குமரி சுதன்

குமரி சுதன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from குமரி சுதன், Farmers market, nagercoil, Kanyakumari.

05/06/2026
முழு நேரமும் கட்சிக்காக உழைக்க தயாராக உள்ளேன்🙏🙏🙏🙏
05/06/2026

முழு நேரமும் கட்சிக்காக உழைக்க தயாராக உள்ளேன்🙏🙏🙏🙏

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் k. அண்ணாமலை அண்ணா 💐💐💐
04/06/2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் k. அண்ணாமலை அண்ணா 💐💐💐

இவரோட உழைப்பை உதாசீனப்படுத்தினீங்க...இவரோட தன்மானத்த சோதிச்சீங்க...இவரோட நேர்மையைய களங்கப்படுத்தினீங்க...இவரோட முதுகில் ...
21/05/2026

இவரோட உழைப்பை உதாசீனப்படுத்தினீங்க...

இவரோட தன்மானத்த சோதிச்சீங்க...

இவரோட நேர்மையைய களங்கப்படுத்தினீங்க...

இவரோட முதுகில் குத்துனீங்க...

இவர் கூட இருந்தே குழி பறிச்சீங்க.....

அவரை ஒதுக்கவில்லை, ஒதுக்கவில்லை என்று அவரோட போட்டோவும், பேரும் வராம அப்படி ஒரு தில்லாலங்கடி வேலை பார்த்தீங்க...

ஆனா... இதை எதையுமே கண்டுக்காம, அந்த மனுஷன் தன்னோட முழு உழைப்பையும் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார்.

இந்த மனசுக்கு இவர் என்னைக்கும் நல்லா இருப்பார்,
நாங்க என்னைக்கும் அவர் பின்னால் நிற்ப்போம்..🙏🧡

K.Annamalai
குமரி சுதன்🙏🙏🙏

ஜூன் 2 குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். நீங்க எல்லாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த தலைவர் வெளிபடுவார்.இனி அவர் இல்லாமல் தம...
21/05/2026

ஜூன் 2 குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். நீங்க எல்லாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த தலைவர் வெளிபடுவார்.

இனி அவர் இல்லாமல் தமிழக அரசியல் இல்லை

அவர் தான் மக்களின் முகம்.

இனி யார் நினைத்தாலும் தடுக்க முடியாது🪔

டெல்லி தலைமை இவருக்கு உரிய அங்கீகாரம் அளித்து தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரனும் 🦚🪬

ஓம் நமசிவாய 💐

11/05/2026

அண்ணாமலை அண்ணா

Address

Nagercoil
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when குமரி சுதன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category