16/07/2026
வணக்கம் கரூர்!
நான் செந்தில், JCOM 2.0 தலைவர்.
இந்த ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பெரிய கொங்கு மண்டபம், கரூரில் நடைபெறும் இயற்கை வேளாண் திருவிழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இயற்கை விவசாயம், மாடித்தோட்டம், பாரம்பரிய உணவுகள், இயற்கை விளைபொருட்கள் மற்றும் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில்!
உங்கள் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் தவறாமல் வாருங்கள்.
இயற்கையை அறிந்து... ஆரோக்கியமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்போம்!
ஜூலை 19 – பெரிய கொங்கு மண்டபம், கரூர். அனைவரும் வருக! நன்றி.