13/02/2025
மயிலாடுதுறை ரயிலடி பகுதி வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவரும், *N.S.ஹோட்டல் உரிமையாளருமான திரு N.சீனிவாசன் அவர்களின் சகோதரரும் R. சாமி அவர்களின் தகப்பனாருமான N.ராஜேந்திரன்* அவர்கள் 13.02.25 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்கள் .
அன்னாரின் இறுதி நல்லடக்கம் *14.02.25 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு* நடைபெறும் .
நமது சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.