11/08/2025
பனங்கிழங்கு மாவில் உள்ள மருத்துவ பயன்கள்
1. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
2. இன்சுலின் சுரப்பியை தூண்டும்
3. ரத்த ஓட்டத்தை சீராக்கும்
4. புற்றுநோய் வராமல் தடுக்கும்
5. கருப்பையை வலுப்பெறச் செய்யும்
6. எலும்புகள் வலுபெறும்
7. உடல் வலுவாகும்
8. மலச்சிக்கலை போக்கும்
9. மாரடைப்பை தடுக்கும்
10. உடலை குளிர்ச்சியாக வைக்கும்
For Order WhatsApp : 094889 09135
பனங்கிழங்கு மாவை பயன்படுத்தும் முறைகள்
1. காய்த்த பசும்பாலில் பனங்கிழங்கு மாவை அரை ஸ்பூன் சேர்த்து குடித்து வந்தால் உடம்பில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்
2. அரை ஸ்பூன் பனங்கிழங்கு மாவுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்
3. ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன் அரை ஸ்பூன் பனங்கிழங்கு மாவு சேர்த்து குடித்தால் பெண்களின் கருப்பை வலுபெறும்
4. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் அரை ஸ்பூன் பனங்கிழங்கு மாவு சேர்த்து கூழ் காய்த்து குடித்து வந்தால் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை தடுக்கும்
5. இந்தப் பனங்கிழங்கு மாவை அன்றாட உணவிலோ அல்லது சுவையூட்டியாகவோ சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வலு கிடைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
See less