27/08/2025
✨🙏 “கணபதி சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்” 🙏✨
இனிய தருணங்களில், அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி – பாரம்பரிய இனிப்பு & கார வகைகளுடன் ஆன கல்யாண சீர் பலகாரம்.
முறுக்கு, அதிரசம், மைசூர் பாக், பாதுஷா, மிக்சர், லட்டு – எல்லாம் உங்களுக்காக அன்போடு தயாரிக்கப்பட்டவை.
💛 கணபதி அருளோடு, உங்கள் வாழ்வில் இனிய தொடக்கங்கள் மலரட்டும்!
#கணபதி_சதுர்த்தி #திருமணசீர் #விஜிஸ்Foods #பாரம்பரியஇனிப்பு #முறுக்கு #அதிரசம் #மைசூர்Pak #பாதுஷா #மிக்சர் #லட்டு #சீர்பலகாரம் #மதுரை