Maran Foods

Maran Foods Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maran Foods, Grocers, 1 Muthalimar North Street kottar, Nagercoil.

🌿 Maaran Foods👷‍♂️ Happy Labour Day! 🌾✨1st May – Honoring Every Hardworking Soulஉழைப்பே உயர்வு! 💪உழைப்பாளர்களின் அர்ப்பண...
01/05/2026

🌿 Maaran Foods👷‍♂️ Happy Labour Day! 🌾✨

1st May – Honoring Every Hardworking Soul

உழைப்பே உயர்வு! 💪
உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பால்
எங்கள் உலகம் முன்னேறுகிறது 🌍
Your Health is Our Responsibility! 💚

Saluting the strength, dedication & hard work
of every worker who builds a better tomorrow 🙌

30/04/2026
✨ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨அன்பும் ஆரோக்கியமும்இனிமையும் செழிப்பும்உங்கள் வாழ்வில் பெருகட்டும் 🌸✨Maaran Foo...
14/04/2026

✨ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨

அன்பும் ஆரோக்கியமும்
இனிமையும் செழிப்பும்
உங்கள் வாழ்வில் பெருகட்டும் 🌸✨

Maaran Foods 🍛 சத்தான துணை ஒவ்வொரு நாளும்.

Contact No:
9443361952 7708349221
www.maaranfoods.com

23/03/2026

முன்னோரின் பாரம்பரியம்… இன்றைய ஆரோக்கியம் – மாறன் ஃபுட்ஸ் 🌾

முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்க ஒரு சிறிய முயற்சியாக உருவானது மாறன் ஃபுட்ஸ்.

இன்றைய இளைய தலைமுறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு
சுத்தமான, சத்தான மற்றும் தரமான உணவுப் பொருட்களை வழங்குகிறது.

பாரம்பரியம் + ஆரோக்கியம் = மாறன் ஃபுட்ஸ் ❤️

மாறன் ஃபுட்ஸ் — சத்தான துணை ஒவ்வொரு நாளும்.ரமலான் நல்வாழ்த்துக்கள்!அம்மாவின் அன்பும் அக்கறையும் நிறைந்த தயாரிப்பு!944336...
20/03/2026

மாறன் ஃபுட்ஸ் — சத்தான துணை ஒவ்வொரு நாளும்.

ரமலான் நல்வாழ்த்துக்கள்!

அம்மாவின் அன்பும் அக்கறையும் நிறைந்த தயாரிப்பு!

9443361952, 7708349221
www.maaranfoods.com

17/03/2026

Healthy Living Starts with Maaran Foods 🌿
Discover the power of traditional nutrition with Maaran Foods 💚

From sprouted health mixes to wholesome millet flours, we bring you a wide range of nutrient-rich products made for a healthier lifestyle:

✨ Sprouted Health Mix & Protein Powder
✨ ABC Powder
✨ Black Kavuni & Black Gram Kali Mix
✨ Nendran Banana Powder
✨ Black Kavuni Rice & Mappillai Samba Porridge Mix
✨ Sprouted Ragi & Pearl Millet Flour
✨ Black Wheat Flour
✨ Idiyappam & Puttu Flour Varieties
✨ Sprouted Dosa & Idli Mixes
✨ Barnyard Kozhukattai Flour

🌱 Fresh Batch Available – Made with Care & Tradition

🛒 Shop Now: www.maaranfoods.com

📞 94433 61952 | 77083 49221

🌾  THANGA SAMBA IDIYAPPAM FLOUR தங்க சம்பா இடியாப்பம் மாவு🍜 Soft & Tasty Idiyappam Every Time🌾 Made from Traditional Tha...
11/03/2026

🌾 THANGA SAMBA IDIYAPPAM FLOUR
தங்க சம்பா இடியாப்பம் மாவு

🍜 Soft & Tasty Idiyappam Every Time
🌾 Made from Traditional Thanga Samba Rice
💪 Rich in Fibre
🛡️ Boosts Immunity
⚡ Improves Stamina

FRESH BATCH AVAILABLE,
🛒SHOP NOW!
9443361952, 7708349221
🪩www.maaranfoods.com

🌾🍜💪

BLACK KAVUNI RICE PORRIDGE 💪 Stronger Body🧠 Better Health🌿 Pure Traditional GoodnessFRESH BATCH AVAILABLE, 🛒SHOP NOW!944...
07/03/2026

BLACK KAVUNI RICE PORRIDGE

💪 Stronger Body
🧠 Better Health
🌿 Pure Traditional Goodness

FRESH BATCH AVAILABLE,
🛒SHOP NOW!
9443361952, 7708349221
🪩www.maaranfoods.com

02/03/2026

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம்… உங்கள் கையில்!
அதற்கான சரியான தேர்வு — மாறன் ஃபுட்ஸ்.

🌿 முளைகட்டிய சத்து மாவு, புரோட்டின் பவுடர்,
ABC பவுடர், கருப்பு கவுனி & உளுந்து களி மிக்ஸ்,
நேந்திரம் பழ பொடி — முழு சத்துடன்.

🌾 கருப்பு கவுனி அரிசி கஞ்சி மிக்ஸ்,
மாப்பிள்ளை சம்பா கஞ்சி மிக்ஸ் —
பாரம்பரிய ருசி, ஆரோக்கிய நன்மை.

🌾 முளைகட்டிய கேழ்வரகு, கம்பு மாவு,
கருப்பு கோதுமை மாவு — இயற்கை சக்தி.

🏡 இடியாப்பம், புட்டு, தோசை, இட்லி,
கொழுக்கட்டை மிக்ஸ்கள் —
ஒவ்வொரு நாளும் சத்தான சுவை!

மாறன் ஃபுட்ஸ் — சத்தான துணை ஒவ்வொரு நாளும்.

அம்மாவின் அன்பும் அக்கறையும் நிறைந்த தயாரிப்பு!

இப்போதே பாருங்கள்: www.maaranfoods.com

Address

1 Muthalimar North Street Kottar
Nagercoil
629002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maran Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maran Foods:

Share

Category