amn prabhu

amn prabhu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from amn prabhu, Grocers, karur, Karur.

20/12/2023

சமூக ஊடகத்தில் பணியாற்ற ஆர்வம் உள்ள ஆண் பெண் தொடர்பு கொள்ளவும்..

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்ப...
31/08/2023

பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி.

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி தனது X பக்கத்தில் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் பிரக்ஞானந்தா. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1... இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படங்கள்
30/08/2023

விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1... இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படங்கள்

லேண்டரை படம்பிடித்து வேலைகளை உறுதி செய்த ரோவர்.நிலவின் தென் துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உரு...
30/08/2023

லேண்டரை படம்பிடித்து வேலைகளை உறுதி செய்த ரோவர்.

நிலவின் தென் துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ChaSTE, ILSA கருவிகளின் படங்களை வெளியிட்டது இஸ்ரோ.

லேண்டரில் பொருத்தப்பட்ட அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ChaSTE - நிலப்பரப்பின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி.

ILSA- கனிமங்களின் தன்மை, அங்கு ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் கருவி.

சூப்பர் ப்ளூ மூன் தெரிய துவங்கியது.சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இரவு 8:37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது....
30/08/2023

சூப்பர் ப்ளூ மூன் தெரிய துவங்கியது.

சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் அரிய நிகழ்வு இரவு 8:37 மணிக்கு விண்ணில் தெரிய துவங்கியது.

பொது மக்கள் வெறும் கண்களால் பார்த்து வருகின்றனர்.

வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவை விட இன்றைய தினம் தோன்றும் நிலா கூடுதல் வெளிச்சத்துடன் தென்படுகின்றது.

புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது.சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500,...
30/08/2023

புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது.

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.500, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.350 குறைகிறது.

மாநில அரசின் சார்பில் சிவப்பு அட்டைகளுக்கு ரூ.300, மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 மானியம் தரப்படும்-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

Address

Karur
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when amn prabhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category