே.நகர் பேருந்து நிறுத்தம், ஓரிக்கை, காஞ்சிபுரம்
9487858560
8438574644
Learn more about their products and services